பணி நிறுவனம்: ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் லிமிடெட் (ஆர்.சி.எப்.எல்)
காலி பணி இடங்கள்: 74
பதவி: ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்), பாய்லர் ஆபரேட்டர் கிரேடு III, ஜூனியர் பயர்மேன் கிரேடு II, நர்ஸ் கிரேடு II, டெக்னீசியன் டிரெய்னி (இன்ஸ்ட்ரூமென்டேஷன்), டெக்னீசியன் (எலெக்ட்ரிக்கல்) டிரெய்னி, டெக்னீசியன் (மெக்கானிக்கல்)
கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி. பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, திறனறி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-4-2025
இணையதள முகவரி: https://www.rcfltd.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||