பணி நிறுவனம்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்.சி.ஆர்.டி.சி)
பணி இடங்கள்: 72
பதவி: ஜூனியர் என்ஜினீயர், அசிஸ்டெண்ட், புரோகிராமிங் அசோசியேட், ஜூனியர் மெயின்டெய்னர்
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.பி.ஏ., பி.பி.எம்., ஓட்டல் மேனேஜ்மெண்ட், ஐ.டி.ஐ.
வயது: 24-3-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 25. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-4-2025
இணையதள முகவரி: https://ncrtc.in/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||