பணி நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா
காலி பணி இடங்கள்: 156
பதவி பெயர்: வங்கி துணை பாதுகாப்பு ஆலோசகர், குழுத் தலைவர், பிராந்தியத் தலைவர், மூத்த மேலாளர், போர்ட்போலியோ ஆராய்ச்சி ஆய்வாளர் உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-4-2025
இணையதள முகவரி: https://www.bank of baroda.in/career/current-opportunities
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||