பணி நிறுவனம்: டி.ஆர்.டி.ஓ. - வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் (ஏ.டி.ஏ.)
காலி இடங்கள்: 137
பணி காலம்: 3 ஆண்டுகள் (நீட்டிப்புக்குட்பட்டது)
பதவி: திட்ட விஞ்ஞானி ‘பி’, ‘சி’ பதவிகள்
வயது: திட்ட விஞ்ஞானி பி (35 வயதுக்கு மிகாமல்), திட்ட விஞ்ஞானி சி (40 வயதுக்கு மிகாமல்). அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
கல்வி தகுதி: பி.இ., பி.டெக். (மெக்கானிக்கல், உலோகவியல், ஏரோனாட்டிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்பட பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகள்)
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-4-2025
இணையதள முகவரி: https://www.ada.gov.in/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||