Teachers Transfer 2024 - இன்று ( 06..07.2024 ) யாருக்கு?
DEE - தொடக்கக் கல்வித்துறை :
♣06.07.2024 சனிக்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. (ஒன்றியத்துக்குள்)
♣ பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு( ஒன்றியத்துக்குள்)
DSE - பள்ளிக்கல்வி :
♣ மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||