மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
- 17.05.2024 முதல் மார்ச் 2024 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மேல்நிலை முதலாமாண்டு தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் Notification HSE -I Year March-2024 -Provisional Certificate பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- தனித்தேர்வர்கள் Notification https://dge.tn.gov.in/ στοότη இணையதளத்தில் HSE -I Year March-2024 -Provisional Certificate பக்கத்தில் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
- FOLLOW KALVISOLAI WHATS APP CHANNEL | CLICK HERE
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||