- மார்ச் - 2024 | மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு :
- தேர்வு நடைபெற்ற நாட்கள் : 04.03.2024 5 25.03.2024
- தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் : 14.05.2024
- தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 8,11,172
- மாணவியர்களின் எண்ணிக்கை : 4,26,821
- மாணவர்களின் எண்ணிக்கை : 3,84,351
- தேர்ச்சி விவரங்கள் :
- தேர்ச்சி பெற்றவர்கள்: 7,39,539 (91.17%)
- மாணவியர் 4,04,143 (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்கள் 3,35,396 (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
- ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 8418.
- தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8221. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7504 (91.27%).
- தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 187 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 170 (90.90%).
- கடந்த மார்ச்- 2023-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,76,844. தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93%.
- கூடுதல் விவரங்கள் :
- மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7534.
- 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 1964.
- 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -241.
- பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம் :
1 |
அரசுப் பள்ளிகள் |
85.75% |
2 |
அரசு உதவி பெறும் பள்ளிகள் |
92.36% |
3 |
தனியார் சுயநிதிப் பள்ளிகள் |
98.09% |
4 |
இருபாலர் பள்ளிகள் |
91.61% |
5 |
பெண்கள் பள்ளிகள் |
94.46% |
6 |
ஆண்கள் பள்ளிகள் |
81.37% |
- பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் :
1 |
அறிவியல் பாடப் பிரிவுகள் |
94.31% |
2 |
வணிகவியல் பாடப் பிரிவுகள் |
86.93% |
3 |
கலைப் பிரிவுகள் |
72.89% |
4 |
தொழிற்பாடப் பிரிவுகள் |
78.72% |
- முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் :
1 |
இயற்பியல் |
97.23% |
2 |
வேதியியல் |
96.20% |
3 |
உயிரியல் |
98.25% |
4 |
கணிதம் |
97.21% |
5 |
தாவரவியல் |
91.88% |
6 |
விலங்கியல் |
96.40% |
7 |
கணினி அறிவியல் |
99.39% |
8 |
வணிகவியல் |
92.45% |
9 |
கணக்குப் பதிவியல் |
95.22% |
- முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை :
1. |
தமிழ் |
8 |
2. |
ஆங்கிலம் |
13 |
3. |
இயற்பியல் |
696 |
4. |
வேதியியல் |
493 |
5. |
உயிரியல் |
171 |
6. |
கணிதம் |
779 |
7. |
தாவரவியல் |
2 |
8. |
விலங்கியல் |
29 |
9. |
கணினி அறிவியல் |
3432 |
10. |
வணிகவியல் |
620 |
11. |
கணக்குப் பதிவியல் |
415 |
12. |
கணினிப் பயன்பாடுகள் |
288 |
13. |
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் |
293 |
14. |
பொருளியல் |
741 |
NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||