♻️ LETTER NO : கடித எண் : 5717 / பக5(1) / 2023-1
♻️ DATE : 07.12.2023
♻️ NAME OF THE POST : B.T.ASST
♻️ NO OF THE POST : 3000
♻️ PAY DURATION :PAY AUTHORIZATION FOR THE MONTH OF NOVEMBER-2023 TO APRIL-2024
♻️ SUBJECT :
பள்ளிக் கல்வி - தற்காலிகப் பணியிடங்கள் - அரசு/ நகராட்சி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்கள்:ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (Surplus Post without person) தோற்றுவிக்கப்பட்ட வெவ்வேறு அரசாணைகளை ஒருங்கிணைத்தும், அப்பணியிடங்களுக்கு அப்பணியிடங்களில் பணியாளர்களை நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு நவம்பர்-2023 முதல் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குதல்.
♻️ RELATED G.O :
1. அரசாணை (நிலை) எண்.92, பள்ளிக் கல்வி பக5(1)த் துறை, நாள் : 18.05.2022.
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.009697/எல் /இ3/2023, நாள் : 26.10.2023
♻️ VERSION : TAMIL
♻️ FILE TYPE : PDF
♻️ DEPARTMENT : SCHOOL EDUCATION DEPARTMENT
♻️ TOTAL PAGES : 3
♻️ YEAR : 2023
♻️ NEED THIS FILE ? 🔗DOWNLOAD
♻️ NEED MORE PAY G.Os ? | CLICK HERE
♻️ KALVISOLAI WHATS APP CHANNEL | CLICK HERE
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||