தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளி யிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர்(கிரேடு 2) பதவியில் காலியாக உள்ள 110 பணியி டங்களுக்கு கடந்த 10.6.2018 அன்று தேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் 1,328 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பத விக்கான அறிவிக் கையில் வெளியிடப் பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர் முக தேர்வுக்கு 226 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
இவர்களின் பதி வெண் கொண்டபட் டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc. gov.inல் வெளியிடப் பட்டுள்ளது. இவர் களுக்கான நேர்முக தேர்வு வருகிற 30 மற் றும் 31ம் தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||