- இடைநிலை ஆசிரியர் ஒருவர்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக TET-I கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர் ஒருவர் ,பட்டதாரியாக பதவி உயர்வு பெற TET- II PASS செய்திருக்க வேண்டும்.
- நடுநிலைப்பள்ளியில் பட்டதாரியாக பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் ,நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக , TET-II PASS செய்திருக்க வேண்டும்.
- உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ஒருவர்,உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக TET-II PASS செய்திருக்க வேண்டும்.
- BRTE ஒருவர் BT ASST ஆக பணியிட மாற்றம் செய்யப்பட TET- II PASS செய்திருக்க வேண்டும்.
- TRB PASS செய்து வந்த BT,BRTEஇருவருக்குமே கூட TET-II PASS என்ற இந்த பதவி உயர்வு தகுதிகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- BA+ BEd என்பதும்,BSc+ BEd என்பதும் BLit+ BEd or without BEd என்பதும் ஏற்கனவே இருந்த பதவி உயர்வுக்கான கல்வித்தகுதிகளாக இருந்தன.
- ஆனால் RTE ACT 2009 பிரிவு 23 மற்றும் சட்டவிதி 16 ன் படியும்..( மேலும் விரிவான விளக்கங்களை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் படிக்கவும் )
பதவி உயர்வுக்கு 2009 க்கு பிறகான கல்வித்தகுதி BA+ BEd+ TET-II PASSED OR BSC+ BEd+ TET II PASSED FOR BT PROMOTION OR HM PROMOTION. - இந்த நடைமுறை 20/10/2022 முதல் நடைமுறையில் உள்ளது.பதவி உயர்வு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இரண்டு செயல்முறைகளும் நீதிமன்றத்தினால் ரத்து செய்ய ஆணையிடப்பட்டு ,ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
( தீர்ப்பில் பார்க்கவும் ) - பதவி உயர்விற்கான தகுதிகள் என்ற இடத்தில் TET I,TET II இருப்பதினால் அதனை மீறி பதவி உயர்வு வழங்குவதும் அரசாணை-12 பதவி உயர்விற்கான விதிகளில் வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்பட்டதையும் சட்டவிரோதம் ( illegal) என்று கீழ்கண்ட தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.
- மற்ற மாநிலங்களில் பதவி உயர்விற்கு TET PASS என்பது கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளதையும்,உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும்,RTE ACT 2009,Parliament Act,NCTE RULES என அனைத்தையும் ஒருங்கிணைத்தும்,அதில் கூறப்பட்டுள்ள விதிகளை சுட்டிக்காட்டியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- TRB PASS செய்து வந்த BT,BRTEஇருவருக்குமே கூட TET-II PASS என்ற இந்த பதவி உயர்வு தகுதிகள் ஏன் பொருந்தும் TRB என்பது தேர்வு முறை( Selection method),TET PASSED என்பது தகுதி( QUALIFICATION) .எனவே இரண்டையும் யாரும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- EMPLOYMENT SENIORITY என்பது தேர்வு முறை,( Selection method)
- DISTRICT EMPLOYMENT என்பது தேர்வு முறை
- STATE SENIORITY என்பது தேர்வு முறை
- TRB என்பது தேர்வு முறை
- TET -90 மதிப்பெண் பெற்றவர்களை அப்படியே நியமனம் செய்தது தேர்வுமுறை. ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
- TET PASSED+ WEIGHTAGE என்பது தேர்வு முறை. ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
- TET PASSED( தகுதித்தேர்வு)+ RECRUITMENT EXAM( நியமனத்தேர்வு ) என்பது தேர்வு முறை. ஆனால் TET PASS என்பது QUALIFICATION.
- TET PASSED என்பதை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு இரண்டுக்குமான கல்வித்தகுதியில் ( Qualification) சேர்க்கப்பட்டுள்ளதால் ,இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2003 க்கு முன் / பின் CPS. 2009 க்கு முன்/ பின் ஊதிய முரண்பாடு.2020 க்கு முன்/ பின் incentive இந்த வரிசையில் 20/10/2022 க்கு முன்/ பின் பதவி உயர்வு.
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||