- திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கும் 'கியூட்' நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://cuet.nta.nic.in. என்ற இணையதள முகவரியில் சென்று கியூட் முதுகலை 2023-க்கு விண்ணப்பிக்கலாம்.
- முதுகலை பட்டப்படிப்பு ஒவ்வொன்றிலும் சேருவதற்கான அடிப்படைத் தகுதிகள், குறிப்பேடு மற்றும் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் படிப்புக்கு எந்தெந்த தாள்களை எழுத வேண்டும் போன்ற தகவல்களை www.ruraluniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
- முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19.4.2023 ஆகும்
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2023-2024 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||