நீட் தேர்வு 2023 :
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் நாள் - 06-03-2023.
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - 06-04-2023.
- நீட் தேர்வு நடைபெறும் நாள் - 07 -05- 2023.
விண்ணப்பக் கட்டணம் :
- GENERAL - 1700
- GEN-EWS , OBC - 1600
- SC, ST - 1000
தேவையான ஆவணங்கள் :
- பாஸ்போர்ட் அளவு போட்டோ - 10 - 200 KB.
- அஞ்சல் அட்டை அளவு போட்டோ-10 - 200 KB.
- விண்ணப்பதாரரின் கையொப்பம் - 4 - 30 KB.
- விண்ணப்பதாரரின் இடது & வலது கை 10 விரல்களின் ரேகை - 10 - 200 KB.
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (ஒரிஜினல் ஸ்கேன் செய்ய வேண்டும்) -50 - 300 KB.
- சாதிச்சான்றிதழ் ( EWS, OBC, SC, ST ) - 50 - 300 KB.
- முகவரி சான்றிதழ் ( ஆதார், பான், வாக்காளர் அட்டை ) - 50 - 300 KB.
- மொபைல் நம்பர் - இரண்டு மொபைல் நம்பர் கட்டாயம்.
- இமெயில் முகவரி - இரண்டு இமெயில் ஐடி கட்டாயம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||