ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D
1.➤ 1. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்.
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்.
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்.
➤ 1. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
➤ 1. A 30 year old woman, has bleedy diarrhoea, for the past 14 hours, which one of the following organisms, is likely to cause this illness.
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்.
a. Streptococcus pyogens.
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்.
b. Clostridium difficile.
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
c. Shigella dysenteriae.
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்.
d. Salmonella enteritidis.
2.➤ 2. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் .....
அ) இரத்த சிவப்பணு.
ஆ) லியூக்கோசைட்டுகள்.
இ) இரைப்பை.
ஈ) கல்லீரல்.
➤ 2. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் .....
➤ 2. Exo-erythrocytic schizogony of Plasmodium takes place in -------.
அ) இரத்த சிவப்பணு.
a. RBC.
ஆ) லியூக்கோசைட்டுகள்.
b. Leucocytes.
இ) இரைப்பை.
c. Stomach.
ஈ) கல்லீரல்.
d. Liver.
3.➤ 3. பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்).
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்.
இ) ஊசிஸ்டுகள்.
ஈ) ஸ்போர்கள்.
➤ 3. பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
➤ 3. The sporozoites of Plasmodium vivax are formed from ------------.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்).
a. Gametocytes.
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்.
b. Sporoblasts.
இ) ஊசிஸ்டுகள்.
c. Oocysts.
ஈ) ஸ்போர்கள்.
d. Spores
4.➤ 4. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி.
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை.
இ) அ மற்றும்ஆ இரண்டும்.
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
➤ 4. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
➤ 4. Amphetamines are stimulants of the CNS, whereas barbiturates are ----
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி.
a) CNS stimulant.
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை.
b) both a and b.
இ) அ மற்றும்ஆ இரண்டும்.
c) hallucinogenic.
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
d) CNS depressants.
5.➤ 5. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து.
இ) ஹெராயின்- உளவியல் மருந்து.
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி.
➤ 5. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
➤ 5. Choose the correctly match pair.
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
a) Amphetamines - Stimulant
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து.
b) LSD - Narcotic
இ) ஹெராயின்- உளவியல் மருந்து.
c) Heroin - Psychotropic
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி.
d) Benzodiazepine - Pain killer
6.➤ 6. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது.......
அ) பாக்டீரியா.
ஆ) பூஞ்சை.
இ) வைரஸ்.
ஈ) புரோட்டோசோவா.
➤ 6. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது.......
➤ 6. The Athlete’s foot disease in human is caused by-------
அ) பாக்டீரியா.
a) Bacteria
ஆ) பூஞ்சை.
b) Fungi
இ) வைரஸ்.
c) Virus
ஈ) புரோட்டோசோவா.
d) Protozoan
7.➤ 7. ----------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அ) அபின்.
ஆ) மது.
இ) புகையிலை.
ஈ) கோகெய்ன்.
➤ 7. ----------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
➤ 7. Cirrhosis of liver is caused by chronic intake of ------
அ) அபின்.
a) Opium
ஆ) மது.
b) Alcohol
இ) புகையிலை.
c) Tobacco
ஈ) கோகெய்ன்.
d) Cocaine
8.➤ 8. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்.
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்.
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்.
➤ 8. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
➤ 8. The sporozoite of the malarial parasite is present in ----
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
a) saliva of infected female Anopheles mosquito.
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்.
b) RBC of human suffering from malaria.
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்.
c) Spleen of infected humans.
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்.
d) Gut of female Anopheles mosquito.
9.➤ 9. நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).
➤ 9. நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
i) லீஷமேனியா டோனோவனி - 1. அமீபியாசிஸ்
ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி. - 2. காலா-அசார் .
iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - 3. தூக்க வியாதி.
iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - 4. யானைக்கால் நோய்.
➤ 9. Match the pathogens with respective diseases caused by them and select the correct match using the codes given below.
A) Leishmania donavani - 1. Amoebiasis
B) Wuchereria bancrofti. - 2. Kala – azar .
C) Trypanosoma gambiense - 3. Sleeping sickness.
D) Entamoeba histolytica - 4. Filariasis.
a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).
10.➤ 10. பாரடோப் என்பது.
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
➤ 10. பாரடோப் என்பது.
➤ 10. Paratope is an
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
(A) Antibody binding site on variable regions
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
(B) Antibody binding site on heavy regions
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
(C) Antigen binding site on variable regions
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
(D) Antigen binding site on heavy regions
11.➤ 11. ஒவ்வாமையில் தொடர்புடையது
அ) IgE
ஆ) IgG
இ) IgA
ஈ) IgM
➤ 11. ஒவ்வாமையில் தொடர்புடையது
➤ 11. Allergy involves
அ) IgE
a) IgE
ஆ) IgG
b) IgG
இ) IgA
c) lgA
ஈ) IgM
d) IgM
12.➤ 12. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
அ) வேற்றிடப் பரவல் .
ஆ) ஆன்கோஜீன்கள்.
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
➤ 12. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
➤ 12. Spread of cancerous cells to distant sites is termed as
அ) வேற்றிடப் பரவல் .
(A) Metastasis
ஆ) ஆன்கோஜீன்கள்.
(B) Oncogenes
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
(C) Proto-oncogenes
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
(D) Malignant neoplasm
13.➤ 13. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
➤ 13. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
➤ 13. AIDS virus has
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
(A) Single stranded RNA
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
(B) Double stranded RNA
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
(C) Single stranded DNA
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
(D) Double stranded DNA
14.➤ 14. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
அ) நினைவாற்றல் செல்கள் .
ஆ) பேசா பில்கள் .
இ) பிளாஸ்மா செல்கள் .
ஈ) கொல்லி செல்கள்
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||