ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
அ) விந்தக நுண் குழல்கள்.
ஆ) விந்து நாளம்.
இ) விந்தகமேல் சுருள்குழல்.
ஈ) விந்துப்பை.
➤ 1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
➤ 1. The mature sperms are stored in the
அ) விந்தக நுண் குழல்கள்.
a. Seminiferous tubules
ஆ) விந்து நாளம்.
b.Vas deferens
இ) விந்தகமேல் சுருள்குழல்.
c. Epididymis
ஈ) விந்துப்பை.
d. Seminal vesicle
2.➤ 2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
அ) செர்டோலி செல்கள்.
ஆ) லீடிக் செல்.
இ) விந்தகமேல் சுருள்குழல்.
ஈ) புரோஸ்டேட் சுரப்பி.
➤ 2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
➤ 2. The male sex hormone testosterone is secreted from
அ) செர்டோலி செல்கள்.
a. Sertoli cells
ஆ) லீடிக் செல்.
b. Leydig cell
இ) விந்தகமேல் சுருள்குழல்.
c. Epididymis
ஈ) புரோஸ்டேட் சுரப்பி.
d. Prostate gland
3.➤ 3. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
அ) விந்துப்பை.
ஆ) பல்போயுரித்ரல் சுரப்பி.
இ) புரோஸ்டேட்சுரப்பி.
ஈ)கோழைச்சுரப்பி.
➤ 3. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
➤ 3. The glandular accessory organ which produces the largest proportion of semen
அ) விந்துப்பை.
a. Seminal vesicle
ஆ) பல்போயுரித்ரல் சுரப்பி.
b. Bulbourethral gland
இ) புரோஸ்டேட்சுரப்பி.
c. Prostate gland
ஈ)கோழைச்சுரப்பி.
d. Mucous gland
4.➤ 4. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
அ) விதைப்பை.
ஆ) ஆண்குறி.
இ) சிறுநீர் வடிகுழல்.
ஈ) விந்தகம்.
➤ 4. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
➤ 4. The male homologue of the female clitoris is
அ) விதைப்பை.
a. Scrotum
ஆ) ஆண்குறி.
b. Penis
இ) சிறுநீர் வடிகுழல்.
c. Urethra
ஈ) விந்தகம்.
d.Testis
5.➤ 5. கரு பதியும் இடம்.
அ) கருப்பை.
ஆ) வயிற்றுக்குழி.
இ) கலவிக் கால்வாய்.
ஈ) ஃபெல்லோப்பியன் குழாய்.
➤ 5. கரு பதியும் இடம்.
➤ 5. The site of embryo implantation is the
அ) கருப்பை.
a. Uterus
ஆ) வயிற்றுக்குழி.
b. Peritoneal cavity
இ) கலவிக் கால்வாய்.
c. Vagina
ஈ) ஃபெல்லோப்பியன் குழாய்.
d. Fallopian tube
6.➤ 6. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
அ) ஆலன்டாயிஸ்.
ஆ) ஆம்னியான்.
இ) கோரியான்.
ஈ) கரு உணவுப்பை.
➤ 6. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
➤ 6. The foetal membrane that forms the basis of the umbilical cord is
அ) ஆலன்டாயிஸ்.
a. Allantois
ஆ) ஆம்னியான்.
b. Amnion
இ) கோரியான்.
c. Chorion
ஈ) கரு உணவுப்பை.
d. Yolk sac
7.➤ 7. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன்.
அ) ஈஸ்ட்ரோஜன்.
ஆ) FSH.
இ) புரோலாக்டின்.
ஈ) ஆக்ஸிடோசின்.
➤ 7. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன்.
➤ 7. 7. The most important hormone in initiating and maintaining lactation after birth is
அ) ஈஸ்ட்ரோஜன்.
a. Oestrogen
ஆ) FSH.
b. FSH
இ) புரோலாக்டின்.
c. Prolactin
ஈ) ஆக்ஸிடோசின்.
d. Oxytocin
8.➤ 8. பாலூட்டியின் முட்டை.
அ) மீசோலெசிதல், ஓடற்றது.
ஆ) மைக்ரோலெசிதல், ஓடற்றது.
இ) ஏலெசிதல், ஓடற்றது.
ஈ) ஏலெசிதல், ஓடுடையது.
➤ 8. பாலூட்டியின் முட்டை.
➤ 8. Mammalian egg is
அ) மீசோலெசிதல், ஓடற்றது.
a. Mesolecithal and non cleidoic
ஆ) மைக்ரோலெசிதல், ஓடற்றது.
b. Microlecithal and non cleidoic
இ) ஏலெசிதல், ஓடற்றது.
c. Alecithal and non cleidoic
ஈ) ஏலெசிதல், ஓடுடையது.
d. Alecithal and cleidoic
9.➤ 9. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
அ) ஸ்பெர்மியேஷன்.
ஆ) கார்டிகல் வினைகள்.
இ) ஸ்பெர்மியோஜெனிசிஸ்.
ஈ) திறனேற்றம்.
➤ 9. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
➤ 9. The process which the sperm undergoes before penetrating the ovum is
அ) ஸ்பெர்மியேஷன்.
a. Spermiation
ஆ) கார்டிகல் வினைகள்.
b. Cortical reaction
இ) ஸ்பெர்மியோஜெனிசிஸ்.
c. Spermiogenesis
ஈ) திறனேற்றம்.
d. Capacitation
10.➤ 10. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்.
அ) கோழை.
ஆ) சீம்பால்.
இ) லாக்டோஸ்.
ஈ) சுக்ரோஸ்.
➤ 10. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்.
➤ 10. The milk secreted by the mammary glands soon after child birth is called
அ) கோழை.
a. Mucous
ஆ) சீம்பால்.
b. Colostrum
இ) லாக்டோஸ்.
c. Lactose
ஈ) சுக்ரோஸ்.
d. Sucrose
11.➤ 11. சீம்பாலில் அதிகம் காணப்படுவது.
அ) IgE.
ஆ) IgA.
இ) IgD.
ஈ) IgM.
➤ 11. சீம்பாலில் அதிகம் காணப்படுவது.
➤ 11. Colostrum is rich in
அ) IgE.
a. IgE
ஆ) IgA.
b. Ig A
இ) IgD.
c. Ig D
ஈ) IgM.
d. Ig M
12.➤ 12. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை.
அ) லீடிக் செல்கள்.
ஆ) ஹைபோதலாமஸ்.
இ) செர்டோலி செல்கள்.
ஈ) பிட்யூட்டரி சுரப்பி.
➤ 12. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை.
➤ 12. The Androgen Binding Protein (ABP) is produced by
அ) லீடிக் செல்கள்.
a. Leydig cells
ஆ) ஹைபோதலாமஸ்.
b. Hypothalamus
இ) செர்டோலி செல்கள்.
c. Sertoli cells
ஈ) பிட்யூட்டரி சுரப்பி.
d. Pituitary gland
13.➤ 13. தவறான இணையைக் கண்டுபிடி.
அ) இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்.
ஆ) நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை - ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்.
இ) லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு.
ஈ) அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி.
➤ 13. தவறான இணையைக் கண்டுபிடி.
➤ 13. Find the wrongly matched pair
அ) இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்.
a. Bleeding phase - fall in oestrogen and progesterone
ஆ) நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை - ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்.
b. Follicular phase - rise in oestrogen
இ) லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு.
c. Luteal phase - rise in FSH level
ஈ) அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி.
d. Ovulatory phase - LH surge
14.➤ 14. கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை , R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
➤ 14. கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்தி உதவும்.
➤ 14. Assertion (A) - In human male, testes are extra abdominal and lie in scrotal sacs.
Reason (R) - Scrotum acts as thermoregulator and keeps temperature lower by 2°C for normal sperm production.
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
a. A and R are true, R is the correct explanation of A.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
b. A and Rare true, R is not the correct explanation of A.
இ) A உண்மை , R பொய்.
c. A is true, R is false.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
d. Both A and R are false.
15.➤ 15. கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை , R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
➤ 15. கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
➤ 15. Assertion (A) - Ovulation is the release of ovum from the Graafian follicle.
Reason (R) - It occurs during the follicular phase of the menstrual cycle.
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
a. A and R are true, R is the correct explanation of A.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
b. A and Rare true, R is not the correct explanation of A.
இ) A உண்மை , R பொய்.
c. A is true, R is false.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
d. Both A and R are false.
16.➤ 16. கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
அ) Aமற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை , R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||