தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.50510/பிடி2/இ2/2021, நாள்.21 .09.2022
பொருள்: பள்ளிக் கல்வி - அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டது - வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் - சார்ந்து.
பார்வை :
1. அரசாணை (நிலை) எண்.173, பள்ளிக்கல்வித் (பக7(1)) துறை நாள்.13.12.2021.
2. சென்னை -6, பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.50510/பிடி2/இ2/2021, நாள்.01.08.2022.
3. அரசாணை (நிலை) எண்.125, பள்ளிக்கல்வித் (பக7(1)) துறை நாள்.15.07.2022.
# CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||