ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
அ) லாக்டோபேசில்லஸ் பல்காரிகஸ்.
ஆ) பெனிசிலியம் சிற்றினம்.
இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
ஈ) ரைசோபஸ் நைக்ரிகன்ஸ்.
➤ 1. கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
➤ 1. Which of the following microorganism is used for production of citric acid in industries?
அ) லாக்டோபேசில்லஸ் பல்காரிகஸ்.
a) Lactobacillus bulgaris
ஆ) பெனிசிலியம் சிற்றினம்.
b) Penicillium citrinum
இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
c) Aspergillus niger
ஈ) ரைசோபஸ் நைக்ரிகன்ஸ்.
d) Rhizopus nigricans
2.➤ 2. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
அ) அசட்டோபாக்டர் அசெட்டி - உயிர் எதிர்ப்பொருள்.
ஆ) மெத்தனோபாக்டீரியம் - லாக்டிக் அமிலம்.
இ) பெனிசிலியம் நொடேட்டம் - அசிட்டிக் அமிலம்.
ஈ) சாக்ரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்.
➤ 2. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
➤ 2. Which of the following pair is correctly matched for the product produced by them?
அ) அசட்டோபாக்டர் அசெட்டி - உயிர் எதிர்ப்பொருள்.
a) Acetobacter aceti - Antibiotics
ஆ) மெத்தனோபாக்டீரியம் - லாக்டிக் அமிலம்.
b) Methanobacterium - Lactic acid
இ) பெனிசிலியம் நொடேட்டம் - அசிட்டிக் அமிலம்.
c) Penicilium notatum - Acetic acid
ஈ) சாக்ரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்.
d) Saccharomyces cerevisiae - Ethanol
3.➤ 3. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்.
அ) சோயா மாவு.
ஆ) நிலக்கடலை.
இ) கரும்பாலைக் கழிவுகள்.
ஈ) சோள உணவு.
➤ 3. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்.
➤ 3. The most common substrate used in distilleries for the production of ethanol is -----
அ) சோயா மாவு.
a) Soyameal
ஆ) நிலக்கடலை.
b) Groundgram
இ) கரும்பாலைக் கழிவுகள்.
c) Molasses
ஈ) சோள உணவு.
d) Corn meal
4.➤ 4. சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
அ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
ஆ) மனாஸ்கஸ் பர்பூரியஸ்.
இ) பெனிசிலியம் நொடேட்டம்.
ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்.
➤ 4. சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
➤ 4. Cyclosporin – A is an immunosuppressive drug produced from ------
அ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
a) Aspergillus niger
ஆ) மனாஸ்கஸ் பர்பூரியஸ்.
b) Manascus purpureus
இ) பெனிசிலியம் நொடேட்டம்.
c) Penicillium notatum
ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்.
d) Trichoderma polysporum
5.➤ 5. கார்பன் டைஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
அ) ஆல்கஹாலிக் நொதித்தல்.
ஆ) லாக்டேட் நொதித்தல்.
இ) விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
ஈ) தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
➤ 5. கார்பன் டைஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
➤ 5. CO2 is not released during
அ) ஆல்கஹாலிக் நொதித்தல்.
a) Alcoholic fermentation
ஆ) லாக்டேட் நொதித்தல்.
b) Lactate fermentation
இ) விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
c) Aerobic respiration in animals
ஈ) தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
d) Aerobic respiration in plants
6.➤ 6. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்.
அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்.
ஆ) உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல்.
இ) படிவாதலை குறைத்தல்.
ஈ) படிவாதலை அதிகரித்தல்.
➤ 6. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்.
➤ 6. The purpose of biological treatment of waste water is to -------
அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்.
a) Reduce BOD
ஆ) உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல்.
b) Increase BOD
இ) படிவாதலை குறைத்தல்.
c) Reduce sedimentation
ஈ) படிவாதலை அதிகரித்தல்.
d) Increase sedimentation
7.➤ 7. காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்.
அ) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு.
ஆ) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு.
இ) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்.
ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||