ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. சீம்பால் வழங்குவது.
அ) இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
ஆ) இயற்கையாகபெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
இ) செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
ஈ) செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
➤ 1. சீம்பால் வழங்குவது.
➤ 1. Colostrum provides
அ) இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
a) Naturally acquired active immunity
ஆ) இயற்கையாகபெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
b) Naturally acquired passive immunity
இ) செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
c) Artificially acquired active immunity
ஈ) செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
d) Artificially acquired passive immunity
2.➤ 2. பாரடோப் என்பது.
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
➤ 2. பாரடோப் என்பது.
➤ 2. Paratope is an
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
(A) Antibody binding site on variable regions
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
(B) Antibody binding site on heavy regions
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
(C) Antigen binding site on variable regions
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
(D) Antigen binding site on heavy regions
3.➤ 3. ஒவ்வாமையில் தொடர்புடையது
அ) IgE
ஆ) IgG
இ) IgA
ஈ) IgM
➤ 3. ஒவ்வாமையில் தொடர்புடையது
➤ 3. Allergy involves
அ) IgE
a) IgE
ஆ) IgG
b) IgG
இ) IgA
c) lgA
ஈ) IgM
d) IgM
4.➤ 4. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது .
அ) ஒவ்வாமை எதிர்வினை .
ஆ) நச்சுகளின் சுரப்பு .
இ) ஹிஸ்டமைன்களின் சுரப்பு .
ஈ) மேற்கூறிய அனைத்தும்.
➤ 4. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது .
➤ 4. Anaphylactic shock is due to
அ) ஒவ்வாமை எதிர்வினை .
(A) Allergic reaction
ஆ) நச்சுகளின் சுரப்பு .
(B) Secretion of toxins
இ) ஹிஸ்டமைன்களின் சுரப்பு .
(C) Secretion of histamines
ஈ) மேற்கூறிய அனைத்தும்.
(D) All the above
5.➤ 5. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
அ) வேற்றிடப் பரவல் .
ஆ) ஆன்கோஜீன்கள்.
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
➤ 5. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
➤ 5. Spread of cancerous cells to distant sites is termed as
அ) வேற்றிடப் பரவல் .
(A) Metastasis
ஆ) ஆன்கோஜீன்கள்.
(B) Oncogenes
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
(C) Proto-oncogenes
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
(D) Malignant neoplasm
6.➤ 6. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
➤ 6. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
➤ 6. AIDS virus has
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
(A) Single stranded RNA
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
(B) Double stranded RNA
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
(C) Single stranded DNA
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
(D) Double stranded DNA
7.➤ 7. கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.
அ) நிணநீர் முடிச்சுகள் .
ஆ) மண்ணீரல் .
இ) கோழைச்சவ்வு சார்ந்த நிணநீர் திசுக்கள் .
ஈ) தைமஸ் .
➤ 7. கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.
➤ 7. All are peripheral lymphoid organs except
அ) நிணநீர் முடிச்சுகள் .
(A) Lymph nodes
ஆ) மண்ணீரல் .
(B) Spleen
இ) கோழைச்சவ்வு சார்ந்த நிணநீர் திசுக்கள் .
(C) Mucosa associated lymphoid tissue
ஈ) தைமஸ் .
(D) Thymus
8.➤ 8. கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை ?
அ) மோனோசைட்டுகள்.
ஆ) மைக்ரோகிளியா.
இ) குப்ஃபர் செல்.
ஈ) லிம்போசைட்டுகள்.
➤ 8. கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை ?
➤ 8. Which is not a macrophage?
அ) மோனோசைட்டுகள்.
(A) Monocyte
ஆ) மைக்ரோகிளியா.
(B) Microglia
இ) குப்ஃபர் செல்.
(C) Kupffer cell
ஈ) லிம்போசைட்டுகள்.
(D) Lymphocyte
9.➤ 9. இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
அ) செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள் .
ஆ) வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது.
இ) இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது.
ஈ) இது தொற்றுகளை ஏற்படுத்தும் .
➤ 9. இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
➤ 9. True about interferon is that
அ) செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள் .
(A) It is synthetic antiviral agent
ஆ) வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது.
(B) It inhibits viral replication in cells
இ) இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது.
(C) It is specific for a particular virus
ஈ) இது தொற்றுகளை ஏற்படுத்தும் .
(D) It causes infection
10.➤ 10. செல் வழி நோய்த்தடைகாப்பில் ........ மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில் ........ பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.
அ) B செல்கள் / T செல்கள் .
ஆ) எபிடோப் / எதிர்பொருள் தூண்டி .
இ) T செல்கள் / B செல்கள் .
ஈ) எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி .
➤ 10. செல் வழி நோய்த்தடைகாப்பில் ........ மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில் ........ பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.
➤ 10. Cell mediated immunity is carried out by ------------- while humoral immunity is mainly carried out by
அ) B செல்கள் / T செல்கள் .
(A) B cells/T cells
ஆ) எபிடோப் / எதிர்பொருள் தூண்டி .
(B) Epitopes/antigens
இ) T செல்கள் / B செல்கள் .
(C) T cells/B cells
ஈ) எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி .
(D) antibodies/antigens
11.➤ 11. B செல்களை தூண்டுவது.
அ) நிரப்புக் கூறுகள்.
ஆ) எதிர்பொருள் .
இ) இன்டர்பெரான் .
ஈ) எதிர்பொருள் தூண்டி .
➤ 11. B செல்களை தூண்டுவது.
➤ 11. B Cells are activated by
அ) நிரப்புக் கூறுகள்.
(A) Complement
ஆ) எதிர்பொருள் .
(B) Antibody
இ) இன்டர்பெரான் .
(C) Interferon
ஈ) எதிர்பொருள் தூண்டி .
(D) Antigen
12.➤ 12. திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு --------மற்றும்-- ஆகும்.
அ) முழுசெல் / கரையும் மூலக்கூறு .
ஆ) கரையும் மூலக்கூறு / முழுசெல் .
இ) பாக்டீரியா, வைரஸ் .
ஈ) புரதம் / எதிர்பொருள் .
➤ 12. திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு --------மற்றும்-- ஆகும்.
➤ 12. In agglutination and precipitation reactions, the antigen is a ------------- and ------------- respectively
அ) முழுசெல் / கரையும் மூலக்கூறு .
(A) Whole cell/soluble molecule
ஆ) கரையும் மூலக்கூறு / முழுசெல் .
(B) Soluble molecule/whole cell
இ) பாக்டீரியா, வைரஸ் .
(C) Bacterium/virus
ஈ) புரதம் / எதிர்பொருள் .
(D) Protein/Antibody
13.➤ 13. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
அ) நினைவாற்றல் செல்கள் .
ஆ) பேசா பில்கள் .
இ) பிளாஸ்மா செல்கள் .
ஈ) கொல்லி செல்கள்
➤ 13. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
➤ 13. B cells that produce and release large amounts of antibody are called
அ) நினைவாற்றல் செல்கள் .
(A) Memory cells
ஆ) பேசா பில்கள் .
(B) Basophils
இ) பிளாஸ்மா செல்கள் .
(C) Plasma cells
ஈ) கொல்லி செல்கள்
(D) killer cells
14.➤ 14. ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம் -- க்கு எடுத்துக்காட்டாகும்
அ) இயந்திர தடைகாப்பு .
ஆ) உடற்செயல் சார்ந்த தடைகாப்பு .
இ) பேகோசைட்டோசிஸ் .
ஈ) வீக்கம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||