ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ------- மூலம் பரவுகின்றது.
அ) காற்று.
ஆ) தொடர்பு.
இ) உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்.
ஈ) கொசு கடித்தல்.
➤ 1. பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ------- மூலம் பரவுகின்றது.
➤ 1. Malaria caused by Plasmodium is transmitted through--------
அ) காற்று.
a) Air
ஆ) தொடர்பு.
b) Contact
இ) உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்.
c) Fleas on food
ஈ) கொசு கடித்தல்.
d) Mosquito bites
2.➤ 2. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்.
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்.
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்.
➤ 2. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
➤ 2. A 30 year old woman, has bleedy diarrhoea, for the past 14 hours, which one of the following organisms, is likely to cause this illness.
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்.
a. Streptococcus pyogens.
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்.
b. Clostridium difficile.
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
c. Shigella dysenteriae.
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்.
d. Salmonella enteritidis.
3.➤ 3. கீழ்க்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது ?
அ) துலாரெமியா.
ஆ) லிஸ்டெரியோசிஸ்.
இ) சின்னம்மை.
ஈ) புட்டாளம்மை.
➤ 3. கீழ்க்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது ?
➤ 3. Which of the following disease is spread through droplet nuclei?
அ) துலாரெமியா.
a) Tularemia
ஆ) லிஸ்டெரியோசிஸ்.
b) Listeriosis
இ) சின்னம்மை.
c) Chicken pox
ஈ) புட்டாளம்மை.
d) Mumps
4.➤ 4. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் .....
அ) இரத்த சிவப்பணு.
ஆ) லியூக்கோசைட்டுகள்.
இ) இரைப்பை.
ஈ) கல்லீரல்.
➤ 4. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் .....
➤ 4. Exo-erythrocytic schizogony of Plasmodium takes place in -------.
அ) இரத்த சிவப்பணு.
a. RBC.
ஆ) லியூக்கோசைட்டுகள்.
b. Leucocytes.
இ) இரைப்பை.
c. Stomach.
ஈ) கல்லீரல்.
d. Liver.
5.➤ 5. பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்).
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்.
இ) ஊசிஸ்டுகள்.
ஈ) ஸ்போர்கள்.
➤ 5. பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
➤ 5. The sporozoites of Plasmodium vivax are formed from ------------.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்).
a. Gametocytes.
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்.
b. Sporoblasts.
இ) ஊசிஸ்டுகள்.
c. Oocysts.
ஈ) ஸ்போர்கள்.
d. Spores
6.➤ 6. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளை வாதம் ..............வழியாக உடலில் நுழைகிறது.
அ) தோல்.
ஆ) வாய் மற்றும் மூக்கு.
இ) காதுகள்.
ஈ) கண்கள்.
➤ 6. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளை வாதம் ..............வழியாக உடலில் நுழைகிறது.
➤ 6. Poliomyelitis which causes infantile paralysis enters the body through……….
அ) தோல்.
a) Skin
ஆ) வாய் மற்றும் மூக்கு.
b) Mouth and nose
இ) காதுகள்.
c) Ears
ஈ) கண்கள்.
d) Eyes
7.➤ 7. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி.
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை.
இ) அ மற்றும்ஆ இரண்டும்.
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
➤ 7. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
➤ 7. Amphetamines are stimulants of the CNS, whereas barbiturates are ----
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி.
a) CNS stimulant.
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை.
b) both a and b.
இ) அ மற்றும்ஆ இரண்டும்.
c) hallucinogenic.
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
d) CNS depressants.
8.➤ 8. மரிஜூவானா ------ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
அ) சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்.
ஆ) எர்காட் பூஞ்சை.
இ) சணல் தாவர வேர்கள்.
ஈ) கோகா தாவரம்.
➤ 8. மரிஜூவானா ------ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
➤ 8. Marijuana is extracted from...
அ) சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்.
a) Dried leaves and flowers of hemp plant.
ஆ) எர்காட் பூஞ்சை.
b) Ergot fungus.
இ) சணல் தாவர வேர்கள்.
c) Roots of hemp plant.
ஈ) கோகா தாவரம்.
d) Cocoa plant.
9.➤ 9. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து.
இ) ஹெராயின்- உளவியல் மருந்து.
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி.
➤ 9. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
➤ 9. Choose the correctly match pair.
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
a) Amphetamines - Stimulant
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து.
b) LSD - Narcotic
இ) ஹெராயின்- உளவியல் மருந்து.
c) Heroin - Psychotropic
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி.
d) Benzodiazepine - Pain killer
10.➤ 10. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது.......
அ) பாக்டீரியா.
ஆ) பூஞ்சை.
இ) வைரஸ்.
ஈ) புரோட்டோசோவா.
➤ 10. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது.......
➤ 10. The Athlete’s foot disease in human is caused by-------
அ) பாக்டீரியா.
a) Bacteria
ஆ) பூஞ்சை.
b) Fungi
இ) வைரஸ்.
c) Virus
ஈ) புரோட்டோசோவா.
d) Protozoan
11.➤ 11. ----------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அ) அபின்.
ஆ) மது.
இ) புகையிலை.
ஈ) கோகெய்ன்.
➤ 11. ----------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
➤ 11. Cirrhosis of liver is caused by chronic intake of ------
அ) அபின்.
a) Opium
ஆ) மது.
b) Alcohol
இ) புகையிலை.
c) Tobacco
ஈ) கோகெய்ன்.
d) Cocaine
12.➤ 12. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்.
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்.
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்.
➤ 12. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
➤ 12. The sporozoite of the malarial parasite is present in ----
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
a) saliva of infected female Anopheles mosquito.
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்.
b) RBC of human suffering from malaria.
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்.
c) Spleen of infected humans.
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்.
d) Gut of female Anopheles mosquito.
13.➤ 13. ஹீமோசோயின் என்பது.
அ) ஹீமோகுளோபினின் முன்னோடி.
ஆ) ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு.
இ) பிளாஸ்மோடியம் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு.
ஈ) ஹீமோஃபைலஸ் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு.
➤ 13. ஹீமோசோயின் என்பது.
➤ 13. Haemozoin is
அ) ஹீமோகுளோபினின் முன்னோடி.
a) A precursor of haemoglobin.
ஆ) ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு.
b)A toxin from Streptococcus.
இ) பிளாஸ்மோடியம் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு.
c) A toxin from Plasmodium species.
ஈ) ஹீமோஃபைலஸ் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு.
d) A toxin from Haemophilus species.
14.➤ 14. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து.
அ) மன மருட்சியை ஏற்படுத்துபவை .
ஆ) சோர்வூட்டி.
இ) கிளர்வூட்டி.
ஈ) வலி நீக்கி.
➤ 14. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து.
➤ 14. The drug synthesised from Datura is
அ) மன மருட்சியை ஏற்படுத்துபவை .
a) Hallucinogen
ஆ) சோர்வூட்டி.
b) Depressant
இ) கிளர்வூட்டி.
c) Stimulant
ஈ) வலி நீக்கி.
d) Pain killer
15.➤ 15. நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||