ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
அ) காற்றில்.
ஆ) நிலத்தில்.
இ) நீரில்.
ஈ) மலைப்பகுதியில்.
➤ 1. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
➤ 1. The first life on earth originated
அ) காற்றில்.
a) in air
ஆ) நிலத்தில்.
b) on land
இ) நீரில்.
c) in water
ஈ) மலைப்பகுதியில்.
d) on mountain
2.➤ 2. இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்.
அ) சார்லஸ் டார்வின்.
ஆ) லாமார்க்.
இ) வீஸ்மான்.
ஈ) ஹியூகோடி விரிஸ்.
➤ 2. இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்.
➤ 2. Who published the book “Origin of species by Natural Selection” in 1859?
அ) சார்லஸ் டார்வின்.
a) Charles Darwin
ஆ) லாமார்க்.
b) Lamarck
இ) வீஸ்மான்.
c) Weismann
ஈ) ஹியூகோடி விரிஸ்.
d) Hugo de Vries
3.➤ 3. கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு ?
அ)திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு.
ஆ) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு.
இ) முயன்று பெற்றபண்பு மரபுப்பண்பாதல் கோட்பாடு.
ஈ) வளர்கரு பிளாசக் கோட்பாடு.
➤ 3. கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு ?
➤ 3. Which of the following was the contribution of Hugo de Vries?
அ)திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு.
a) Theory of mutation
ஆ) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு.
b) Theory of natural Selection
இ) முயன்று பெற்றபண்பு மரபுப்பண்பாதல் கோட்பாடு.
c) Theory of inheritance of acquired characters
ஈ) வளர்கரு பிளாசக் கோட்பாடு.
d) Germplasm theory
4.➤ 4. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அ) பரவல் முறை தகவமைப்பு.
ஆ) குவி பரிணாமம்.
இ) விரி பரிணாமம்.
ஈ) மாறுபாடுகள்.
➤ 4. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
➤ 4. The wings of birds and butterflies is an example of
அ) பரவல் முறை தகவமைப்பு.
a) Adaptive radiation
ஆ) குவி பரிணாமம்.
b) convergent evolution
இ) விரி பரிணாமம்.
c) divergent evolution
ஈ) மாறுபாடுகள்.
d) variation
5.➤ 5. தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
அ) இயற்கைத் தேர்வு.
ஆ) தூண்டப்பட்ட திடீர்மாற்றம்.
இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்தல்.
ஈ) புவியியல் தனிமைப்படுத்தல்.
➤ 5. தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
➤ 5. The phenomenon of “ Industrial Melanism” demonstrates
அ) இயற்கைத் தேர்வு.
a) Natural selection
ஆ) தூண்டப்பட்ட திடீர்மாற்றம்.
b) induced mutation
இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்தல்.
c) reproductive isolation
ஈ) புவியியல் தனிமைப்படுத்தல்.
d) geographical isolation
6.➤ 6. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துகாட்டுகள் ஆகும் ?
அ) இணைப்பு உயிரிகள்.
ஆ) பருவகால வலசைபோதல்.
இ) தகவமைப்பு பரவல்.
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை முறை.
➤ 6. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துகாட்டுகள் ஆகும் ?
➤ 6. Darwin’s finches are an excellent example of
அ) இணைப்பு உயிரிகள்.
a) connecting links
ஆ) பருவகால வலசைபோதல்.
b) seasonal migration
இ) தகவமைப்பு பரவல்.
c) adaptive radiation
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை முறை.
d) parasitism
7.➤ 7. வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார் ?
அ) டார்வின்.
ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்.
இ) லாமார்க்.
ஈ) ஆல்ஃப்ரட் வாலாஸ்.
➤ 7. வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார் ?
➤ 7. Who proposed the Germ Plasm theory?
அ) டார்வின்.
a) Darwin
ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்.
b) August Weismann
இ) லாமார்க்.
c) Lamarck
ஈ) ஆல்ஃப்ரட் வாலாஸ்.
d) Alfred Wallace
8.➤ 8. புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது ?
அ) மின்னணு நுண்ணோக்கி.
ஆ) புதைபடிவங்களின் எடை.
இ) கார்பன் முறை வயது கண்டறிதல்.
ஈ) படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்.
➤ 8. புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது ?
➤ 8. The age of fossils can be determined by
அ) மின்னணு நுண்ணோக்கி.
a) electron microscope
ஆ) புதைபடிவங்களின் எடை.
b) weighing the fossils
இ) கார்பன் முறை வயது கண்டறிதல்.
c) carbon dating
ஈ) படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்.
d) analysis of bones
9.➤ 9. புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது ?
அ) வெப்பப் பாறைகள்.
ஆ) உருமாறும் பாறைகள்.
இ) எரிமலைப் பாறைகள்.
ஈ) படிவுப் பாறைகள்.
➤ 9. புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது ?
➤ 9. Fossils are generally found in
அ) வெப்பப் பாறைகள்.
a) igneous rocks
ஆ) உருமாறும் பாறைகள்.
b) metamorphic rocks
இ) எரிமலைப் பாறைகள்.
c) volcanic rocks
ஈ) படிவுப் பாறைகள்.
d) sedimentary rocks
10.➤ 10. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும் ?
அ) மூதாதைத் தன்மை.
ஆ) ஆன்ட்டோஜெனி.
இ) பைலோஜெனி(இன வரலாறு).
ஈ) தொல்லுயிரியல்.
➤ 10. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும் ?
➤ 10. Evolutionary history of an organism is called
அ) மூதாதைத் தன்மை.
a) ancestry
ஆ) ஆன்ட்டோஜெனி.
b) ontogeny
இ) பைலோஜெனி(இன வரலாறு).
c) phylogeny
ஈ) தொல்லுயிரியல்.
d) paleontology
11.➤ 11. ஊர்வன இனத்தின் பொற்காலம்.
அ) மீசோசோயிக் பெருங்காலம்.
ஆ) சீனோசோயிக் பெருங்காலம்.
இ) பேலியோசோயிக் பெருங்காலம்.
ஈ) புரோட்டிரோசோயிக் பெருங்காலம்.
➤ 11. ஊர்வன இனத்தின் பொற்காலம்.
➤ 11. The golden age of reptiles was
அ) மீசோசோயிக் பெருங்காலம்.
a) Mesozoic era
ஆ) சீனோசோயிக் பெருங்காலம்.
b) Cenozoic era
இ) பேலியோசோயிக் பெருங்காலம்.
c) Paleozoic era
ஈ) புரோட்டிரோசோயிக் பெருங்காலம்.
d) Proterozoic era
12.➤ 12. எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
அ) பெர்மியன்.
ஆ) டிரையாசிக்.
இ) டிவோனியன்.
ஈ) ஆர்டோவிசியன்.
➤ 12. எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
➤ 12. Which period was called “Age of fishes”?
அ) பெர்மியன்.
a) Permian
ஆ) டிரையாசிக்.
b) Triassic
இ) டிவோனியன்.
c) Devonian
ஈ) ஆர்டோவிசியன்.
d) Ordovician
13.➤ 13. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
அ) குவார்டெர்னரி.
ஆ) கிரட்டேஷியஸ்.
இ) சைலூரியன்.
ஈ) கேம்ப்ரியன்.
➤ 13. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
➤ 13. Modern man belongs to which period?
அ) குவார்டெர்னரி.
a) Quaternary
ஆ) கிரட்டேஷியஸ்.
b) Cretaceous
இ) சைலூரியன்.
c) Silurian
ஈ) கேம்ப்ரியன்.
d) Cambrian
14.➤ 14. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
அ) 650-800 க. செ.மீ.
ஆ) 1200 க. செ.மீ.
இ) 900 க.செ.மீ.
ஈ) 1400 க. செ.மீ.
➤ 14. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
➤ 14. The Neanderthal man had the brain capacity of
அ) 650-800 க. செ.மீ.
a ) 650 – 800cc
ஆ) 1200 க. செ.மீ.
b) 1200cc
இ) 900 க.செ.மீ.
c) 900cc
ஈ) 1400 க. செ.மீ.
d) 1400cc
15.➤ 15. டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம்
அ) ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்.
ஆ) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்.
இ) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி.
ஈ) இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்.
➤ 15. டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம்
➤ 15. According to Darwin, the organic evolution is due to
அ) ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்.
a) Intraspecific competition
ஆ) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்.
b) Interspecific competition
இ) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி.
c) Competition within closely related species.
ஈ) இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்.
d) Reduced feeding efficiency in one species due to the presence of interfering species.
16.➤ 16. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது ?
அ) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது.
ஆ) திடீர்மாற்றம் இல்லாத நிலையில்.
இ) வலசை போதல் இல்லாத நிலையில்.
ஈ) இனக்கூட்டத்தின் அளவு பெரிதாக இருந்தால்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||