ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
அ) புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.
ஆ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
இ) டி.என்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.
ஈ) வைரஸ்கள் உருமாற்றம் அடையும்.
➤ 1. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
➤ 1. Hershey and Chase experiment with bacteriophage showed that...
அ) புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.
a) Protein gets into the bacterial cells.
ஆ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
b) DNA is the genetic material.
இ) டி.என்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.
c) DNA contains radioactive sulphur.
ஈ) வைரஸ்கள் உருமாற்றம் அடையும்.
d) Viruses undergo transformation.
2.➤ 2. டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது.
அ) தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.
ஆ) ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.
இ) சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்.
ஈ) பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்.
➤ 2. டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது.
➤ 2. DNA and RNA are similar with respect to...
அ) தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.
a) Thymine as a nitrogen base.
ஆ) ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.
b) A single-stranded helix shape.
இ) சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்.
c) Nucleotide containing sugars, nitrogen bases and phosphates.
ஈ) பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்.
d) The same sequence of nucleotides for the amino acid phenyl alanine.
3.➤ 3. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
அ) இரட்டிப்பாதல்.
ஆ) படியெடுத்தல்.
இ) நகலாக்கம்.
ஈ) மொழிபெயர்த்தல்.
➤ 3. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
➤ 3. A mRNA molecule is produced by...
அ) இரட்டிப்பாதல்.
a) Replication.
ஆ) படியெடுத்தல்.
b) Transcription.
இ) நகலாக்கம்.
c) Duplication.
ஈ) மொழிபெயர்த்தல்.
d) Translation.
4.➤ 4. மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்.
அ) 3.5 மில்லியன்.
ஆ) 35000.
இ) 35 மில்லியன்.
ஈ) 3.1 பில்லியன்.
➤ 4. மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்.
➤ 4. The total number of nitrogenous bases in human genome is estimated to be about...
அ) 3.5 மில்லியன்.
a) 3.5 million.
ஆ) 35000.
b) 35000.
இ) 35 மில்லியன்.
c) 35 million.
ஈ) 3.1 பில்லியன்.
d) 3.1 billion.
5.➤ 5. 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
அ) ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை.
ஆ) ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
இ) ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை.
ஈ) ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
➤ 5. 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
➤ 5. E.coli cell grown on 15N medium are transferred to 14N medium and allowed to grow for two generations. DNA extracted from these cells is ultracentrifuged in a cesium chloride density gradient. What density distribution of DNA would you expect in this experiment?
அ) ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை.
(a) One high and one low density band.
ஆ) ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
(b) One intermediate density band.
இ) ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை.
(c) One high and one intermediate density band.
ஈ) ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
(d) One low and one intermediate density band.
6.➤ 6. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
அ) டி.என்.ஏ மூலக்கூறின் 5' முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
ஆ) டி.என்.ஏ லைகேஸ் நொதி 5’→3' திசையிலேயே செயல்படும்.
இ) டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஈ) ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
➤ 6. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
➤ 6. What is the basis for the difference in the synthesis of the leading and lagging strand of DNA molecules?
அ) டி.என்.ஏ மூலக்கூறின் 5' முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
(a) Origin of replication occurs only at the 5' end of the molecules.
ஆ) டி.என்.ஏ லைகேஸ் நொதி 5’→3' திசையிலேயே செயல்படும்.
(b) DNA ligase works only in the 3' → 5' direction.
இ) டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
(c) DNA polymerase can join new nucleotides only to the 3' end of the growing stand.
ஈ) ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
(d) Helicases and single-strand binding proteins that work at the 5' end.
7.➤ 7. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
அ) படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்.
ஆ) படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்.
இ) நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்.
ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்.
➤ 7. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
➤ 7. Which of the following is the correct sequence of events with reference to the central dogma?
அ) படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்.
(a) Transcription, Translation, Replication.
ஆ) படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்.
(b) Transcription, Replication., Translation
இ) நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்.
(c) Duplication, Translation, Transcription.
ஈ) இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்.
(d) Replication, Transcription, Translation.
8.➤ 8. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
அ) ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது.
ஆ) ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
இ) பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதியடி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.
ஈ) நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
➤ 8. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
➤ 8. Which of the following statements about DNA replication is not correct?
அ) ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது.
(a) Unwinding of DNA molecule occurs as hydrogen bonds break.
ஆ) ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
(b) Replication occurs as each base is paired with another exactly like it.
இ) பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதியடி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.
(c) Process is known as semi conservative replication because one old strand is conserved in the new molecule.
ஈ) நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
(d) Complementary base pairs are held together with hydrogen bonds.
9.➤ 9. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
அ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.
ஆ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இருதிசைகளில் நிகழும்.
இ) ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.
ஈ) ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
➤ 9. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
➤ 9. Which of the following statements is not true about DNA replication in eukaryotes?
அ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.
(a) Replication begins at a single origin of replication.
ஆ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இருதிசைகளில் நிகழும்.
(b) Replication is bidirectional from the origins.
இ) ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.
(c) Replication occurs at about 1 million base pairs per minute.
ஈ) ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
(d) There are numerous different bacterial chromosomes, with replication occurring in each at the same time.
10.➤ 10. முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்'---- ஆகும். இது. -- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
அ) AAA, புரோலைன்.
ஆ) GGG, அலனைன்.
இ) UUU, ஃபினைல் அலனைன்.
ஈ) TTT, அர்ஜினைன்.
➤ 10. முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்'---- ஆகும். இது. -- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
➤ 10. The first codon to be deciphered was ---- which codes for -----.
அ) AAA, புரோலைன்.
(a) AAA, proline
ஆ) GGG, அலனைன்.
(b) GGG, alanine
இ) UUU, ஃபினைல் அலனைன்.
(c) UUU, Phenylalanine
ஈ) TTT, அர்ஜினைன்.
(d)TTT, arginine
11.➤ 11. மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது.
அ) கடத்துகை மாற்றம் (Transduction).
ஆ) தோற்றமாற்றம் (Transformation).
இ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்.
ஈ) பாதிபழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல்.
➤ 11. மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது.
➤ 11. Meselson and Stahl’s experiment proved
அ) கடத்துகை மாற்றம் (Transduction).
(a)Transduction.
ஆ) தோற்றமாற்றம் (Transformation).
(b) Transformation.
இ) டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்.
(c) DNA is the genetic material.
ஈ) பாதிபழையன காத்தல் முறை டி.என்.ஏ இரட்டிப்பாதல்.
(d) Semi-conservative nature of DNA replication.
12.➤ 12. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ள ன. சிறிய துணை அலகு ஒரு -------- இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு --------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.
அ) mRNA,tRNA.
ஆ) tRNA,mRNA.
இ) DNA,tRNA.
ஈ) mRNA,DNA.
➤ 12. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ள ன. சிறிய துணை அலகு ஒரு -------- இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு --------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.
➤ 12. Ribosomes are composed of two subunits; the smaller subunit of a ribosome has a binding site for ---- and the larger subunit has two binding sites for two ----.
அ) mRNA,tRNA.
(a) mRNA,tRNA
ஆ) tRNA,mRNA.
(b) tRNA,mRNA.
இ) DNA,tRNA.
(c) DNA,tRNA.
ஈ) mRNA,DNA.
(d) mRNA,DNA.
13.➤ 13. ஒரு ஓபரான் என்பது..
அ) மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்.
ஆ) மரபணு வெளிப்பாட்டைத்தூண்டும் புரதம்.
இ) தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு.
ஈ) பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு.
➤ 13. ஒரு ஓபரான் என்பது..
➤ 13. An operon is a :
அ) மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்.
(a) Protein that suppresses gene expression.
ஆ) மரபணு வெளிப்பாட்டைத்தூண்டும் புரதம்.
(b) Protein that accelerates gene expression.
இ) தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு.
(c) Cluster of structural genes with related function.
ஈ) பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு.
(d) Gene that switched other genes on or off.
14.➤ 14. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது ?
அ) லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல்.
ஆ) அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை.
இ) அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை.
ஈ) 'அ' மற்றும் 'ஆ' ஆகிய இரண்டு சரி.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||