ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. கீழ்வருவனவற்றுள் HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
அ) வெட்டை நோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
ஆ) டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்.
இ) HIV என்பது நோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்.
ஈ) ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.
➤ 1. கீழ்வருவனவற்றுள் HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
➤ 1. Which of the following is correct regarding HIV, hepatitis B, gonorrhoea and trichomoniasis?
அ) வெட்டை நோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
(a) Gonorrhoea is a STD whereas others are not.
ஆ) டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்.
(b) Trichomoniasis is a viral disease whereas others are bacterial.
இ) HIV என்பது நோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்.
(c) HIV is a pathogen whereas others are diseases.
ஈ) ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், பிற அப்படியல்ல.
(d) Hepatitis B is eradicated completely whereas others are not.
2.➤ 2. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
அ) கிரந்தி, வெட்டை நோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்.
ஆ) கிரந்தி, கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய்.
இ) கிரந்தி, கொனோரியா, டிரைகோமோனியாஸிஸ்.
ஈ) கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ், பெடிகுலோஸிஸ்.
➤ 2. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
➤ 2. Which one of the following groups includes sexually transmitted diseases caused by bacteria only?
அ) கிரந்தி, வெட்டை நோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்.
(a) Syphilis, gonorrhoea and candidiasis
ஆ) கிரந்தி, கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய்.
(b) Syphilis, chlamydiasis and gonorrhoea
இ) கிரந்தி, கொனோரியா, டிரைகோமோனியாஸிஸ்.
(c) Syphilis, gonorrhoea and trichomoniasis
ஈ) கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ், பெடிகுலோஸிஸ்.
(d) Syphilis, trichomoniasis and pediculosis
3.➤ 3. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
அ) கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய்,
ஆ) டிரிபோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய். தோன்றுகின்றது.
இ) கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.
ஈ) எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
➤ 3. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
➤ 3. Identify the correct statements from the following
அ) கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய்,
(a) Chlamydiasis is a viral disease.
ஆ) டிரிபோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய். தோன்றுகின்றது.
(b) Gonorrhoea is caused by a spirochaete bacterium, Treponema palladium.
இ) கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.
(c) The incubation period for syphilis is is 2 to 14 days in males and 7 to 21 days in females.
ஈ) எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
(d) Both syphilis and gonorrhoea are easily cured with antibiotics.
4.➤ 4. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அ) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்.
ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்.
இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்.
ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்.
➤ 4. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
➤ 4. A contraceptive pill prevents ovulation by
அ) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்.
(a) blocking fallopian tube
ஆ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்.
(b) inhibiting release of FSH and LH
இ) FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்.
(c) stimulating release of FSH and LH
ஈ) அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்.
(d) causing immediate degeneration of released ovum
5.➤ 5. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
அ) ஹார்மோன் வழி கருத்தடைகள் : விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும். அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடை செய்யும்.
ஆ) விந்து குழல் தடை : விந்து செல்லாக்கத்தை தடை செய்யும்.
இ) தடுப்பு முறைகள் : கருவுறுதலைத்தடை செய்யும்.
ஈ) உள் கருப்பை சாதனங்கள்: விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.
➤ 5. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
➤ 5. The approach which does not give the defined action of contraceptive is
அ) ஹார்மோன் வழி கருத்தடைகள் : விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும். அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடை செய்யும்.
(a) Hormonal contraceptive - Prevents entry of sperms, prevent ovulation and fertilization
ஆ) விந்து குழல் தடை : விந்து செல்லாக்கத்தை தடை செய்யும்.
(b) Vasectomy Prevents spermatogenesis
இ) தடுப்பு முறைகள் : கருவுறுதலைத்தடை செய்யும்.
(c) Barrier method Prevents fertilization
ஈ) உள் கருப்பை சாதனங்கள்: விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.
(d) Intra uterine device Increases phagocytosis of sperms, suppresses sperm motility and fertilizing capacity of sperms
6.➤ 6. உறுதிக்கூற்று (அ): இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
அ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு
ஈ) கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை
➤ 6. உறுதிக்கூற்று (அ): இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
காரணம் (ஆ): மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
➤ 6. Read the given statements and select the correct option.
Statement 1: Diaphragms, cervical caps and vaults are made of rubber and are inserted into the female reproductive tract to cover the cervix before coitus.
Statement 2: They are chemical barriers of conception and are reusable.
அ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.
(a) Both statements 1 and 2 are correct and statement 2 is the correct explanation of statement 1.
ஆ) கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை .
(b) Both statements 1 and 2 are correct but statement 2 is not the correct explanation of statement 1.
இ) கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு
(c) Statement 1 is correct but statement 2 is incorrect.
ஈ) கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை
(d) Both statements 1 and 2 are incorrect.
7.➤ 7. பொருத்துக :
அ) A (iv), B (ii), C (i), D (iii)
ஆ) A (iv), B (1), C (iii), D (ii)
இ) A (i), B (iv), C (ii), D (iii)
ஈ) A (iv), B (i), C (ii), D (iii)
➤ 7. பொருத்துக :
A) தாமிரம் வெளிவிடு IUD - [i] LNG - 20.
B) ஹார்மோன் வெளிவிடு IUD - [ii] லிப்பள் வளைய IUD.
C) மருந்தில்லா IUD - [iii] சாஹெலி.
D) மாத்திரைகள் - [iv] Multiload - 375.
➤ 7. Match column I with column II and select the correct option from the codes given below.
A. Copper releasing IUD - (i) LNG-20
B. Hormone releasing - (ii) Lippes loop IUD
C. Non medicated IUD - (iii) Saheli
D. Mini pills - (iv) Multiload-375
அ) A (iv), B (ii), C (i), D (iii)
(a) A-(iv), B-(ii), C-(i), D-(iii)
ஆ) A (iv), B (1), C (iii), D (ii)
(b) A-(iv), B-(i), C-(iii), D-(ii)
இ) A (i), B (iv), C (ii), D (iii)
(c) A-(i), B-(iv), C-(ii), D-(iii)
ஈ) A (iv), B (i), C (ii), D (iii)
(d) A-(iv), B-(i), C-(ii), D-(iii)
8.➤ 8. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
அ) விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்.
ஆ) அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்.
இ) கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்து செல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.
ஈ) கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||