ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.
அ) AIDS.
ஆ) புற்றுநோய்.
இ) நீர்மத் திசு அழற்சி.
ஈ) SCID.
➤ 1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.
➤ 1. The first clinical gene therapy was done for the treatment of
அ) AIDS.
a) AIDS.
ஆ) புற்றுநோய்.
b) Cancer.
இ) நீர்மத் திசு அழற்சி.
c) Cystic fibrosis.
ஈ) SCID.
d) SCID.
2.➤ 2. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்.
அ) ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்.
ஆ) இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம்.
இ) உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம்.
ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்.
➤ 2. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்.
➤ 2. Dolly, the sheep was obtained by a technique known as.
அ) ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்.
a) Cloning by gene transfer.
ஆ) இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம்.
b) Cloning without the help of gametes.
இ) உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம்.
c) Cloning by tissue culture of somatic cells.
ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்.
d) Cloning by nuclear transfer.
3.➤ 3. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.
அ) நொதி இடமாற்ற சிகிச்சை.
ஆ) ADA cDNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்களை கால இடைவெளியில் உட்செலுத்துதல்.
இ) அடினோசின் டி அமினேஸ் தூண்டிகளை அளித்தல்.
ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்.
➤ 3. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.
➤ 3. The genetic defect adenosine deaminase deficiency may be cured permanently by.
அ) நொதி இடமாற்ற சிகிச்சை.
a) Enzyme replacement therapy.
ஆ) ADA cDNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்களை கால இடைவெளியில் உட்செலுத்துதல்.
b) Periodic infusion of genetically engineered lymphocytes having ADA, cDNA.
இ) அடினோசின் டி அமினேஸ் தூண்டிகளை அளித்தல்.
c) Administering adenosine deaminase activators.
ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்.
d) Introducing bone marrow cells producing ADA into embryo at an early stage of development.
4.➤ 4. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.
அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்.
ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
இ) A சங்கிலியில் 20மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20அமினோ அமிலங்கள்.
➤ 4. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.
➤ 4. How many amino acids are arranged in the two chains of Insulin?
அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்.
a) Chain A has 12 and Chain B has 13.
ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
b) Chain A has 21 and Chain B has 30 amino acids.
இ) A சங்கிலியில் 20மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
c) Chain A has 20 and chain B has 30 amino acids.
ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20அமினோ அமிலங்கள்.
d) Chain A has 12 and chain B has 20 amino acids.
5.➤ 5. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை...
அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி.
ஆ) உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு.
இ) இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு.
ஈ) செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு.
➤ 5. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை...
➤ 5. PCR proceeds in three distinct steps governed by temperature, they are in order of.
அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி.
a) Denaturation, Annealing, Synthesis.
ஆ) உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு.
b) Synthesis, Annealing, Denaturation.
இ) இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு.
c) Annealing, Synthesis, Denaturation.
ஈ) செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு.
d) Denaturation, Synthesis, Annealing.
6.➤ 6. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.
அ) உள் நுழைத்த டி.என்.ஏவை பெற்றுக் கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது.
ஆ) இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.
இ) இதுவைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது.
ஈ) உயர்வெப்பநிலையிலும் செயல்படுகின்றது.
➤ 6. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.
➤ 6. Which one of the following statements is true regarding DNA polymerase used in PCR?
அ) உள் நுழைத்த டி.என்.ஏவை பெற்றுக் கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது.
a) It is used to ligate introduced DNA in recipient cells.
ஆ) இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.
b) It serves as a selectable marker.
இ) இதுவைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது.
c) It is isolated from a Virus.
ஈ) உயர்வெப்பநிலையிலும் செயல்படுகின்றது.
d) It remains active at a high temperature.
7.➤ 7. ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.
அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய.
ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய.
இ) விரும்பத்தக்க பண்புகளைடைய விலங்குகளைத் தேர்வு செய்ய.
ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய.
➤ 7. ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.
➤ 7. ELISA is mainly used for.
அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய.
a) Detection of mutations.
ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய.
b) Detection of pathogens.
இ) விரும்பத்தக்க பண்புகளைடைய விலங்குகளைத் தேர்வு செய்ய.
c) Selecting animals having desired traits.
ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய.
d) Selecting plants having desired traits.
8.➤ 8. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.
அ) சில செல்களில் அயல் டி.என்.ஏ.
ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ.
இ) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ.
ஈ) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ.
➤ 8. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.
➤ 8. Transgenic animals are those which have.
அ) சில செல்களில் அயல் டி.என்.ஏ.
a) Foreign DNA in some of their cells.
ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ.
b) Foreign DNA in all their cells.
இ) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ.
c) Foreign RNA in some of their cells.
ஈ) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ.
d) Foreign RNA in all their cells
9.➤ 9. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.
அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
ஆ) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
இ) டி.என்.ஏ தடுப்பூசிகள்.
ஈ) வழக்கமான தடுப்பூசிகள்.
➤ 9. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.
➤ 9. Vaccines that use components of a pathogenic organism rather than the whole organism are called.
அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
a) Subunit recombinant vaccines.
ஆ) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
b) attenuated recombinant vaccines.
இ) டி.என்.ஏ தடுப்பூசிகள்.
c) DNA vaccines.
ஈ) வழக்கமான தடுப்பூசிகள்.
d) conventional vaccines.
10.➤ 10. GEAC என்பது.
அ) ஜீனோம் பொறியியல் செயல் குழுமம்.
ஆ) நில சுற்றுச்சூழல் செயல் குழுமம்.
இ) மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்.
ஈ) மரபிய மற் றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் குழுமம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||