ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அ) அர்ரீனோடோக்கி
ஆ) தெலிடோக்கி
இ) ஆம்ஃபிடோக்கி
ஈ) 'அ' மற்றும் 'இ' இரண்டும்
➤ 1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
➤ 1. In which type of parthenogenesis are only males produced?
அ) அர்ரீனோடோக்கி
a) Arrhenotoky
ஆ) தெலிடோக்கி
b) Thelytoky
இ) ஆம்ஃபிடோக்கி
c) Amphitoky
ஈ) 'அ' மற்றும் 'இ' இரண்டும்
d) Both a and b
2.➤ 2. பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது
அ) கேமிட் உருவாக்கம்
ஆ) என்டோஸ்போர் உருவாக்கம்
இ) இணைதல்
ஈ) சூஸ்போர் உருவாக்கம்
➤ 2. பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது
➤ 2. The mode of reproduction in bacteria is by
அ) கேமிட் உருவாக்கம்
a) Formation of gametes
ஆ) என்டோஸ்போர் உருவாக்கம்
b) Endospore formation
இ) இணைதல்
c) Conjugation
ஈ) சூஸ்போர் உருவாக்கம்
d) Zoospore formation
3.➤ 3. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
அ) பாலிலி இனப்பெருக்கம்
ஆ) கன்னி இனப்பெருக்கம்
இ) பாலினப் பெருக்கம்
ஈ) 'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
➤ 3. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
➤ 3. In which mode of reproduction variations are seen
அ) பாலிலி இனப்பெருக்கம்
a) Asexual
ஆ) கன்னி இனப்பெருக்கம்
b) Parthenogenesis
இ) பாலினப் பெருக்கம்
c) Sexual
ஈ) 'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
d) Both a and b.
4.➤ 4. உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
➤ 4. உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
➤ 4. Assertion: In bee society, all the members are diploid except drones.
Reason: Drones are produced by parthenogenesis.
அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
a. If both A and R are true and R is correct explanation for A
ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
b. If both A and R are true but R is not the correct explanation for A
இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
c. If A is true but R is false
ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
d. If both A and R are false.
5.➤ 5. உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||