- ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- CLICK HERE FOR DETAILS | PRO DOWNLOAD
- CLICK HERE FOR DETAILS | LIST PDF DOWNLOAD
- CLICK HERE FOR DETAILS | LIST EXCEL DOWNLOAD
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||