நண்பர்களே பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கூடுதல் பொறுப்பு வகித்த அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு படி வழங்குவது சார்ந்து விவரம் கேட்கப்ப ட்டுள்ளது
Additional charge allowance கணக்கிடும் முறை
39 நாட்களுக்கு மேல் கூடுதல் பொறுப்பு வகிப்பவர்கள் மட்டுமே முழு கூடுதல் பொறுப்பு படி வழங்கப்படும்
வகித்து வரும் பதவியில் பெரும் ஊதியத்தில் 1/5 பங்கு ஊதியம் கூடுதல் சம்பளமாக அல்லது பொறுப்பு வகித்த பதவியில் குறைந்தபட்ச ஊதியத்தில் பாதி ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைக் கூடுதல் சம்பளமாக கொடுக்கப்பட வேண்டும்
PAY + DA+ PP மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் special pay எடுத்துக் கொள்ளக் கூடாது
HRA வித்தியாசம் இருந்தால் அதிகப்படியான HRA எதுவோ அதனை வழங்கலாம் .
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||