Home »
@ FLASH NEWS
» G.O NO 144 DATE 18.10.2021 - TRB AGE RELAXATION - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு.
- ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- G.O NO 144 DATE 18.10.2021 - TRB AGE RELAXATION - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு. CLICK HERE FOR DETAILS. | DOWNLOAD
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||