Home »
@ FLASH NEWS
» G.O NO 113 DATE 13.10.2021 JACTO-GEO போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு.
- போராட்ட கால ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம்.
- 22/08/2017 (ஒரு நாள் )மற்றும் 2019 ஜனவரி போராட்ட நாட்கள்.
- பணிப் பதிவேட்டில் போராட்ட கால பதிவை அடிக்க வேண்டும் என தேவை இல்லை.பணிக்காலமாக முறைப்படுத்திய தகவலை பதிவு செய்தால் போதுமானது.
- தள்ளிப் போன 2019 ஆண்டு ஊதிய உயர்வு பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம்.
- தேர்வு நிலை / சிறப்பு நிலை தள்ளிப்போன நிகழ்வில் திருத்திய ஆணை மூலம் பணப்பலன் பெறலாம்.
- G.O NO 113 DATE 13.10.2021 - JACTO-GEO போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்ட அரசாணை வெளியீடு. CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||