தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ When Office attendance will be closed from open?
(A) Within 30 minutes (B) Within 20 minutes
(C) Within 26 minutes
(D) Within 10 minutes
➤ அலுவலகம் திறக்கப்பட்டவுடன் எப்போது வருகைப் பதிவேடு முடிக்கப்பட வேண்டும்?
(A) 30 நிமிடங்களுக்குள் (B) 20 நிமிடங்களுக்குள்
(C) 26 நிமிடங்களுக்குள்
(D) 10 நிமிடங்களுக்குள்
➤ Who is the custodian of valuables in Taluk Office?
(A) Section Asst. (B) Record Clerk
(C) Head Asst.
(D) H. a/c
➤ வட்டாட்சியர் அலுவலகத்தில் விலைமதிப்புகளின் பாதுகாப்பாளர் யார்?
(A) பிரிவு உதவியாளர் (B) பதிவறை எழுத்தர்
(C) தலைமை உதவியாளர்
(D) தலைமை கணக்கர்
➤ Name changes as T.N.G.O.M in the year
(A) 1995 (B) 1990
(C) 1960
(D) 2010
➤ தமிழ்நாடு அலுவலக நடைமுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம்
(A) 1995 (C) 1960
(B) 1990
(D) 2010
➤ What is the time for Office lunch hour?
(A) 1 to 2 pm (B) 2 to 3pm
(C) 1 to 1.30 pm
(D) any 1/2 hour from 1 to 2pm
➤ அலுவலக மதிய உணவு நேரம் என்ன?
(A) 1-2 பி.ப (B) 2-3 பி.ப
(C) 1-1.30 பி.ப
(D) 1-2 வரையில் ஏதாவது 1/2 மணி நேரம்
➤ When the compensatory holiday shall automatically lapse?
(A) End of 3 months (B) Within 4 months
(C) Within 1 month
(D) Within 30 days
➤ ஈடுசெய்விடுப்பு தானாகவே எப்போது காலாவதி ஆகிவிடும்?
(A) 3-வது மாத கடைசியில் (B) 4 மாதங்களுக்குள்
(C) 1 மாதத்திற்குள்
(D) 30 நாட்களுக்குள்
➤ When the reply to be sent to P.R. check?
(A) Within 24 hours (B) Within 48 hours
(C) Within 3 days
(D) Within 1 week
➤ தன்பதிவேட்டின் தணிக்கைக்கு எப்போது பதில் அனுப்ப வேண்டும்?
(A) 24 மணி நேரத்திற்குள் (B) 48 மணி நேரத்திற்குள்
(C) 3 நாட்களுக்குள்
(D) 1 வார காலத்திற்குள்
➤ Important reference received from the Govt. (or) Board to be registered in form
(A) Form XVI Appendix-B (B) Form-5
(C) Form-XV-A
(D) Form-V Appendix A
➤ அரசு(அ) வாரியத்திலிருந்து வரப்பெறும் கடிதங்கள் பதியப்படவேண்டிய படிவம்
(A) படிவம்- XVI-இணைப்பு-ஆ (B) படிவம்-5
(C) படிவம்- XV- அ
(D) படிவம்- V-இணைப்பு-அ
➤ Tappel opening at Collector's Office
(A) All In presence of Collector (B) In presence of P.A
(C) In presence of H.C
(D) In presence of H.S
➤ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் பிரிப்பது
(A) மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் (B) நேர்முக உதவியாளர் முன்னிலையில்
(C) தலைமை எழுத்தர் முன்னிலையில்
(D) அலுவலக மேலாளர் முன்னிலையில்
➤ Plague correspondence should be enter into
(A) In suit Register (B) In Personal Register
(C) In stamp a/c. Register
(D) In Special Register
➤ பிளேக் தொடர்பாக கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டும்
(A) வழக்குகள் பதிவேட்டில் (B) தன்பதிவேட்டில்
(C) அஞ்சல்வில்லை கணக்கு பதிவேட்டில்
(D) சிறப்பு பதிவேட்டில்
➤ Security Register should be in the custody of the
(A) Section Head (B) Huzur Sarishtadar
(C) Concerned Clerk
(D) Accountant
➤ பிணையப் பதிவேடு கண்டிப்பாக பாதுகாப்பில் இருக்க வேண்டியது
(A) பிரிவு தலைமையில் (B) அலுவலக மேலாளர்
(C) தொடர்புடைய எழுத்தர்
(D) கணக்கர்
➤ Tottenham system need not to be adopted by
(A) BDO's Office (B) Educational Office
(C) Medical Office
(D) Revenue Inspector's Office
➤ டாட்டன்ஹாம் முறை இதில் தேவையில்லாதது
(A) வட்டார வளர்ச்சி அலுவலகம் (B) கல்வி அலுவலகம்
(C) மருத்துவ அலுவலகம்
(D) வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
➤ Record of Birth and Death.
(A) To be destroyed (B) To be in record
(C) To be retained
(D) To be in assistant
➤ பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள்
(A) அழிக்கப்பட வேண்டும் (B) பதிவறையில் இருக்க வேண்டும்
(C) நிலையாக இருக்க வேண்டும்
(D) உதவியாளரிடம் இருக்க வேண்டும்
➤ The call book should be maintained by each Clerk
(A) Yes (B) No
(D) With PA order
(C) With HOD order
➤ ஒவ்வொரு எழுத்தரும் மறுகவனிப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
(A) ஆம் (B) இல்லை
(C) துறை தலைமை உத்தரவுடன்
(D) நேர்முக உதவியாளர் உத்தரவுடன்
➤ When will the jamabandi accounts to be destroyed?
(A) 5 Years (B) 10 Years
(C) 20 Years
(D) 35 Years
➤ ஜமாபந்தி அறிக்கை எத்தனை ஆண்டுகளுக்குபின் அழிக்கப்பட வேண்டும்?
(A) 5 ஆண்டுகள் (B) 10 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 35 ஆண்டுகள்
➤ The despatch stamp is to be stamp on the
(A) Fair copy only (B) Spare copy only
(C) Office copy only
(D) Additional copy only
➤ அனுப்புகை முத்திரை பதியப்பட வேண்டியது
(A) சுத்த நகல் மட்டும் (B) உதிரி நகல் மட்டும்
(C) அலுவலக நகல் மட்டும்
(D) கூடுதல் நகல் மட்டும்
➤ The key of confidential record kept by
(A) Head Section (B) Accountant
(C) Huzur Sarishtadar
(D) Section Clerk
➤ இரகசிய பதிவுகளின் வைப்பறை சாவி வைக்கப்பட வேண்டியது
(A) தலைமை பிரிவு (B) கணக்கர்
(C) அலுவலக மேலாளர்
(D) பிரிவு எழுத்தர்
➤ All records will be laid on Record room
(A) One by one (B) Vertically
(C) Straight
(D) Parallel
➤ அனைத்து பதிவுறுக்களும் பதிவறையில் வைக்கப்பட வேண்டியது
(A) ஒன்றன்பின் ஒன்றாக (B) செங்குத்தாக
(C) நேராக
(D) இணையாக
➤ Correction slip must be
(A) Stitched (B) Pasted
(C) With pin
(D) Tagged
➤ திருத்தச் சீட்டு கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும்
(A) தைக்கப்பட வேண்டும் (B) ஒட்டப்பட வேண்டும்
(C) பின் செய்யப்பட வேண்டும்
(D) டேக் செய்யப்பட வேண்டும்
➤ How many years does the tree tax register, lease D.C.B records to be keep in the office?
(A) Permanently (B) 15 Years
(D) 45 Years
(C) 20 Years
➤ மரவரி குத்தகைகேட்பு வசூல் நிலுவை பதிவேடு வைக்க வேண்டிய காலளவு என்ன?
(A) நிரந்தரமாக (B) 15 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 45 ஆண்டுகள்
➤ Pay of Public Servant absence on duty discretionary authority
(A) Tahsildar (B) P.A to Collector
(C) Collector
(D) Sarishtadar
➤ பணியிலிருக்கும்போது நின்றுவிட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு எடுப்பது
(A) வட்டாட்சியர் (B) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(C) மாவட்ட ஆட்சியர்
(D) அலுவலக மேலாளர்
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||