- பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து.பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
- மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர் கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி
- கருத்து கேட்பு அறிக்கையை இன்று மாலை சமர்ப்பித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்
- மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு
- குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்
- தமிழகத்தில் நீட் தேர்வு போன்ற நுழைவு தேர்வுகள் உகந்ததாக இருக்காது
- தமிழகத்தின் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||