தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ In which years of old of R.D is files Collector should personally scrutinise?
(A) 25 years (B) 20 years
(C) 30 years
(D) 35 years
➤ எத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட நி.மு. கட்டுள்ள மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப் பட வேண்டும்.
(A) 25 வருடம் (B) 20 வருடம்
(C) 30 வருடம்
(D) 35 வருடம்
➤ Roneo number alpha system of filing means Collector keeps the following with his own custody ?
(A) Personal papers (B) Confidential papers
(C) Urgent papers
(D) No
➤ ரோனியோ எண் அகராதி முறையில் கட்டுவது என்றால் மாவட்ட ஆட்சியர் தன்வசம் உள்ள கீழ்கண்ட கட்டுக்களை பாதுகாப்பது.
(A) தனிப்பட்ட தன் சம்மந்தப்பட்ட தபால் (B) அந்தரங்க தபால்கள்
(C) அவசர தபால்கள்
(D) எதுவுமில்லை
➤ Important orders should be kept in
(A) Record Room (B) Stock file
(C) Separate Almirah
(D) None
➤ எதில் முக்கிய ஆணைகள் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்
(A) பதிவறை (B) இருப்பு கட்டு
(C) தனி அலமாரியில்
(D) எதுவுமில்லை
➤ How many days a government servant can avail casual leave
(A) 7 (B) 10
(C) 12
(D) 15
➤ அரசு பணியாளர் எத்தனை நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம்
(A) 7 (B) 10
(C) 12
(D) 15
➤ How many number of fire buckets filled with sand to be kept in office building having Superficial area of 1000 sq.ft and below?
(A) 4 Buckets (B) 3 Buckets
(C) 2 Buckets
(D) None
➤ ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு குறைவான வெளிபரப்புள்ள அலுவலக கட்டிடங்களில் எத்தனை தீ அணைப்பு வாளிகளில் மணல் நிரப்பி வைக்கப்பட வேண்டும்?
(A) 4 வாளிகள் (B) 3 வாளிகள்
(C) 2 வாளிகள்
(D) எதுவுமில்லை
➤ The Taluk Register No-10-A refers to
(A) Dharkast (B) Transfer of Registry
(C) Relinquishment
(D) Water rate Register
➤ தாலுகா-10-எ-பதிவேடு எப்பொருள் பற்றியது?
(A) தர்காஸ்ட் (B) பதிவுமாற்றம்
(C) உரிமைவிடல்
(D) தண்ணீர் தீர்வை வரி
➤ Date on which next action is to be taken in the personal Register to be entered in colomn no.
(A) 4 (B) 5
(C) 6
(D) 7
➤ அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நாள் தன்பதிவேட்டில் எந்த கலத்தில் குறிப்பிடப்பட வேண்டும்?
(A) 4 (B) 5
(C) 6
(D) 7
➤ Security Register is maintained in the form prescribed in
(A) XV (B) XVII
(C) XVI
(D) XVIII
➤ பாதுகாப்பு பதிவேடு எந்த படிவத்தில் பராமரிக்கப்பட வேண்டும்
(A) XV (B) XVII
(C) XVI
(D) XVIII
➤ When the clerk acknowledge the receipt of the papers in Distribution Register, which column, he will note in Distribution Register?
(A) 3 (B) 4
(C) 5
(D) None
➤ பகிர்மானப்பதிவேட்டில் ஒரு எழுத்துத் தபால் பெற்றவுடன் எந்த காலத்தில் தனது ஒப்புதலை அளிப்பார்?
(A) 3 (B) 4
(C) 5
(D) எதுவுமில்லை
➤ Pauper suit Register will be destroyed after the laps of following years
(A) 3 years (B) 5 years
(C) 10 years
(D) 30 years
➤ வறியர் வழக்கு பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்?
(A) 3 வருடம் (B) 5 வருடம்
(C) 10 வருடம்
(D) 30 வருடம்
➤ The Govt. call for a report to be submitted after a year, such file may be entered in
(A) Personal Register (B) Brought Forward
(C) Special Register
(D) Call book
➤ அரசாங்கம் ஓராண்டிற்கு பின்னர் அறிக்கை அனுப்பக் கோரும் கோப்புக்கள் கீழ்கண்ட பதிவு செய்து முடிக்கலாம்
(A) தன் பதிவேடு (B) முன் கொணர் தன் பதிவேடு
(C) சிறப்பு பதிவேடு
(D) மறுகவனிப்பு பதிவேடு
➤ (a) No periodical should be entered in personal Register (b) It can be index. Which statement is correct ?
(A) Both (a) and (b) (B) (a) only
(C) (b) only
(D) None (Both are incorrect)
➤ (அ) காலமுறை அறிக்கைகள் தன்பதிவேட்டில் பதியக்கூடாது (ஆ) ஆனால் அட்டவணையிடலாம். எந்த கூற்று சரியானது?
(A) (அ) மற்றும் (ஆ) (B) (அ) மட்டும்
(C) (ஆ) மட்டும்
(D) (அ) மற்றும் (ஆ) இரண்டும் தவறு
➤ How many days to be taken for pasting correction slips in the concerned book?
(A) 1 (B) 2
(C) 3
(D) 5
➤ திருத்த துண்டுகள் எத்தனை நாட்களுக்குள் உரிய புத்தகங்களில் ஒட்டப்பட வேண்டும்
(A) 1 (B) 2
(C) 3
(D) 5
➤ All Despatch and Local Delivery book should be maintained in
(A) C.F.54 (B) C.F.61
(C) C.F.44
(D) C.F.62
➤ அஞ்சல் அனுப்புகை மற்றும் உள்ளுர் கொடுப்பு பதிவேடு எந்த பொதுப்படிவத்தில் பராமரிக்கப்படுகிறது?
(A) C.F.54 (B) C.F.61
(C) C.F.44
(D) C.F.62
➤ If any Government Servants comes to office at 1.45 pm on any day with permission the day will be treated as
(A) Permission (B) Duty
(C) Casual leave
(D) Late
➤ ஒரு அரசு ஊழியர் அனுமதியுடன் பிற்பகல் 1.45 மணிக்கு அலுவலகம் வந்தால் அவரது வருகை எவ்வாறு கருதப்படும்?
(A) அனுமதி விடுப்பு (B) பணிக்காலம்
(C) தற்செயல் விடுப்பு
(D) தாமத வருகை
➤ (a) Casual leave Applications should be given number on Distribution Register (b) It should be closed in every year in k. Dis. Which statement is correct?
(A) Both (a) and (b) are wrong (B) (b) only
(C) (a) only
(D) both (a) and (b) Correct
➤ (அ) தற்செயல் விடுப்பு விண்ணப்பங்களின் பகிர்மான பதிவேடு எண் தொடுக்கப்பட வேண்டும். (ஆ) அவை ஆண்டு முடிவில் மூன்றாண்டு கோப்பாக முடிக்கப்பட வேண்டும். எந்த கூற்று சரியானது?
(A) (அ) மற்றும் (ஆ) இரண்டும் தவறு (B) (ஆ) மட்டும்
(C) (அ) மட்டும்
(D) (அ) (ஆ) இரண்டும் சரி
➤ General Distribution Register in Collectorate in maintained in the following colomn
(A) 5 (B) 4
(C) 3
(D) 7
➤ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை கலங்கள் கொண்ட பொது பகிர்மான பதிவேடு பராமரிக்கப்படும்.
(A) 5 (B) 4
(C) 3
(D) 7
➤ The files which are kept pending for more than three months will be entered in
(A) Personal register (B) Special Register
(C) Brought forward personal Register
(D) Periodicals
➤ மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள நடப்பு கோப்புகளை எந்த பதிவேட்டில் பதியப்பட வேண்டும்?
(A) தன்பதிவேடு (B) சிறப்பு தனிப்பதிவேடு
(C) முன்கொணர் தன்பதிவேடு
(D) காலமுரப்பதிவேடு
➤ Money and valuable received in the Collector's Office in course of Official business should be entered in
(A) Security Register (B) Money Receipt Register
(C) Special Register
(D) Treasury Register
➤ நாணயம் மற்றும் விலை பெறுமான பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் போது, கீழ்கண்ட எந்த பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்?
(A) சிறப்பு பதிவேடு (C) பாதுகாப்பு பதிவேடு
(B) பணம் பெறும் பதிவேடு
(D) கருவூலப் பதிவேடு
➤ At the top of the note file. What colour fly leaf is placed.
(A) Red (B) Yellow
(C) Blue
(D) Black
➤ அலுவலக குறிப்பு கோப்பு மேல் அட்டையாக எந்த நிறத்தால் ஆன தாள் வைக்கவேண்டும்
(A) சிகப்பு (B) மஞ்சள்
(C) நீலம்
(D) கருப்பு
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||