தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ Despatch stamp is stamped on the following
(A) Fair copy (B) Office copy
(C) Personal Register
(D) Despatch Register
➤ அலுவலக முத்திரை கீழ்க்கண்டவற்றுள் எதில் இடப்பட வேண்டும்?
(A) சுத்தநகல் பதிவேடு (B) அலுவலக நகல்
(C) தன் பதிவேடு
(D) அனுப்புகை பதிவேடு
➤ In which rule is followed to issuing cash award for 25 years sincere Government service?
(A) G.O.No. 34 P & AR (S) Dept. dated 30.01.1996 (B) G.O. No. 390 Finance Dept. dated 07.11.2012
(C) G.O. No. 237 P & AR (S) Dept. dated 17.06.1996
(D) G.O. No. 550 P & AR (S) Dept. dated 04.10.1981
➤ 25 ஆண்டுகள் அப்பமுக்கற்ற அரசுபணி புரிந்த அலுவலர்க்கு ரொக்கப்பரிசு எந்த அரசாணைப்படி வழங்கப்படுகிறது?
(A) அரசாணை எண் 34 ப.ம.நிசீ துறை நாள் 30.01.1996 (B) அரசாணை எண் 390 நிதித் துறை நாள் 07.11.2012
(C) அரசாணை எண் 237 ப.ம.நி சீதுறை நாள் 17.06.1996
(D) அரசாணை எண் 550 ப.ம.நிசீதுறை நாள் 04.10.1981
➤ State which rule is not taken for Temporary suspension period for calculating the probationary completion?
(A) General Rule No. 29 (B) General Rule No. 36 B
(C) General Rule No. 30 C
(D) General Rule No. 35
➤ எந்த விதிப்படி தற்காலிக பணி நீக்க காலம் தகுதிகாண் பருவகாலத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ள கூடாது?
(A) விதி எண் 29 (B) விதி எண் 36 ஆ
(C) விதி எண் 30 இ
(D) விதி எண் 35
➤ Periodicals should be arranged in
(A) Numerically (B) Alphabetically
(C) Chronologically
(D) None of above
➤ காலமுறைகள் பின்வரும் எவ்வகையில் அடுக்கப்படுகிறது?
(A) எண்ணியல் (B) அகர வரிசைப்படி
(C) கால வரிசைப்படி
(D) மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை
➤ N Disposal are one that are to be sent
(A) Original tapal (B) Copy of the tapal
(C) Office copy
(D) None
➤ உடன் முடிவு கோப்பில் தபால் எவ்வாறு அனுப்பப்படும்?
(A) அசல் கடிதம் (B) நகல் கடிதம்
(C) அலுவல் நகல்
(D) எதுவுமில்லை
➤ A current that originates in the office is treated as
(A) New case (B) Old case
(C) Clubbed in the old current
(D) None
➤ அலுவலகத்தில் தோன்றும் (Arising) கடிதம் எவ்வாறு கருதப்படும்?
(A) புதிய கோப்பு (B) பழைய கோப்பு
(C) அலுவல் நகல்
(D) எதுவுமில்லை
➤ When the clerk submits file to the head in which column fact will be noted in personal register?
(A) 4 (B) 5
(C) 6
(D) 7
➤ அலுவலக குமாஸ்தா கோப்புகளில் நடவடிக்கை எடுத்து அலுவலக தலைவருக்கு அனுப்பிய விபரங்கள் தன் பதிவேட்டில் எந்த கலத்தில் பதியப்பட வேண்டும்?
(A) 4 (B) 5
(C) 6
(D) 7
➤ What is the period for papers should to transferred to call book where there is no action due in this office?
(A) 3 months (B) 1 month
(C) 6 months
(D) 4 months
➤ ஒரு கோப்பில் எவ்வளவு நாட்களுக்கு மேல் நடவடிக்கை ஏற்படாமல் இருந்தால் மறு கவனிப்பு பதிவேட்டிற்கு கொண்டு செல்லலாம்?
(A) 3 மாதம் (B) 1 மாதம்
(C) 1 மாதம்
(D) 4 மாதம்
➤ L.Dis P (Distribution) will be destroyed after
(A) 15 days (B) Six month
(C) Two years
(D) One year
➤ ஓராண்டு முடிவுகள் (பகிர்மான) எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்?
(A) 15 நாட்கள் (B) ஆறு மாதங்கள்
(C) இரண்டு வருடங்கள்
(D) ஒரு வருடம்
➤ Plague correspondence will be entered in
(A) Plague Register only (B) Personal Register
(C) Special Register
(D) Not to entered
➤ பிளேக் நோய் பற்றிய கடித போக்குவரத்து கீழ்க்கண்ட பதிவேட்டில் பதியப்பட வேண்டும்?
(A) பிளேக் நோய் பதிவேடு (B) தன் பதிவேடு
(C) சிறப்பு பதிவேடு
(D) பதிவு தேவையில்லை
➤ Which form is to be maintained for Special Register of importance Reference from the Government?
(A) Form IV (B) Form XVI
(C) Form XV
(D) Form V
➤ அரசிடமிருந்து வரும் முக்கிய கடிதங்கள் பதிவேடு எந்த படிவத்தில் பராமரிக்கப்பட வேண்டும்?
(A) படிவம்- IV (B) படிவம் - XVI
(C) படிவம்- XV
(D) படிவம் - V
➤ Whenever a case off Cholera disease occurs at the dewelling of the clerk, how to report the fact at once?
(A) In writing (B) A verbal message
(C) Registered table
(D) None
➤ அலுவலக எழுத்தருக்கு வாந்தி பேதி ஏற்பட்டால், அலுவலக தலைவர் எவ்வாறு தெரிவிக்க வேண்டும்?
(A) எழுத்து மூலமாக (C) வாய்மொழியாக
(B) பதிவுத் தபால்
(D) எதுவுமில்லை
➤ What is to be entered against name of the clerk on the date, if he does not attend the office punctually?
(A) Absence (B) Leave
(C) Late
(D) None
➤ அலுவலக எழுத்தர் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வரத் தவறினால், அந்த தேதிக்கு எதிரே என்ன குறிப்பிட வேண்டும்?
(A) வரவில்லை (B) விடுப்பு
(C) தாமதம்
(D) எதுவுமில்லை
➤ State the rule no under the following for obtaining no objection certificate in the purpose of foreign country visit of a Government servant
(A) General Rule No. 23 (B) General Rule No. 21
(C) General Rule No. 24
(D) General Rule No. 24 (a)
➤ எந்த விதியின் படி ஒரு அரசு ஊழியர் அயல்நாடு செல்ல தடையின்மை சான்று பெற வேண்டும்?
(A) விதி எண் 23 (B) விதி எண் 21
(C) விதி எண் 24
(D) விதி எண் 24 அ
➤ How to indicate when stock files are put up for reference?
(A) To be flagged (B) indicated in the margining note file
(C) Noted in current file
(D) None
➤ இருப்புக் கட்டுகளை ஆதாரமாக பார்வைக்கு வைத்தால், எப்படி குறிப்பிட வேண்டும்?
(A) கொடியிடுதல் (B) குறிப்பு கட்டில் ஓரத்தில் பக்க எண் குறித்தல்
(C) நடப்பு கட்டில் குறித்தல்
(D) எதுவுமில்லை
➤ What is the time limit for correction slip pasted into the books concerned?
(A) At once (B) Two days
(C) One week
(D) Three days
➤ எத்தனை நாட்களுக்குள் திருத்தத்துண்டுகள் உரிய புத்தகத்தில் ஓட்டப்பட வேண்டும்?
(A) உடனடியாக (B) இரண்டு நாட்கள்
(C) ஒரு வாரம்
(D) மூன்று நாட்கள்
➤ All records will be filed on the record racks by
(A) Horizontally (B) Vertically
(C) Flat file system
(D) None
➤ பதிவு கட்டுகளை பதிகட்டின் மேல் எவ்வாறு வைக்க வேண்டும்?
(A) கிடைமட்டமாக (B) செங்குத்தாக
(C) தட்டை கட்டு முறை
(D) மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை
➤ To whom in office practice drill should be given in the use of fire appliances
(A) All office staff (B) Peon only
(C) Attenders only
(D) Attenders and peon only
➤ தீத்தடுப்பு பயிற்சி எந்த அலுவலருக்கு வழங்கப்பட வேண்டும்?
(A) அனைத்து பணியாளர்கள் (B) அலுவலக உதவியாளர்
(C) பதிவரை எழுத்தர்
(D) அலுவலக உதவியாளர் மற்றும் பதிவரை எழுத்தர்
➤ Note file should be removed from current file while sending to
(A) Government (B) Collector's office
(C) Court
(D) Commissioner of Revenue Administration
➤ கீழ்க்கண்ட எந்த அலுவலகத்திற்கு அனுப்பும் போது குறிப்பு கட்டுகளை நீக்கிவிட வேண்டும்?
(A) அரசு (B) மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
(C) நீதிமன்றம்
(D) வருவாய் ஆணையர் அலுவலகம்
➤ In how many years does the Government servants nominee should apply for compassionate ground appointment?
(A) Within 1 year (B) Within 3 years
(C) Within 4 years
(D) Within 5 years
➤ ஓர் அரசு ஊழியரின் வாரிசுதாரர் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற எத்தனை ஆண்டுகளுக்குள் மனுச்செய்ய வேண்டும்?
(A) அரசு ஊழியர் இறந்த ஓராண்டுக்குள் (B) அரசு ஊழியர் இறந்த 3 ஆண்டுக்குள்
(C) அரசு ஊழியர் இறந்த 4 ஆண்டுக்குள்
(D) அரசு ஊழியர் இறந்த 5 ஆண்டுக்குள்
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||