தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ R.D is files should be reviewed after a
(A) 10 years (B) 20 years
(C) 30 years
(D) 40 years
➤ நிலையான முடிவுக் கோப்புக்கள் எத்தனை வருடங்களான பின்னர் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்
(A) 10 வருடங்கள் (B) 20 வருடங்கள்
(C) 30 வருடங்கள்
(D) 40 வருடங்கள்
➤ In which column final disposals are noted in the Distribution Register?
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
➤ கோப்புகள் முடிவு பகிர்மான பதிவேட்டில் எந்த கலத்தில் குறிக்கப்படும்?
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
➤ The improved and simplified form of Dr. Meclens Disposal Number system is
(A) Tottenam System (B) Office System
(C) Routine Work
(D) Current Number System
➤ சுருக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட டாக்டர். மெக்லீன் என்பவர் முடிவு எண் முறை என்பது
(A) டாட்டணம் முறை (B) அலுவலக நடைமுறை
(C) அன்றாட நடைமுறை பணிகள்
(D) நடப்பு கோப்பு எண் முறை
➤ D.D is files are destroyed after
(A) 3 years (B) 2 years
(C) 10 years
(D) 1 year
➤ ப.மு. கோப்புகள் என்பது எத்தனை வருடங்களுக்கு பின்னர் அழிக்கப்படும்?
(A) 3 வருடங்கள் (B) 2 வருடங்கள்
(C) 10 வருடங்கள்
(D) 1வருடம்
➤ Security Register is maintained in the following Form
(A) Form IAppendix B (B) Form II Appendix B
(C) Form XV Appendix B
(D) Form III Appendix B
➤ பாதுகாப்பு பதிவேடு கீழ்கண்ட படிவத்தில் பராமரிக்கப்படுகிறது
(A) படிவம் 1 பின்னிணைப்பு B (B) படிவம் II பின்னிணைப்பு B
(C) படிவம் XV பின்னிணைப்பு B
(D) படிவம் III பின்னிணைப்பு B
➤ Reference quoted in the current file will be noted on the margin by
(A) Pen (B) Pencil
(C) Ball point
(D) Sketch Pen
➤ நடப்புக் கோப்பில் ஆதாரங்களை கோப்பில் விளிம்பு பகுதியில் எதனால் குறிப்பிட எழுதப்படும்.
(A) பேனா (B) பென்சில்
(C) பந்துமுனை பேனா
(D) வரை பேனா
➤ N-reference slip will be maintained in the following format
(A) Appendix A (B) Appendix B VI
(C) Appendix C
(D) Appendix D
➤ உடன் கேட்பு குறிப்புகள் N Reference Disposal சீட்டின் படிவம்
(A) பின்னிணைப்பு-A (B) பின்னிணைப்பு - B VI
(C) பின்னிணைப்பு-C
(D) பின்னிணைப்பு-D
➤ Chief Revenue Officer in the taluk office next to the Tahsildar
(A) Zonal Deputy Tahsildar (B) Special Deputy Tahsildar (Election)
(C) Head Quarters Deputy Tahsildar
(D) Senior Deputy Tahsildar in the Taluk
➤ வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியருக்கு அடுத்த தலைமை வருவாய் அலுவலர்
(A) மண்டல துணை வட்டாட்சியர் (B) தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்)
(C) தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
(D) சீனியர் துணை வட்டாட்சியர்
➤ Personal register are checked by the section heads in
(A) Every Fortnight (B) Every month
(C) once in Three month
(D) Once in ten days
➤ தன்பதிவேடு பிரிவு தலைவரால் மாதத்தில் எத்தனை முறை விபரப்படி தணிக்கை செய்யப்படும்?
(A) பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை (B) மாதம் ஒருமுறை
(C) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
(D) பத்து நாட்களுக்கு ஒருமுறை
➤ Arrear List is to prepared every month from the following register
(A) Brought forward volume of Personal Register (B) Personal Register only
(C) Distribution Register
(D) Call Book
➤ நிலுவைப் பட்டியலில் தொகுப்பு நிலுவை விபரம் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருந்து தயார் செய்யப்படுகிறது
(A) முன்கொணர் தன்பதிவேடு (B) தன்பதிவேடு
(C) பகிர்மானப் பதிவேடு
(D) மறு கவனிப்புப் பதிவேடு
➤ Office order book should be maintained in the form
(A) Loose leaf form (B) Prescribed form
(C) Form IV
(D) Appendix L
➤ அலுவலக ஆணைப் புத்தகம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
(A) உதிரி கட்டுக்களாக (B) நிர்ணயிக்கப்பட்ட தாளில்
(C) படிவம் IV
(D) பின்னிணைப்பு L
➤ Census records are to be retained for
(A) 10 years (B) 20 years
(C) 30 years
(D) 25 years
➤ மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்படும்?
(A) 10 வருடங்கள் (B) 20 வருடங்கள்
(C) 30 வருடங்கள்
(D) 25 வருடங்கள்
➤ Collector's standing order should be indexed and reviewed once in
(A) Every year (B) 2 years
(C) 3 years
(D) 10 years
➤ மாவட்ட ஆட்சியர் நிலை ஆணை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அட்டவணைப்படுத்தி மறு ஆய்வு செய்யப்படும்?
(A) ஒவ்வொரு ஆண்டும் (B) இரு ஆண்டுகள்
(C) மூன்று ஆண்டுகள்
(D) பத்தாண்டுகள்
➤ Register number 5 refers to
(A) Darkast (B) Transfer of Registry
(C) Water-rate register
(D) Relinquishment Taluk
➤ வட்ட கணக்கு எண் 5 எதை குறிக்கிறது?
(A) தர்க்காஸ்த்து (B) பதிவு மாற்றப் பதிவேடு
(C) நீர் வரி பதிவேடு
(D) உரிமை விடல்
➤ What is the size of Length of paper to be used for all communication of an official nature?
(A) 13 inches length (B) 8 1/2 inches length
(C) 4 1/2 inches length
(D) 9 inches length
➤ அலுவல் தன்மையுடைய செய்தி குறிப்புகள் எழுதப்படும் தாளின் அளவு என்ன?
(A) 13 inchesநீளம் (B) 8 1/2 inches நீளம்
(C) 4 1/2 inches நீளம்
(D) 9 inches நீளம்
➤ Which rule is followed for appointing female candidates in Government services?
(A) General Rule No. 21 (B) General Rule No. 21 D
(C) General Rule No. 19
(D) General Rule No. 21 C
➤ அரசு பணியில் மகளிர் நியமனம் எந்த விதியின் கீழ் நியமிக்கப்படுகிறது?
(A) பொது விதி 21 (B) பொது விதி 21 ஈ
(C) பொது விதி 19
(D) பொது விதி 21 இ
➤ Personal Register will be destroyed after
(A) 2 years (B) 3 years
(C) 5 years
(D) 10 years
➤ தன்பதிவேடு எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அழிக்கப்படும்?
(A) 2 ஆண்டுகள் (B) 3 ஆண்டுகள்
(C) 5 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
➤ In which register ordinary calls will be noted?
(A) Call book (B) Personal register
(C) Fair copy register
(D) Security register
➤ சாதாரண கேட்பு கோப்புகள் எந்த பதிவேட்டில் மட்டும் பதியப்படும்?
(A) மறுகவனிப்பு பதிவேடு (B) தன் பதிவேடு
(C) சுத்தநகல் பதிவேடு
(D) பிணை பதிவேடு
➤ What is the date of Despatch of Revenue Business Return ending with half year from the Collector's office to the Commissioner of Revenue Administration?
(A) 5 th (B) 10 th
(C) 15 th
(D) 20 th
➤ வருவாய் துறை கடிதங்களின் புள்ளிவிபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு அரையாண்டுக்கும் பிறகு வரும் மாதத்தில் எந்த தேதியில் அனுப்ப வேண்டும்?
(A) 5ம் தேதி (B) 10ம் தேதி
(C) 15ம் தேதி
(D) 20ம் தேதி
➤ How many columns are contained Personal Register?
(A) 5 columns (B) 6 columns
(C) 7 columns
(D) 9 columns
➤ தன்பதிவேட்டில் உள்ள மொத்த காலங்கள் எத்தனை?
(A) 5 (B) 6
(C) 7
(D) 9
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||