தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ In what order, the files relating to ordinary cases of gun license renewal application should be arranged in record room?
(A) Current No. wise (B) Gun License Renewal Register No. wise
(C) New case register No. wise
(D) Separate register No. wise
➤ சாதாரணமாகப் புதுப்பிக்கப்பட்ட துப்பாக்கி உரிமக் கட்டுகளை பதிவறையில் எந்த வரிசையில் அடுக்க வேண்டும்?
(A) 'நடப்பு எண் வரிசையில் (B) துப்பாக்கி உரிம பதிவேடு எண் வரிசையில்
(C) புதுக்கடிதப் பதிவேடு எண் வரிசையில்
(D) தனிப்பதிவேடு எண் வரிசையில்
➤ When should the record keeper submit to the higher officials, the arrear list pertaining to non return of files to record room and kept by clerk?
(A) Once in 3 months (B) Once in 6 months
(C) Every month
(D) Once in a year
➤ பதிவறைக்கு திரும்பப் பெறாமல் எழுத்தர்கள் வசம் இருக்கும் கோப்புகளுக்குரிய நிலுவைப் பட்டியலை பதிவுருப் பொறுப்பாளர் எப்போது உயர் அலுவலரின் பார்வைக்குச் சமர்பிக்க வேண்டும்?
(A) 3 மாதத்திற்கொருமுறை (B) 6 மாதத்திற்கொருமுறை
(C) ஒவ்வொரு மாதமும்
(D) ஆண்டிற்கொருமுறை
➤ Can the headings entered in personal register be charged?
(A) Yes (B) No
(C) Yes, After obtaining approval of head of office
(D) Yes, After obtaining approval of head of section
➤ தன் பதிவேட்டில் எழுதப்பட்ட தலைப்பினை மாற்றி எழுத இயலுமா?
(A) மாற்றலாம் (B) மாற்ற இயலாது
(C) அலுவலகத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாற்றலாம்
(D) பிரிவுத் தலைவரின் ஒப்புதல்
➤ In which register should the reasons for N. Disposal paper be entered?
(A) Personal register (B) Fair Copy register
(C) Despatch register
(D) Distribution register
➤ உடன் முடிவுத் தாளுக்கான காரணத்தை எப்பதிவேட்டில் குறிக்க வேண்டும்?
(A) தன் பதிவேடு (B) சுத்த நகல் பதிவேடு
(C) அனுப்புகைப் பதிவேடு
(D) பகிர்மானப் பதிவேடு
➤ In which manner should the P(Distribution) disposal files arranged in the record room?
(A) Distribution number wise (B) New case register number wise
(C) Subject wise
(D) Alphabetical order
➤ பதிவறையில் பகிர் முடிவுகளை எந்த வரிசையில் அடுக்க வேண்டும்? -
(A) பகிர்வு எண்கள் வரிசையில் (B) புதுக்கடிதப் பதிவேடு எண் வரிசையில்
(C) பொருள் வரிசையில்
(D) அகர முதலி வரிசையில்
➤ Which of the following papers need not be entered in personal register?
(A) Filed papers (B) Reminders
(C) Index papers
(D) Casual leave papers
➤ தன் பதிவேட்டில் பின்வரும் எந்த தாளைப் பதியத் தேவையில்லை?
(A) கட்டு தாள்கள் (B) நினைவூட்டுகள்
(C) அட்டவணைத் தாள்கள்
(D) தற்செயல் விடுப்பு தாள்கள்
➤ In presence of whom, the tapal should be opened?
(A) Head of office (B) Fair copy superintendent
(C) Section head
(D) Tapal clerk
➤ தபால்கள் யார் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும்?
(A) அலுவலகத் தலைவர் (B) சுத்த நகல் கண்காணிப்பாளர்
(C) பிரிவுத் தலைவர்
(D) தபால் எழுத்தர்
➤ Can attendance outside the office hours be accepted as an excuse for absence during the office hours?
(A) Yes (B) Yes, can be substituted
(C) No
(D) Yes, after obtaining permission of head of office
➤ அலுவலக நேரத்திற்கு அப்பால் வேலை செய்ததை அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமைக்கு ஒப்பாக எடுத்துக் கொள்ள இயலுமா?
(A) எடுத்துக் கொள்ளலாம் (B) ஈடுசெய்து கொள்ளலாம்
(C) எடுத்துக் கொள்ள இயலாது
(D) அலுவலகத் தலைவரின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம்
➤ When should the attendance register be closed?
(A) At the time office hours (B) 10 minutes before the office hours
(C) 10 minutes after the office hours
(D) 5 minutes after the office hours
➤ வருகைப் பதிவேடு எப்போது மூடப்பட வேண்டும்?
(A) அலுவலக நேரத்திற்கு (B) அலுவலக நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர்
(C) அலுவலக நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு பின்னர்
(D) அலுவலக நேரத்திற்கு 5 நிமிடங்களுக்குப் பின்னர்
➤ If the day of sending periodicals is a holiday, which day should the same be sent?
A The previous day (B) The holiday itself
(C) Next day
(D) The day before the previous day
➤ காலமுறை அறிக்கை அனுப்ப வேண்டிய நாள் விடுமுறையாக இருந்தால் எந்த நாளில் அனுப்ப வேண்டும்?
(A) முன் தினம் (B) விடுமுறை நாள்
(C) அடுத்த நாள்
(D) முன் தினத்திற்கு முதல் நாள்
➤ Where fair copy section is not present in a office, which register should be maintained by such office?
(A) Despatch register (B) Personal register
(C) New case register
(D) Distribution register
➤ சுத்தநகல் பிரிவு இல்லாத அலுவலகங்களில் எப்பதிவேடு பேணப்பட வேண்டும்?
(A) அனுப்புகைப் பதிவேடு (B) தன் பதிவேடு
(C) புதுக் கடிதப் பதிவேடு
(D) பகிர்மானப் பதிவேடு
➤ Which disposals should be given for paper sent in original?
(A) N. Dis (B) L. Dis
(C) F. Dis
(D) K. Dis
➤ அசலிலேயே வெளிச் செல்லும் தாளுக்குக் கொடுக்கும் முடிவு எது?
(A) உடன் முடிவு (B) ஓராண்டு முடிவு
(C) கட்டு முடிவு
(D) மூன்றாண்டு முடிவு
➤ In which number a file should be disposed on completion of action?
(A) Current number (B) Record keeper register number
(C) Separate number
(D) Fair copy register number
➤ ஒரு கோப்பு நடவடிக்கை முடிவுற்றதும் எந்த எண்ணில் முடிக்கப்பட வேண்டும்?
(A) நடப்பு எண் (B) பதிவுவைப்பாளர் பதிவேடு எண்
(C) தனி எண்
(D) சுத்த நகல் பதிவேடு எண்
➤ Who shall maintain the call book in the office?
(A) Clerk (B) Despatch clerk
(C) Tapal clerk
(D) Record keeper
➤ மறுகவனிப்புப் பதிவேடு அலுவலகத்தில் யாரால் பராமரிக்கப்படும்
(A) இருக்கை எழுத்தர் (B) அனுப்புகை எழுத்தர்
(C) தபால் எழுத்தர்
(D) பதிவு வைப்பாளர்
➤ Which colour jacket should be used to send to the record keeper, the files that are brought to call book?
(A) Brown (B) Blue
(C) Yellow
(D) White
➤ மறு கவனிப்புப் பதிவேட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பு எந்த உறையில் வைத்து பதிவுக் காப்பாளரிடம் அனுப்பிட வேண்டும்?
(A) பழுப்பு (B) நீலம்
(C) மஞ்சள்
(D) வெள்ளை
➤ How much index slips should be prepared?
(A) 1 (B) 3
(C) 2
(D) 4
➤ அட்டவணைச் சீட்டு எத்தனை எழுதப்பட வேண்டும்?
(A) 1 (B) 3
(C) 2
(D) 4
➤ Who shall retain the index slips prepared in duplicate?
(A) Clerk and Record keeper (B) Record keeper
(C) Fair copy superintendent, record keeper
(D) Clerk
➤ இரட்டை நகலில் எழுதப்படும் அட்டவணைச் சீட்டு யாரிடம் இருக்கும்?
(A) இருக்கை எழுத்தர், பதிவுவைப்பாளர் (B) பதிவு வைப்பாளர்
(C) சுத்த நகல் கண்காணிப்பாளர், பதிவு வைப்பாளர்
(D) இருக்கை எழுத்தர்
➤ Which register should be used to record incoming or outging periodicals?
(A) Periodical register (B) New case register
(C) Personal register
(D) Fair copy register
➤ உள்வரும் வெளிச் செல்லும் காலமுறை அறிக்கைகளை எப்பதிவேட்டில் பதிய வேண்டும்?
(A) காலமுறை அறிக்கை பதிவேடு (B) புதுக்கடிதப் பதிவேடு
(C) தன் பதிவேடு
(D) சுத்த நகல் பதிவேடு
➤ How many volumes should be maintained for stock file in Head of Department?
(A) 4 (B) 3
(C) 2
(D) 1
➤ துறைத்தலைமை அலுவலகங்களில் முக்கிய ஆணைத் தொகுப்பு எத்தனை தொகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) 4 (B) 3
(C) 2
(D) 1
➤ In which order should the periodicals be arranged in the record room?
(A) Period wise (B) Clerk wise
(C) Section wise
(D) Periodical number wise
➤ காலமுறை அறிக்கைகளை பதிவறையில் எவ்வாறு அமைக்க வேண்டும்?
(A) கால வாரியாக (B) எழுத்தர் வாரியாக
(C) பிரிவு வாரியாக
(D) காலமுறை அறிக்கை எண் வாரியாக
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||