தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ How many years, a R.Dis file can be retained in office?
(A) 20 Years (B) 30 Years
(C) 25 Years
(D) 15 Years
➤ நிலையான கோப்பு முடிவுகளை எத்தனை ஆண்டுகள் அலுவலகங்களில் வைத்திருக்கலாம்?
(B) 30 ஆண்டுகள் (A) 20 ஆண்டுகள்
(C) 25 ஆண்டுகள்
(D) 15 ஆண்டுகள்
➤ How many late attendance will forfeit one day casual leave?
(A) Two (B) Three
(C) Five
(D) Seven
➤ எத்தனை நாட்கள் தாமதமாக வந்தால் ஒரு நாள் தற்செயல் விடுப்பு பறிக்கப்படும்?
(A) இரண்டு (B) மூன்று
(C) ஐந்து
(D) ஏழு
➤ How many covers to be used for sending Secret papers/reports?
(A) 2 (B) 3
(C) 1
(D) 4
➤ இரகசிய தாள்கள் அறிக்கைகள் எத்தனை உறைகளில் இட்டு அனுப்பப்படல் வேண்டும்?
(A) 2 (B) 3
(C) 1
(D) 4
➤ When the attendance closes after the office opens?
(A) 10 minutes (B) 15 minutes
(C) 30 minutes
(D) 1 hour
➤ அலுவலகம் திறந்த எத்தனை நிமிடங்களுக்கு பின்னர் வருகை பதிவேடு முடிக்கப்படும்?
(A) 10 நிமிடங்கள் (B) 15 நிமிடங்கள்
(D) ஒரு மணிநேரம்
(C) 30 நிமிடங்கள்
➤ The method for keeping the closed files in Record room?
(A) Lying method (B) In gunny bags
(C) Standing
(D) None of the above
➤ பதிவு வைப்பறையில் முடிவுற்ற கோப்புகளை அடுக்கும் முறை
(A) படுக்கை முறை (B) சாக்கு மூட்டையில்
(C) செங்குத்தாக
(D) எதுவும் இல்லை
➤ Which date is considered as decision date for destroying the files of 40 years? -
(A) June 1st (B) July 1st,
(C) Jan 15th
(D) April 14th
➤ 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிரந்தர முடிவுக்கோப்புகளை அழித்திட துறைத்தலைமை முடிவு எடுத்திடும் பொருட்டு ஆண்டின் எந்நாளினை பரிசீலனை நாளாக உள்ளது?
(A) ஜூன் 1-ந் தேதி (B) ஜூலை 1-ந் தேதி
(C) ஜனவரி 15-ந் தேதி
(D) ஏப்ரல் 14-ந் தேதி
➤ The periodicity for returning the closed files received by C section clerk (for taking action on current files) to Record Room
(A) 15 days (B) One month
(C) 3 months
(D) Six months
➤ அலுவலக நடப்புகோப்பில் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான முடிவுற்ற கோப்புகளை இ எழுத்தர் பதிவறையிலிருந்து எடுத்த எத்தனை நாட்களுக்குள் திரும்ப பதிவறைக்கு ஒப்படைக்க வேண்டும்?
(A) 15 நாட்கள் (B) ஒரு மாதம்
(C) மூன்று மாதங்கள்
(D) ஆறு மாதங்கள்
➤ The method of making sub-title in a file/Draft/letter
(A) Next to main title (B) In place of permanent title
(C) After the primary title
(D) Not necessary
➤ கோப்பு/வரைவு/கடிதத்தில் துணை தலைப்பு அமைக்கும் விதம்
(A) முதன்மைத் தலைப்பிற்கு அடுத்து (B) நிலையான தலைப்பிற்கு பதிலாக
(C) முதன்மைத் தலைப்பிற்கு முன்பு
(D) தேவையில்லை
➤ Who is to prepare the Half Yearly Business Return?
(A) Head of the Department (B) Section Head
(C) Supdt of Fair Copy Section
(D) None of these
➤ அரையாண்டு அலுவலகமுறை விவர அறிக்கை (Half Yearly Business Return) தயார் செய்வது?
(A) துறைத்தலைவர் (B) பிரிவுத் தலைவர்
(C) சுத்த நகல் பிரிவு கண்காணிப்பாளர்
(D) மேற்கண்ட எவரும் இல்லை
➤ On which date of each month the arrear list should be sent to the office manager?
(A) 3rd (B) 5th
(C)10th
(D) 15th
➤ நிலுவைப்பட்டியல் ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் பிரிவு தலைவர் அலுவலக மேலாளருக்கு அனுப்பப்படல் வேண்டும்? -
(A) 3-ந் தேதி (B) 5-ந் தேதி
(C) 10-ந் தேதி
(D) 15-ந் தேதி
➤ The admissible period for submitting delayed periodical reports?
(A) No limit (B) 1 day late permission
(C) 2 day late permission
(D) 3 day late permission
➤ காலமுறை அறிக்கை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தினை அனுமதிக்கும் கால அளவு
(A) தாமத கால அளவு அனுமதியல்லை (B) நாள் தாமதம் அனுமதி
(C) 2 நாள் தாமதம் அனுமதி
(D) 3 நாள் தாமதம் அனுமதி
➤ No of columns in Reminder Register
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
➤ நினைவூட்டு பதிவேட்டில் உள்ள காலங்களின் எண்ணிக்கை?
(A) 2 (B) 3
(C) 4
(D) 5
➤ Which is to be kept permanently for frequent viewing of important orders for evidence?
(A) Brought forward P.R (B) Diary
(C) Stock file
(D) Glossary of Administrative terms (General)
➤ முக்கிய உத்தரவுகளை அடிக்கடி பார்வையிடுவதற்கும் ஆதாரம் காட்டுவதற்கும் வசதியாக நிரந்தரமாக வைத்திருக்க வேண்டியது
(A) முன்கொணர் தன் பதிவேடு (B) நாட்குறிப்பு
(C) முக்கிய ஆணைத்தொகுப்பு
(D) ஆட்சி சொல் அகராதி
➤ The form used for preparing Arrear List
(A) Form V (B) Form'VI
(C) Form VII
(D) Form VIII
➤ நிலுவைப்பட்டியல் (Arrear List) தயார் செய்யப்படும் படிவம்
(A) படிவம் V (B) படிவம் VI
(C) படிவம் VIII
(D) படிவம் VIII
➤ The periodicity within which a Library keeper, after joining duty, should report regarding the lost books?
(A) 7 days (B) 14 days
(C) 21 days
(D) 30 days
➤ நூலகப் பாதுகாவலர் பணியில் சேர்ந்த எத்தனை நாட்களுக்குள் காணாமற்போன புத்தகங்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்?
(A) 7 நாட்கள் (B) 14 நாட்கள்
(C) 21 நாட்கள்
(D) 30 நாட்கள்
➤ On which of these, government postage stamps to be pasted?
(A) Parcel (B) Insured Parcel
(C) For both
(D) No need for both
➤ அலுவலகம் சம்பந்தமாக அனுப்பப்படும் பின்வரும் அஞ்சல்களில் எதற்கு அரசுப்பணி அஞ்சல் வில்லைகள் ஓட்டப்பட வேண்டும்
(A) சிப்ப அஞ்சல் (B) ஈட்டுறுதி செய்யப்பட்ட சிப்ப அஞ்சல்
(C) இரண்டுக்கும்
(D) இரண்டுக்கும் தேவையில்லை
➤ 1.The periodical reports should be intact for each year separately 2. Subject wise reports be organized and to be filed in order file
(A) 1 correct 2 incorrect (B) 1 incorrect 2 correct
(C) Both are correct
(D) Both are incorrect
➤ 1. காலமுறை அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் தனித்தனி கட்டுகளில் கட்ட வேண்டும். 2. அதில் பொருள் வாரியாக அடுக்கி துணைக்கட்டுகளில் கட்டப்பட வேண்டும்.
(A) 1 சரி 2 தவறு (B) 1 தவறு 2 சரி
(C) இரண்டும் சரி
(D) இரண்டும் தவறு
➤ Office times of Tamilnadu Government office?
(A) 9.45 AM to 5.45 PM (B) 10 AM to 5.45 PM
(C) 10 AM to 5.30 PM
(D) 10 AM to 6 PM
➤ தமிழக அரசு அலுவலக வேலை நேரம்?
(A) 9.45 AM to 5.45 PM (B) 10 AM to 5.45 PM
(C) 10 AM to 5.30 PM
(D) 10 AM to 6 PM
➤ Telephone bill when exceeds the amount given below the inspection report should be submitted to the Head of the Department?
(A) 2500 (B) 4000
(C) 3000
(D) 3500
➤ தொலைபேசிக் கட்டணத்தொகை ஒரு காலாண்டில் எவ்வளவு ரூபாய்க்கு அதிகப்படுமானால் அதனை ஆய்வு செய்து அறிக்கை துறைத்தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
(A) 2500 (B) 4000
(C) 3000
(D) 3500
➤ In which language the common public should submit their petitions/applications?
(A) Tamil (B) English
(C) Hindi)
(D) Any Language
➤ கீழ்கண்ட எந்த மொழியில் பொதுமக்கள் தங்களது மனு/விண்ணப்பம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்?
(A) தமிழ் (B) இங்கிலிஷ்
(C) ஹிந்தி
(D) ஏதாவது மொழி
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||