தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ If a Government Servant comes late to the office without prior permission for three days in a month
(A) Deduct half day casual leave (B) Deduct one full day casual leave
(C) Deduct three days casual leave
(D) No action
➤ ஒரு பணியாளர் அலுவலகத்திற்கு ஒரு மாதத்தில் அனுமதியில்லாமல் மூன்று தினங்கள் தாமதமாக வந்தால் ,
(A) அரை நாள் தற்செயல் விடுப்பு பறிமுதல் (B) ஒரு நாள் தற்செயல் விடுப்பு பறிமுதல்
(C) மூன்று நாள் தற்செயல் விடுப்பு பறிமுதல்
(D) நடவடிக்கை ஏதுமில்லை
➤ How many days of public holiday or optional holiday can be clubbed with casual Leave
(A) 6 days (B) 12 days
(C) 10 days
(D) 14 days
➤ ஓர் அரசு பணியாளர் தற்செயல்விடுப்பு, ஈடுசெய் விடுப்பு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் ஆகியவைகளை சேர்த்து அதிகபட்சமாக எத்தனை நாட்கள் துய்க்கலாம்?
(A) 6 நாட்கள் (B) 12 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 14 நாட்கள்
➤ Who was the founder of Tamilnadu Office Manual/Procedures?
(A) Lord Dalhousie (B) Lord Canning
(C) Robert Clive
(D) Tottanham
➤ தமிழக அரசு அலுவலக அமைப்பு முறைக்கு வித்திட்டவர்
(A) டல்ஹௌசி பிரபு (B) கானிங் பிரபு
(C) இராபர்ட் கிளைவ்
(D) டாட்டன்ஹாம்
➤ How many number of Columns exist in the Distribution Register (DR) maintained by Divisional/Taluk level Offices?
(A) 3 (B) 4
(C) 5
(D) 6
➤ கோட்ட/வட்ட அளவிலான அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பகிர்மானப் பதிவேட்டில் உள்ள காலங்களின் எண்ணிக்கை
(A) 3 (B) 4
(C) 5
(D) 6
➤ Who is to maintain the Call Book?
(A) Section head (B) Office head
(C) Tappal Clerk
(D) Section clerk
➤ மறு கவனிப்பு பதிவேடு யாருடைய பராமரிப்பாக இருக்க வேண்டும்?
(A) பிரிவு தலைவர் (B) அலுவலகத் தலைவர்
(C) தபால் எழுத்தர்
(D) இருக்கை எழுத்தர்
➤ The duration of maintaining Personal Register
(A) From April 1st to March 31st (B) From Jan 11st to December 31st
(C) From July 1st to June 30th
(D) From June 1st to May 31st
➤ தன் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டிய காலம்
(A) ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை (B) ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை
(C) ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை
(D) ஜூன் 1 முதல் மே 31 வரை
➤ What is the Priority for submitting the reply after the personal Register after audit/check
(A) 7 days (B) 24 hours
(C) 3 days
(D) 48 hours
➤ தன் பதிவேடு தணிக்கை குறிப்புகளின் பேரில் எழுத்தர் நடவடிக்கை எடுத்து பதில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால அளவு
(A) 7 நாட்கள் (B) 24 மணிநேரம்
(C) 3 நாட்கள்
(D) 48 மணிநேரம்
➤ The register which contains the particulars of pending files for below three months period
(A) Brought forward register (B) Personal register
(C) Reminder Register
(D) Special Register
➤ மூன்று மாதங்களுக்கு கீழ் நிலுவையிலுள்ள கோப்புகளின் விபரங்களை காட்டும் பதிவேடு
(A) முன்கொணர் பதிவேடு (B) தன் பதிவேடு
(C) நினைவூட்டல் பதிவேடு
(D) சிறப்பு தபால் பதிவேடு
➤ The register which contains the particulars of pending files for more than three months period?
(A) Personal Register (B) Distribution Register
(C) Brought forward Register
(D) Reminder Register
➤ மூன்று மர்தங்களுக்கு மேல் நிலுவையிலுள்ள கோப்புகளின் விபரங்களை காட்டும் பதிவேடு
(A) தன் பதிவேடு (B) பகிர்மான பதிவேடு
(C) முன்கொணல் பதிவேடு
(D) நினைவூட்டல் பதிவேடு
➤ How many types of periodical reports currently exist?
(A) 7 (B) 6
(C) 5
(D) 4
➤ எத்தனை வகையான காலமுறை அறிக்கைகள் தற்சமயம் நடப்பில் உள்ளன?
(A) 7 (B) 6
(C) 5
(D) 4
➤ The register meant for having the details of action to be taken within six months or to be held up?
(A) Combined periodical Register (B) Combined Reminder Register
(C) Suit Register
(D) Call Book
➤ ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை தேவைப்படாத (அ) 'நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைக்கப்பட வேண்டிய கோப்புகளை குறிக்கும் பதிவேடு
(A) ஒருங்கிணைந்த காலமுறை பதிவேடு (B) ஒருங்கிணைந்த நினைவூட்டல்
(C) பதிவேடு வழக்குப் பதிவேடு
(D) மறு கவனிப்புப் பதிவேடு
➤ Who is the officer responsible for allotting documents?
A Record Keeper (B) Section officer
(C) Record Clerk
(D) Office Manager
➤ ஆவணங்கள் வழங்கும் பதிவேட்டிற்கு பொறுப்பு அலுவலர் யார்?
(A) பதிவறை காப்பாளர் (B) பிரிவுத் தலைவர்
(C) பதிவறை எழுத்தர்
(D) அலுவலக மேலாளர்
➤ The periodicity for recording note regarding the official language by the office head?
(A) Monthly (B) Quarterly
C) Half yearly
(D) Yearly
➤ ஆட்சி மொழி பற்றி அலுவலகத் தலைவர் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தமது குறிப்பினை பதிவு செய்யப்படல் வேண்டும்?
(A) மாதந்தோறும் (B) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
(C) அரையாண்டிற்கொரு முறை
(D) ஆண்டுக்கொரு முறை
➤ The letters not to be connected with the routine Correspondence file?
(A) U.O Note/Letters (B) Demi official letters
(C) Notices
(D) Secret letters
➤ நடப்புக் கோப்பில் இணைக்கப்பட தேவையில்லா கடிதங்கள்
(A) அலுவலக சார்பில்லா கடிதங்கள் (B) நேர்முக கடிதங்கள்
(C) குறிப்பாணைகள்
(D) இரகசியக் கடிதங்கள்
➤ Which point does not suit for indicating the evidence by placing flag?
A) Current file and note file to be flagged (B) National map and drawings may be flagged
(C) Closed files may be flagged
(D) Flagging to be done in alphabetical order
➤ ஆதாரங்களுக்கு மேற்கோள் காட்டும் கொடியிடுதல் தொடர்பாக பொருத்தமில்லாத கருத்து யாது?
(A) நடப்புக்கோப்பு மற்றும் குறிப்புரை கோப்பில் கொடியிடல் வேண்டும் (B) தேசப்படங்கள் மற்றும் வரைபடங்களுக்கு கொடியிடலாம்
(C) முடிவுற்ற கோப்புகளின் கொடியிடலாம்
(D) அகரவரிசைப்படி கொடியிடுதல் வேண்டும்
➤ Which colour to be used for quoting page numbers of note file?
(A) Red (B) Black
(C) Blue
(D) Green
➤ குறிப்புரைக் கோப்பின் பக்கங்களுக்கு எந்த வண்ண மையினால் பக்க எண்கள் இடப்படல் வேண்டும்?
(A) சிவப்பு (B) கருப்பு
(C) நீலம்
(D) பச்சை
➤ Which type of file may not be sent along with Court case files?
(A) Running file (B) Closed file
(C) Attached file
(D) Note file
➤ நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கோப்புகளை அனுப்பிடும்போது பின்வரும் எவ்வகை கோப்பினை அனுப்பிட தேவையில்லை?
(A) நடப்பு கோப்பு (B) முடிவுற்ற கோப்பு
(C) இணைப்புக் கோப்பு
(D) குறிப்பு கோப்பு.
➤ How the reference of the law book should be presented to higher officer
(A) Along with Note file (B) Below the pad/binder
(C) Over the pad/binder
(D) In separate pad/binder
➤ மேற்கோள் காட்டப்படும் சட்ட புத்தகத்தினை உயர் அலுவலருக்கு பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்போது கோப்பில் எம்மாதிரி வைக்கப்படல் வேண்டும்?
(A) குறிப்பு கோப்புடன் (B) புத்தகத்தை அட்டையின் இறக்கையின் கீழ் வைத்து
(C) அட்டையின் இறக்கையை மூடி அதன் மேல் வைத்து
(D) தனியே அட்டையில் வைத்து
➤ An application/petition or letter or report is sent to other office for want of report after making an endorsement?
(A) N.Dis (B) Draft note
(C) D.O
(D) None of these
➤ ஓர் அலுவலகத்திற்கு வந்த மனுவையோ, கடிதத்தையோ, அறிக்கையோ மேலெழுத்து எழுதி பிற அலுவலகங்களுக்கு அனுப்பி அறிக்கை கோருவது?
(A) அசல் திருப்புக் கடிதம் (B) குறிப்பு வரைவு
(C) நேர்முக கடிதம்
(D) மேற்கண்ட எதுவுமில்லை
➤ Ensuring the drafting style in a noting or draft?
(A) Avoid words like "Above, Below or After” (B) Avoid passive tense
(C) Both (A) and (B) are correct
(D) None
➤ குறிப்பு வரையிலும், வரைவிலும் மொழி நடை பின்பற்றப்படுவதை உறுதி செய்வது?
(A) மேலே, கீழே, பின்னே தவிர்ப்பது (B) வினையெச்சங்கள் தவிர்ப்பது
(C) (A) மற்றும் (B) சரி
(D) எதுவுமில்லை
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||