தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ Where should the despatch seal be placed?
A) Office copy (B) Note file
(C) Fair copy register
(D) Personal register
➤ அனுப்புகை முத்திரை எதில் இடப்படும்?
(A) அலுவலக நகல் (C) சுத்த நகல் பதிவேடு
(B) குறிப்புக் கோப்பு
(D) தன் பதிவேடு
➤ For records required for which of the following period, should the clerk return the records to the record room and again send requisition slip and obtain the same?
(A) More than 1 month (B) More than 3 months
(C) More than 6 months
(D) More than 1 year
➤ பதிவறையிலிருந்து பெறப்பட்ட கட்டு எந்த மாதத்திற்கு மேல் எழுத்தரிடம் இருப்பது அவசியமாய் இருந்தால், எழுத்தர் கட்டினைத் திரும்பக் கொடுத்துவிட்டு மீள தேவைச்சீட்டு கொடுத்துவாங்க வேண்டும்?
(A) 1 மாதத்திற்கு மேல் (B) 3 மாதத்திற்கு மேல்
(C) 6 மாதத்திற்கு மேல்
(D) ஓராண்டிற்கு மேல்
➤ How should you refer a paper in current file?
(A) Use of flag (B) - Mentioning page No.
(C) Use of sticker
(D) Folding the paper
➤ நடப்புக் கோப்பில் உள்ள தாளினை எவ்வாறு ஆதாரம் காண்பிக்க வேண்டும்?
(A) கொடியிடுதல் (B) பக்க எண் சுட்டிக்காட்டுதல்
(C) ஒட்டும் தாள்
(D) தாளினை மடித்துவைத்தல்
➤ Which section should prepare arrear list?
(A) Despatch section (B) Tapal section
(C) Fair copy section
(D) Record keeping section
➤ நிலுவைப்பட்டியல் எந்த பிரிவில் தயார் செய்திட வேண்டும்?
(A) அனுப்புகைப் பிரிவு (B) தபால் பிரிவு
(C) சுத்தநகல் பிரிவு
(D) பதிவுருக்கள் பிரிவு
➤ The entry in column 4 of the personal register is similar to which of the following?
(A) Index Slip (B) Name
(C) Title
(D) Date on which action was taken
➤ தன் பதிவேட்டில் 4 ஆம் கட்டத்தில் செய்யப்படும் பதிவு பின்வரும் எதனை ஒத்திருக்கும்?
(A) அட்டவணைச்சீட்டு (B) பெயர்
(C) தலைப்பு
(D) நடவடிக்கை எடுத்த தேதி
➤ Flags attached to a disposal file should be affixed to which of the following?
(A) Current file (B) Note file
(C) Brown paper jacket
(D) Index Paper
➤ முடிவுற்ற கோப்பில் அடையாளக் கொடியினை பின்வரும் எதனுடன் பிணைக்க வேண்டும்?
(A) நடப்புக் கோப்பு (B) குறிப்புக் கோப்பு
(C) பழுப்புத்தாள் உறை
(D) அட்டவணைத்தாள்
➤ Where should the reply be written for the queries raised by an officer in the margin of the note?
(A) Margin of the note (B) Current file
(C) Note file
(D) Draft
➤ தாளின் பக்க ஓரத்தில் அலுவலர் எழுதும் குறிப்புகளுக்கு எங்கு பதில் அளிக்க வேண்டும்?
(A) பக்க ஓரம் (B) நடப்புக் கோப்பு
(C) குறிப்புக் கோப்பு
(D) வரைவுத் தாள்
➤ Reminders relating to periodicals should be entered in which of the register?
(A) Periodical register (B) Personal register
(C) Reminder register
(D) Separate register
➤ காலமுறை அறிக்கைக்கான நினைவூட்டுகளை எப்பதிவேட்டில் குறிக்க வேண்டும்?
(A) காலமுறை அறிக்கை பதிவேடு (B) தன் பதிவேடு
(C) நினைவூட்டுப் பதிவேடு
(D) தனிப்பதிவேடு
➤ Arrear list should be submitted to Head of office on which date?
(A) 1st of every month (B) 5th of every month
(C) 10th of every month
(D) 15th of every month
➤ நிலுவைப்பட்டியல் எந்த தேதியில் அலுவலகத் தலைமைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்?
(A) பிரதி மாதம் 1 ஆம் தேதி (B) பிரதி மாதம் 5 ஆம் தேதி
(C) பிரதி மாதம் 10 ஆம் தேதி
(D) பிரதி மாதம் 15 ஆம் தேதி
➤ Which ink should be used for numbering the Pages of note file?
(A) Red (B) Black
(C) Blue
(D) Dark Blue
➤ குறிப்பு கோப்பில் எந்த மையினால் பக்க எண்கள் இடவேண்டும்?
(A) சிவப்பு (B) கருப்பு
(C) நிலம்
(D) கருநீலம்
➤ Which of the following does not require a covering letter?
(A) Demi official letters (B) Drafts
(C) Drafts with enclosures
(D) Periodicals
➤ பின்வரும் எவற்றுக்கு மேல்கடிதங்கள் தேவையில்லை?
(A) நேர்முக கடிதங்கள் (B) வரைவுகள்
(C) இணைப்புடன் உள்ள வரைவுகள்
(D) காலமுறை அறிக்கைகள்
➤ What should be the spacing on top and bottom of the draft?
(A) Half inch (B) Quarter inch
(C) Three fourth inch
(D) One inch
➤ வரைவின் மேலும் கீழும் எவ்வளவு இடம்விட்டு எழுத வேண்டும்?
(A) அரை அங்குலம் (B) கால் அங்குலம்
(C) முக்கால் அங்குலம்
(D) ஓரங்குலம்
➤ If a book not included in the collector's list is quoted, and put up with the file for reference, where should such books be placed?
(A) Below the note file / draft (B) Underneath the current file
(C) Above the flaps of the file
(D) Underneath the flaps of the file
➤ ஆட்சியர் பட்டியலில் இல்லாத நூலை ஆதாரமாகக் காண்பிக்க நூலை கோப்புடன் அனுப்பும்போது, நூலை கோப்பில் எங்கு வைக்க வேண்டும்?
(A) குறிப்புக்கோப்பு அல்லது வரைவின் கீழ் (B) நடப்புக்கோப்பின் கீழ்
(C) கோப்பு மூடிகளின் மேல்
(D) கோப்பு மூடிகளின் கீழ்
➤ When should the review be taken on the pending items in security register?
(A) Once in 6 months (B) Once in fortnight
(C) Once in 3 months
(D) Once in a month
➤ பாதுகாப்புப் பதிவேட்டில் முடிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள இனங்கள் எப்போது பரிசீலனை செய்யப்படும்?
(A) ஆறு மாதத்திற்கு ஒரு முறை (B) இரண்டு வாரத்திற்கு ஒரு முறை
(C) மூன்று மாதத்திற்கு ஒரு முறை
(D) ஒவ்வொரு மாதமும்
➤ How many register of suits should be maintained in an office?
(A) One per clerk (B) One per section
(C) Based on administrative convenience
(D) 1
➤ வழக்குகள் தனிப்பதிவேடு ஒரு அலுவலகத்திற்கு எத்தனை பேணப்பட வேண்டும்?
(A) ஒவ்வொரு எழுத்தரும் (B) ஒவ்வொரு பிரிவிற்கும் ஒன்று
(C) நிர்வாக வசதிக்கேற்ப
(D) ஒன்று மட்டும்
➤ What type of disposal should be given to administrative reports?
(A) L.Dis. (B) D.Dis
(C) K.Dis
(D) R.Dis
➤ ஆட்சி அறிக்கைகள் எந்த முடிவில் முடிக்கப்பட வேண்டும்?
(A) ஓ.மு. (B) ப.மு
(C) மூ.மு
(D) நி.மு
➤ In which No., the files relating to copy applications should be disposed?
(A) Separate register No. (B) Copy application register No.
(C) New case register No.
(D) Personal register No.
➤ சான்றளிக்கப்பட்ட நகல்கள் கோரும் விண்ணப்பக் கோப்புகள் எந்த எண்ணில் முடிக்கப்பட வேண்டும்?
(A) தனிப்பதிவேடு எண் (B) நகல் மனுப்பதிவேடு எண்
(C) புதுக்கடிதப்பதிவேடு எண்
(D) தன் பதிவேடு எண்
➤ How many volumes should be maintained for stock file in district level offices?
(A) 4 (B) 3
(C) 2
(D) 1
➤ மாவட்ட அலுவலகங்களில் முக்கிய ஆணைத் தொகுப்பு எத்தனை தொகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) 4 (B) 3
(C) 2
(D) 1
➤ How many days a Government servant is entitled for permission in a month?
(A) 3 (B) 2
(C) 4
(D) 5
➤ ஒரு அரசுப் பணியாளர் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் அனுமதி விடுப்பு அனுபவிக்கலாம்?
(A) 3 (B) 2
(C) 4
(D) 5
➤ Which ink should be used for numbering the pages of stock files?
(A) Blue (B) Black
(C) Dark
(D) Blue Red
➤ இருப்புக்கோப்பில் பக்க எண்கள் எந்த மையினால் இடப்பட வேண்டும்?
(A) நீலம் (B) கருப்பு
(C) கருநீலம்
(D) சிவப்பு
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||