தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ After how many years should the Retained disposal files be Reviewed for retaining or destroying in small offices?
(A) 40 (B) 30
(C) 50
(D) 35
➤ நிலை முடிவு கோப்புகள் பயன்படுமா அல்லது அழிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து சிறிய அலுவலகங்களில் எத்தனை ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும்?
(A) 40 (B) 30
(C) 50
(D) 35
➤ When should the revenue business return be sent to the higher officer?
(A) every months (B) once in 2 months
(C) once in 6 months
(D) once in 3 months
➤ வருவாய் துறை அலுவலகங்களில் வேலை நடப்பது பற்றிய விவரங்கள் எப்போது உயர் அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்?
(A) ஒவ்வொரு மாதமும் (B) 2 மாதத்திற்குகொரு முறை
(C) 6 மாதத்திற்குகொரு முறை
(D) 3 மாதத்திற்குகொரு முறை
➤ In which of the following registers should the gun licence renewal applications be entered?
(A) Personal Register (B) Prohibitive order book
(C) Special Register
(D)Gun Licence Register
➤ துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் விண்ணப்பம் பின்வரும் எவ்வகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்?
(A) தன்பதிவேடு (B) தடை ஆணைப் புத்தகம்
(C) சிறப்புப் பதிவேடுகள்
(D) துப்பாக்கி உரிமம் பதிவேடு
➤ What is the colour of the disposal Jackets for R and D - Disposals?
(A) Red (B) Black
(C) Blue
(D) Brown
➤ R மற்றும் D கோப்புகளில் மேலுறை எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்?
(A) சிவப்பு (B) கருப்பு
(C) நீலம்
(D) பழுப்பு
➤ When should the reply be submitted for the remarks mentioned in running note file during personal register check?
(A) Within 12 hours (B) Within 24 hours
(C) The same day
(D) Within 48 hours
➤ தன்பதிவேடு ஆய்வின் போது தொடர் குறிப்புக் கோப்பில் எழுதப்படும் குறிப்புரைகளுக்கு எந்த காலக்கெடுவிற்குள் பதில் சமர்ப்பிக்க வேண்டும்?
(A) 12 மணி நேரத்திற்குள் (B) 24 மணி நேரத்திற்குள்
(C) அன்றே
(D) 48 மணி நேரத்திற்குள்
➤ Papers remaining undisposed until which period should be considered for preparation of arrear list?
(A) Above 1 month (B) Papers received till the last date of previous month *
(C) Above 3 months
(D) Above 6 months
➤ நிலுவைப் பட்டியல் தயாரிப்பதற்கு எந்த காலவரையிலான நிலுவைக் கோப்புகள் ' கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்?
(A) 1 மாதத்திற்கு மேற்பட்டவை (B) முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை பெறப்பட்ட தாள்கள்
(C) 3 மாதத்திற்கு மேற்பட்டவை
(D) 6 மாதத்திற்கு மேற்பட்டவை
➤ Files belonging to which of the following periods should be recorded in call book for next action?
(A) Above 3 years (B) Above 6 months
(C) Above 2 years
(D) Above 1 year
➤ அடுத்த நடவடிக்கை எடுக்க பின்வரும் எந்த காலவரையிலான கோப்புகள் மறுகவனிப்புப் பதிவேட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும்?
(A) 3 ஆண்டுகளுக்கு மேல் (B) 6 மாதத்திற்கு மேல்
(C) 2 ஆண்டுகளுக்கு மேல்
(D) 1 ஆண்டிற்கு மேல்
➤ When should the distribution register be newly opened?
(A) 1st April of every year (B) 1st January of every year
(C) After present register is exhausted
(D) Once in a half year
➤ பகிர்மானப் பதிவேடு புதிதாக எப்போது துவங்கப்பட வேண்டும்?
(A) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி (B) ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி
(C) பதிவேடு தீர்ந்தவுடன்
(D) அரையாண்டிற்கொரு முறை
➤ When time of action for the papers entered in call book arrives, in which number should the file continue?
(A) Old current No. (B) New current No.
(C) Call book No.
(D) New case register No.
➤ மறுகவனிப்புப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோப்பு மீள நடவடிக்கைக்கு வரும் போது ------ எந்த எண்ணில் கோப்பு தொடரும்?
(A) பழைய நடப்பு எண் (B) புதிய நடப்பு எண்
(C) மறுகவனிப்புப் பதிவேடு எண்
(D) புதுக்கடிதப் பதிவேடு எண்
➤ How many types of disposals are there?
(A) 5 (C) 7
(B) 6
(D) 4
➤ முடிவு வகைகள் எத்தனை உள்ளன?
(A) 5 (C) 7
(B) 6
(D) 4
➤ When should the personal register of the previous year be sent to the record room? V
(A) Before 15th April (B) 1st day of April
(C) Before 15th January
(D) 31st of December
➤ முந்தைய ஆண்டு தன்பதிவேட்டினை எப்போது பதிவறைக்கு அனுப்ப வேண்டும்?
(A) ஏப்ரல் 15 ம் தேதிக்குள் (B) ஏப்ரல் 1ஆம் தேதி
(C) ஜனவரி 15 ம் தேதிக்குள்
(D) டிசம்பர் 31 ஆம் தேதி
➤ Which date should be entered in the personal register for the paper received fron another clerk?
(A) 1st date of receipt of paper (B) Date of transfer followed by 1st date receipt of paper
(C) Date of transferring to the clerk
(D) 1st date of receipt of paper followed by date of transfer
➤ ஒரு எழுத்தரிடமிருந்து மாற்றப்பட்ட தாளினை தன் பதிவேட்டில் பதிவு செய்யும் போது எந்த தேதியினைக் குறிப்பிட வேண்டும்?
(A) தாள் முதன்முதலில் கிடைக்கப் பெற்ற தேதி (B) மாற்றப்பட்ட தேதி அதன் கீழ் முதன்முதலில் கிடைக்க பெற்ற தேதி
(C) எழுத்தருக்கு மாற்றப்பட்ட தேதி
(D) தாள் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற தேதி அதன் கீழ் மாற்றப்பட்ட தேதி
➤ On receipt of correction slip by office, when should the correction slip be pasted in the books to which they belongs?
(A) within one week (B) within 10 days
(C) within three days
(D) within 15 days
➤ திருத்தச் சீட்டுகள் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற எத்தனை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பதிவேடுகளில் ஒட்டப்பட வேண்டும்?
(A) 1 வாரத்திற்குள் (B) 10 தினங்களுக்குள்
(C) 3 தினங்களுக்குள்
(D) 15 தினங்களுக்குள்
➤ In which of the register, should the enclosures (Service Register, Maps etc) received along with the papers be entered?
(A) Security register (B) New case register
(C) Special register
(D) Distribution register
➤ கடிதங்களுடன் வரும் இணைப்புகளை (பணிப்பதிவேடுகள், ஊர்படங்கள் முதலியவற்றை) எப்பதிவேட்டில் பதிவு செய்திடல் வேண்டும்?
(A) பாதுகாப்புப் பதிவேடு (B) புதுக் கடிதப் பதிவேடு
(C) சிறப்புப் பதிவேடு
(D) பகிர்மானப் பதிவேடு
➤ Where should the maps and booklet be kept in current file?
(A) Tagged to current file (B) Tagged to note file
(C) Separately underneath the current file
(D) Kept in separate cover
➤ ஊர்படங்கள் (Map), புத்தகரீதியானவை (Booklet) ஆகியவற்றை கோப்பில் எங்கு வைக்க வேண்டும்?
(A) நடப்புக் கோப்புடன் இணைக்க வேண்டும் (B) குறிப்புக் கோப்புடன் இணைக்க வேண்டும்
(C) நடப்புக் கோப்பின் கீழ்தனியாக வைக்க வேண்டும்
(D) தனி உறைகளில் வைக்கப்பட வேண்டும்
➤ Which of the following method of flagging should be used to refer the paper quoted?
(A) Number or letter (B) Number
(C) Letter
(D) Number and letter
➤ ஆதாரத்திற்கான அடையாளக் கொடிகளை பின்வரும் எந்த முறையில் சுட்டிக் காட்ட வேண்டும்?
(A) எண் (அ) எழுத்து (B) எண்
(C) எழுத்து
(D) எண் மற்றும் எழுத்து
➤ Which disposal should be given to periodicals?
(A) K.Dis (B) D.Dis
(C) L.Dis
(D) No Disposal
➤ காலமுறை அறிக்கைகளுக்கு எந்த முடிவு கொடுக்கப்பட வேண்டும்?
(A) மூ.மு (B) ப.மு
(C) ஓ-மு.
(D) முடிவு அடையாளம் தரக்கூடாது
➤ When final disposals are sent to the Superintendent fair copy section, in which register should the clerk obtain his initials?
(A) Fair Copy register (B) Distribution register
(C) Despatch register
(D) Personal register
➤ முடிவுக்கட்டை சுத்த நகல் பிரிவின் கண்காணிப்பாளரிடம் அனுப்பும்போது எழுத்தர் எந்த பதிவேட்டில் கண்காணிப்பாளரது கையொப்பத்தைப் பெற வேண்டும்?
(A) சுத்த நகல் பதிவேடு (B) பகிர்மானப் பதிவேடு
(C) அனுப்புகைப் பதிவேடு
(D) தன்பதிவேடு
➤ Which ink should be used to mark the word "urgent" in communications that are sent to Government and Board?
(A) Blue (B) Black
(C) Red
(D) Green
➤ அரசு, தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பும் கடிதங்களில் அவசரம் என்பதை எந்த மையினால் குறிக்க வேண்டும்.
(A) நீலம் (C) சிவப்பு
(B) கருப்பு
(D) பச்சை
➤ If a correspondence arises in connection with a periodical, in which number should the correspondence be continued?
(A) Periodical number (B) Separate number
(C) New current number
(D) No number required
➤ ஒரு காலமுறையைக் குறித்த கடிதப் போக்குவரத்து எழுந்தால் எந்த எண்ணில் தொடர வேண்டும்?
(A) காலமுறை அறிக்கை எண் (B) தனி எண்
(C) புதிய நடப்பு எண்
(D) எண் தேவையில்லை
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||