தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ A mutilated note is
(A) a spoiled note or a fern note (B) a fake note
(C) fresh currency note
(D) a note in which number appears is not visible
➤ வீணான பணம் என்பது
(A) கிழிந்த அல்லது பழைய ரூபாய் நோட்டு கிழிந்ததும் (B) செல்லாத நோட்டு (போலி)
(C) புதிய நோட்டு
(D) நம்பர் தெளிவாக தெரியாத நோட்டு
➤ A debenture is
(A) an instrument order seal issued by a company (B) promissory note
(C) authorisation given by the company
(D) bill payable by the company
➤ கடன்பத்திரம் என்பது
(A) ஒரு நிறுவனம் வழங்கும் சீல் வைக்கப்பட்ட ஆதாரம் (B) பிணை பத்திரம்
(C) நிறுவனம் வழங்கும் ஆதாரம்
(D) நிறுவனத்தால் வழங்கப்படும் பட்டியல்
➤ A string room in a treasury should be inspected by a treasury officer
(A) daily (B) monthly
(C) weekly
(D) fortnight
➤ கருவூலத்தின் பாதுகாப்பு அறையினை கருவூல அலுவலர் சரிபார்க்க வேண்டியது
(A) தினந்தோறும் (B) மாதந்தோறும்
(C) வாரம் ஒருமுறை
(D) பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை
➤ The monthly accounts of a district should be sent by the District treasury to
(A) AG (B) Finance dept.
(C) Head of office of treasuries
(D) Public accounts committee
➤ ஒரு மாவட்டத்தின் மாதாந்திர கணக்குகள் கருவூலத்திலிருந்து அனுப்பப்பட வேண்டிய இடம்
(A) மாநில கணக்காயர் (B) நிதித்துறை
(C) கருவூல தலைமை அலுவலகம்
(D) பொது கணக்குக் குழு
➤ Any government servant may incur any item of expenditure from public funds only with
(A) sanction such expenditure (B) reappropriation of funds
(C) schedule for the expenditure
(D) allotment of fund
➤ ஒரு அரசு ஊழியர் பொது நிதியிலிருந்து (public funds) செலவினம் மேற்கொள்ள அனுமதிக்கும் போது சரிபார்க்க வேண்டியவை
(A) செலவின் ஒப்புதல் ஆணை (B) நிதிவிபர ஒப்பு அறிக்கை
(C) செலவின விபர சீட்டு
(D) ரொக்க நிதி ஒதுக்கீடு
➤ The pay bill of a government servant on transfer must be enclosed with
(A) Increment certificate (B) LPC
(C) Statement of arrears
(D) Recovery of schedule
➤ அரசு ஊழியர் பணி மாறுதல் சம்பள பட்டியலில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டியது
(A) ஊதிய உயர்வு சான்று (B) முன் ஊதியச் சான்று
(C) நிலுவை தொகை விபரம்
(D) பணபிடித்த விபர சீட்டு
➤ Every payment of pension shall be entered on the
(A) Pension payment order (B) SR book of the individual
(C) Bank passbook of the individual
(D) Treasury ledger
➤ ஒவ்வொரு ஓய்வூதிய பட்டியல் வழங்கும் போதும் கீழ்க்கண்டவற்றில் பதிய வேண்டும்
(A) ஓய்வூதியம் வழங்கும் ஆணை (B) ஓய்வூதியதாரரின் பணிப்பதிவேடு
(C) தனிநபரின் வங்கி பாஸ் புத்தகம்
(D) கருவூல பதிவேடு (பேரேடு)
➤ The single tender system may be adopted in the case of
(A) Asmall order (B) Supply of articles for the work contract
(C) Nature of urgency
(D) Incase of unknown firm
➤ Single tender (ஒற்றை ஒப்பந்த புள்ளி) கீழ்க்காணும் நிகழ்வுகளில் மேற்கொள்ளலாம்
(A) சிறிய அளவிலான கொள்முதல் (B) பணி ஒப்பந்தப் புள்ளிக்கு வழங்கப்படும் பொருட்கள்
(C) அவசரமாக நடத்தப்பட வேண்டிய இனங்கள்
(D) தெரியாத புதிய நிறுவனத்திற்கான Tender
➤ A tenderer is required to furnish
(A) Earnest Money Deposit (EMD) (B) Indemnity bond
(C) Fixed deposit
(D) Caution deposit
➤ ஒப்பந்ததாரர் சமர்ப்பிக்கப்பட வேண்டியது
(A) EMD பிணை வைப்பு தொகை (C) நிரந்தர வைப்புத் தொகை
(B) இழப்பிற்கான காப்பு தொகை
(D) முன் எச்சரிக்கை வைப்பு தொகை
➤ A contingent bill should be presented in a treasury?
(A) TNTC Form : 58 (B) TNTC Form: 47
(C) TNTC Form : 103
(D) TNTC Form : 107
➤ சில்லரை செலவின பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம்
(A) TNTC படிவம் : 58 (B) TNTC படிவம்: 47
(C) TNTC படிவம் : 103
(D) TNTC படிவம் : 107
➤ After presentation of a budget in a legislative assembly - will communicate to all head of departments and estimating officers the demands for grants.
(A) Public libraries (B) The speaker of the Lokshaba
(C) Finance department
(D) Accountant general
➤ சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த பின் துறை தலைவர்களுக்கு மான்ய கோரிக்கை பற்றி தெரிவிப்பது
(A) பொது நூலகங்கள் (B) லோக் சபா தலைவர்
(C) நிதித்துறை
(D) மாநில கணக்காயர்
➤ Minimum qualifying service of a government servant for pension
(A) 28 yrs (B) 25 yrs
(C) 30 yrs
(D) 10 yrs
➤ அரசுப் பணியாளர் ஓய்வூதியம் பெற தகுதியான பணிக்காலம்
(A) 28 வருடங்கள் (B) 25 ஆண்டுகள்
(C) 30 வருடங்கள்
(D) 10 வருடங்கள்
➤ Retirement benefits include
(A) Surrender leave payment (B) DCRG and last pay drawn
(C) Commutation of pension
(D) Pension, DCRG, leave salary
➤ ஓய்வூதிய பலன்கள் என்பது
(A) ஒப்படைப்பு விடுப்பு சம்பளம் (C) ஓய்வூதியம் தொகுத்து பெறுதல்
(B) DCRG மற்றும் இறுதியாக பெற்ற ஊதியம்
(D) ஓய்வூதியம், DCRG, விடுப்பு ஊதியம்
➤ A pension proposal should mandatorily enclose
(A) Form No. 5 (B) Application form of the individual
(C) Nomination for all payments
(D) Last pay certificate of the individual
➤ ஓய்வூதிய பிரேரணையில் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டியவை
(A) படிவம் 5 (B) தனியரின் விண்ணப்ப படிவம்
(C) அனைத்து பணபலன்களுக்கும் வாரிசுதாரர் நியமனம்
(D) இறுதி சம்பள சான்று (LPC)
➤ A family pension of a widow will seize on
(A) Death of second husband (B) Remarriage
(C) Death of family pensioner
(D) Minor sons (or) daughters marriage
➤ விதவை குடும்ப ஓய்வூதியம் கீழ்காணும் நிகழ்வுகளில் நிறுத்தப்படும்
(A) இரண்டாம் கணவரின் இறப்பு (B) மறுமணம்
(C) குடும்ப ஓய்வூதியதாரர் இறப்பு
(D) 18 வயது நிரம்பாத மகன் அல்லது மகளின் திருமணம்
➤ The government reserves to itself the right of withholding pension (or) gratuity on the following occasions
(A) The pensioner rendered service on reemployment (B) Misconduct (or) negligence during service
(C) Any pecuniary laws, caused to the government by the pensioner
(D) Judicial proceedings pending on the pensioner
➤ கீழ்காணும் எந்த நிகழ்வில் அரசு ஒரு பணியாளரின் ஓய்வூதியத்தினை நிறுத்தி வைக்க அதிகாரம் எடுத்து கொள்ளலாம்
(A) ஓய்வூதியதாரர் மறு பணிஅமர்வின் மூலம் பணிபுரிதல் (B) பணியிலிருக்கும் போது கவனமின்மை
(C) அரசுக்கு நிதி இழப்பு
(D) குற்றவியல் நடவடிக்கை நிலுவை
➤ All public money received by the government of India (or) the state government shall be credited to
(A) consolidated fund of India (B) finance department
(C) public accounts of India (or) public account of state
(D) union budget
➤ எல்லா பொது வரவினங்களும் (Public money) அரசால் (மத்திய, மாநில) பெறப்படுவவையாகவும் கீழ்க்காணும் அலுவலகங்களில் செலுத்தப்பட வேண்டும்
(A) இந்திய தொகுப்பு நிதி (B) நிதித்துறை
(C) இந்திய பொதுக்கணக்கு அல்லது மாநில பொது கணக்கு
(D) மத்திய நிதி ஒதுக்கீடு
➤ Current liabilities are
(A) Cash (or) equivalent assets (B) Machinery
(C) Movable properties
(D) Bank overdrafts, bills payable, taxes etc.
➤ நடப்பு பற்று என்பவை
(A) பணம் அல்லது அதற்கு இணையான சொத்து (B) இயந்திர மதிப்பு
(C) அசையும் சொத்து
(D) பணம் செலுத்த வேண்டிய பட்டியல், வரி, வங்கி OD (Over Drafts)
➤ Monthly cash balance report by the treasury officer Form 1 should be sent to
(A) Commissioner of treasuries (B) Secretary to government finance department
(C) Home department
(D) RBI
➤ மாதாந்திர பணஇருப்பு அறிக்கை படிவம் 1-ல் கருவூல அலுவலரால் அனுப்பப்பட வேண்டிய இடம்
(A) கருவூல ஆணையர் (B) நிதித்துறை அரசு செயலர்
(C) உள்துறை
(D) ரிசர்வ் வங்கி
➤ Dearness allowance is not admissible to the pensioners when
(A) pensioners reemployed (B) during pensioners stay in abroad
(C) not staying in headquarters
(D) staying in other states
➤ ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதியத்தில் அகவிலைப்படி எந்த நிகழ்வில் அனுமதிக்கப்படமாட்டாது?
(A) ஓய்வூதியதாரர் பணி மறு நியமனம் (B) ஓய்வூதியதாரர் வெளிநாட்டில் தங்கி இருக்கும் காலம்
(C) தலைமை இடத்தில் தங்கி இருக்காத காலம்
(D)பிற மாநிலத்தில் தங்கி இருத்தல்
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||