தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ The Pay bill of self drawing officer should be signed by
(A) Himself (B) By Personal Assistant
(C) By accountant
(D) By Superintendent
➤ தானே பணம் அலுவலரது பட்டியல் யாரால் கையொப்பமிடப்படுகிறது?
(A) தானே சுயமாக (B) அவரின் நேர்முக உதவியாளரால்
(C) கணக்கரால்
(D) கண்காணிப்பாளரால்
➤ Supplementary Appropriation will have to be sought for
(A) To meet the expenditure of a New service (B) To meet the expenditure of a New Scheme
(C) To meet the expenditure of a New office opened
(D) To meet the expenditure of rent for New office
➤ துணைமாண்யம் எதற்காக பெறப்படுகிறது?
(A) புதிய பணிகளுக்கான செலவினத்தை மேற்கொள்ள (B) புதிய திட்டங்களுக்கான செலவினத்தை மேற்கொள்ள
(C) புதிய அலுவலக செலவினத்தை மேற்கொள்ள
(D) புதிய அலுவலகத்தின் வாடகை செலவினத்தை மேற்கொள்ள
➤ Money is remitted in a Treasury through
(A) Voucher (B) Challan
(C) Credit letter
(D) Receipt
➤ கருவூலத்தில் தொகைகள் எந்த வகையில் செலுத்தப்படுகிறது?
(A) வவுச்சர் மூலமாக (B) சலான்
(C) வரவு கடிதம் மூலமாக
(D) பற்றுசீட்டு மூலமாக
➤ Revenue Account consist of
(A) Non-Recurring Expenditure of the state (B) Current Income and expenditure of the state
(C) Current expenditure of the state
(D) Recurring income and Expenditure of the state
➤ வருவாய் கணக்கு எவை அடங்கியது?
(A) மாநிலத்தின் தொடரா செலவினங்கள் (B) மாநிலத்தின் நடப்பு வரவு செலவு
(C) மாநிலத்தின் நடப்பு செலவுகள்
(D) மாநிலத்தின் தொடர் வரவு மற்றும் செலவீனங்கள்
➤ Measurement book is the basis record for
(A) Recording supplies and services relating to a work (B) Recording Sales and Purchases
(C) Recording receipts and payments relating to a work
(D) None of the above
➤ அளவுச்சுவடின் அடிப்படை பதிவேடு என்பது
(A) அரசு துறைக்கான பொருட்கள் (ம) பணிகளை பதிவு செய்யும் பதிவேடு (B) பொருட்கள் வாங்கும் மற்றும் விற்கும் பதிவேடு
(C) ஒரு பணியின் வரவு (ம) செலவுகளை பதிவிடும் பதிவேடு
(D) இதில் எதுவும் இல்லை
➤ In which bill is given Incidental Charges?
(A) Addition charge allowance bill (B) Travelling allowance bill
(C) GPF advance bill
(D) Medical reimbursement bill
➤ இடைநிகழ்வு செலவு எந்த பட்டியலுக்கு வழங்கப்படுகிறது
(A) கூடுதல் பொறுப்புபடி பட்டியல் (B) பயணப்படி பட்டியல்
(C) பொது வருங்கால வைப்பு நிதி தற்காலிக முன்பண பட்டியல்
(D) மருத்துவ தொகை மீள அளிக்கும் பட்டியல்
➤ Family pension is the pension granted to an employee
(A) Who is having family (B) Who completed 58 years of age
(C) Who dies while in service
(D) Who completed 60 years of age
➤ குடும்ப ஓய்வூதியம் யாருக்கு அனுமதிக்கப்படுகிறது?
(A) குடும்பம் உள்ள நபருக்கு (B) 58 வயது பூர்த்தி அடைந்தவருக்கு
(C) பணியில் இருக்கும் போது இறந்த நபருக்கு
(D) 60 வயது பூர்த்தி அடைந்தவருக்கு
➤ Permanent Advance is the advance sanctioned to the Head of office
(A) To meet the unforeseen petty expenses (B) To meet the office Expenses
(C) To meet the Medical Expenses
(D) To meet the permanent expenses
➤ நிலை முன் பணம் என்பது ஒரு அலுவலகத்தின் எந்த செலவினத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது?
(A) எதிர்பாரா அலுவலக சில்லரை செலவினங்களை ஈடுசெய்ய (B) அலுவலக செலவுகளை ஈடு செய்ய
(C) மருத்துவ செலவினத்தை ஈடு செய்ய
(D) நிலையான செலவினம் மேற்கொள்ள
➤ The CPS recovery is effected after
(A) 1.4.2003 (B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
➤ பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எந்த தேதியில் துவங்கப்பட்டது?
(A) 1.4.2003 (B) 1.1.2005
(C) 1.4.2002
(D) 1.4.2004
➤ How many days of Earned Leave can be encashed within the interval period of 2 years?
(A) 15 days (B) 20 days
(C) 30 days
(D) 60 days
➤ இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஈட்டிய விடுப்பு எத்தனை நாட்கள் ஒப்படைப்பு செய்ய இயலும்?
(A) 15 நாட்கள் (B) 20 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 60 நாட்கள்
➤ Total No of installments in which Festival advance can be recovered
(A) 6 (B) 5
(C) 20
(D) 10
➤ பண்டிகை முன்பணம் எத்தனை தவணைகளில் பிடித்தம் செய்யப்படுகிறது?
(A) 6 (B) 5
(C) 20
(D) 10
➤ The Temporary Advance from PAO/Treasury is to be drawn under
(A) Article 49 (B) Article 99
(C) Article 59
(D) Article 69
➤ தற்காலிக முன்பணம் எந்த உட்கூறின்படி சம்பளம் (ம) கருவூலம்/கருவூலத்திலிருந்து பெறப்படுகிறது?
(A) உட்கூறு 49 (B) உட்கூறு 99
(C) உட்கூறு 59
(D) உட்கூறு 69
➤ The amount recovered under New Health Insurance scheme is
(A) Rs. 150 (B) Rs. 120
(C) Rs. 100
(D) Rs. 180
➤ புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகை
(A) ரூ.150 (B) ரூ.120
(C) ரூ. 100
(D) ரூ. 180
➤ The maximum amount of Computer Advance sanctioned is
(A) Rs. 20,000 (B) Rs. 40,000
(C) Rs. 30,000
(D) Rs. 50,000
➤ கணினி முன்பணத்தின் அதிகபட்ச வரம்பு
(A) ரூ. 20,000 (B) ரூ. 40,000
(C) ரூ. 30,000
(D) ரூ. 50,000
➤ The Allowance sanctioned for Handicapped persons per month is
(A) Rs. 1,000 (B) Rs. 1,500
(C) Rs. 500
(D) Rs. 700
➤ உடல் ஊனமுற்றோருக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் படியின் அளவு
(A) ரூ.1,000 (B) ரூ.1,500
(C) ரூ. 500
(D) ரூ.700
➤ The No. of installments in which House building principal amount recovered is
(A) 120 (B) 150
(C) 100
(D) 180
➤ வீடுகட்டும் முன்பணத்திற்குரிய அசல் தொகை எத்தனை தவணைகளில் பிடித்தம் செய்யப்படுகிறது?
(A) 120 (B) 150
(C) 100
(D) 180
➤ In Travelling Allowance claim, the % of Incidental charges claim is
(A) 50% of DA (B) 70% of DA
(C) 25% of DA
(D) 80% of DA
➤ பயணப்படி பட்டியலில் இடைநிகழ்வு செலவு எத்தனை சதவிகிதம் அளிக்கப்படுகிறது?
(A) அகவிலைப்படியில் 50% (B) அகவிலைப்படியில் 70%
(C) அகவிலைப்படியில் 25%
(D) அகவிலைப்படியில் 80%
➤ The cut off % for Medical bill reimbursement bill submitted over 3 months is
(A) 20% (B) 10%
(C) 5%
(D) 15%
➤ 3 மாதத்திற்கு மேல் மருத்துவ பட்டியல் சமர்ப்பித்தால் எத்தனை தொகை குறைக்கப்படும்?
(A) 20% (B) 10%
(C) 5%
(D) 15%
➤ A person deceased on 25.1.2005 at 8.00 PM the salary bill has to be claimed for the period
(A) up to 25.1.2005 (B) up to 31.1.2005
(C) up to 24.1.2005
(D) up to 26.1.2005
➤ 25.1.2005 பிற்பகல் 8.00 மணிக்கு இறக்கும் நபருக்கு எதுவரை சம்பளம் கேட்பு செய்யப்படும்?
(A) 25.1.2005 வரை (B) 31.1.2005 வரை
(C) 24.1.2005 வரை
(D) 26.1.2005 வரை
➤ The open Tender system is followed under
(A) Article 100 (B) Article 75
(C) Article 200
(D) Article 125
➤ திறந்தவெளி ஒப்பந்த புள்ளிக்கு எந்த விதி கூறை பின்பற்ற வேண்டும்?
(A) விதி கூறு 100 (B) விதிகூறு 75
(C) விதி கூறு 200
(D) விதிகூறு 125
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||