தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ Minimum qualified service for sanctioning DCRG is
(A) 6 years (B) 10 years
(C) 5 years
(D) 3 years
➤ பணிக்கொடைக்கு தகுதி பெற தேவைப்படும் குறைந்த பட்ச பணிக்காலம்
(A) 6 வருடங்கள் (B) 10 வருடங்கள்
(C) 5 வருடங்கள்
(D) 3 வருடங்கள்
➤ Muster Roll is an initial record of daily labour engaged for
(A) Government Work (B) Collectorate work
(C) Treasury work
(D) DRDA work
➤ யார் மேற்கொள்ளும் பணிகளுக்கு தினக்கூலி பணியாளர் பதிவேடு பராமரிக்கப்படும்?
(A) அரசு துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு (B) மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிகளுக்கு
(C) கருவூலப் பணிகளுக்கு
(D) ஊரக வளர்ச்சி முகமை பணிகளுக்கு
➤ When a bill presented in the Treasury /PAO they will issue
(A) Token (B) Challan
(C) Receipt
(D) Authorisation letter
➤ சம்பளம் (ம) கணக்கு அலுவலகம்/கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்கும் பொழுது என்ன வழங்குவார்கள்?
(A) வில்லை (B) சலான்
(C) பற்றுச்சீட்டு
(D) அங்கீகார கடிதம்
➤ Finance Commission is the commission constituted by
(A) Governor (B) President of India
(C) MLAS
(D) Ministers
➤ நிதி குழுமம் யாரால் நிறுவப்படுகிறது?
(A) ஆளுநர் (B) குடியரசு தலைவர்
(C) சட்டமன்ற உறுப்பினர்கள்
(D) அமைச்சர்கள்
➤ The Service not Qualified for pension
(A) Suspension treated as specific penalty (B) Joining Time
(C) EOL with MC
(D) Earned leave
➤ எந்த பணிக்காலம் ஓய்வூதியம் பெற தகுதியற்றது?
(A) தற்காலிக பணிநீக்கம் குறிப்பிட்ட தண்டனையாக அளிக்கப்படுவது (B) பணிசேர் காலம்
(C) மருத்துவ சான்றின் பேரில் எடுத்த பட்டா விடுப்பு
(D) ஈட்டிய விடுப்பு
➤ The Expenditure incurred in a Department is classified as
(A) Recurring and Non Recurring Expenditure (B) Regular and Irregular Expenditure
(C) Sanction and Non Sanction Expenditure
(D) Approved and unapproved Expenditure
➤ ஒரு துறையில் மேற்கொள்ளப்படும் செலவினம் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
(A) தொடர் (ம) தொடரா செலவினம் (B) முறையான (ம) முறையற்ற செலவினம்
(C) ஒப்பளிப்பு (ம) ஒப்பளிக்கப்படாத செலவினம்
(D) அங்கீகாரம் பெற்ற (ம) அங்கீகாரம் பெறாத செலவினம்
➤ For Superannuation Retirement, the crucial date taken for is
(A) Date of Birth (B) Date of appointment
(C) Date of Declaration of probation
(D) Date of Regularisation
➤ வயது முதிர்வு ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் அறுதியிட்ட தேதி எது?
(A) பிறந்த தேதி (B) பணி சேர்ந்த தேதி தகுதி
காண்பருவம் நிறைவு செய்த தேதி
(D) பணிவரன் முறைப்படுத்தப்பட்ட தேதி
➤ The retiring pension is granted to an officer
(A) As a measure of punishment (B) As a measure of inability
(C) As a measure of mentally retarded
(D) When an government employee who dies during service
➤ பணி ஒப்பளிப்பு ஓய்வூதியம் யாருக்கு வழங்கப்படுகிறது?
(A) தண்டனை பெற்ற நபருக்கு (B) இயலாமை ஆன நபருக்கு
(C) மனநலம் சரியில்லாதவருக்கு
(D) அரசாங்க பணியில் இருக்கும் பொழுது இறக்கும் நபருக்கு
➤ The provisional gratituity bill is presented
(A) TNTC form 56 (B) TNTC form 75C
(C) Form 101
(D) TNTC form 40A
➤ தற்காலிக பணிக்கொடை எந்த படிவத்தில் தயாரிக்கப்படுகிறது?
(A) டிஎன்டிசி படிவம் 56 (B) டிஎன்டிசி படிவம் 75C
(C) படிவம் 101
(D) டிஎன்டிசி படிவம் 40A
➤ Name the Allowance given to an employee deputed on special Temporary duty which involves higher duties and responsibilities
(A) Deputation Allowance (B) Additional Charge Allowance
(C) Compensatory Allowance
(D) Special Compensatory Allowance
➤ உயர் கடமைகளும் பொறுப்புகளும் ஒரு அரசு ஊழியர் மேற்கொள்ளும் போது வழங்கப்படும் படியின் பெயர் என்ன?
(A) மாற்றுப்பணிக்கான படி (B) கூடுதல் பொறுப்புப்படி
(C) ஈடுகட்டும் படி
(D) சிறப்பு ஈடுகட்டும் படி
➤ Security Deposit for Tender can be returned only after
(A) 3 months (B) 6 months
(C) 10 months
(D) 12 months
➤ காப்புத்தொகை ஒப்பந்த புள்ளி முடிந்து எத்தனை நாட்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்?
(A) 3 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 10 மாதங்கள்
(D) 12 மாதங்கள்
➤ DCRG will be payable on the basis of
(A) 1/4 x no of half years x LPD (B) 2/3x no of half years x LPD
(C) 1/3x no of half years x LPD
(D) 3/4xno of half years x LPD
➤ பணிக்கொடை எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?
(A) 1/4 x அரையாண்டுகள் மொத்த X கடைசியாக பெற்ற சம்பளம் (B) 2/3 X அரையாண்டுகள் மொத்த X கடைசியாக பெற்ற சம்பளம்
(C) 1/3 X அரையாண்டுகள் மொத்த X கடைசியாக பெற்ற சம்பளம்
(D) 3/4 x அரையாண்டுகள் மொத்த X கடைசியாக பெற்ற சம்பளம்
➤ The pay for leave on private affairs is
(A) 1/2 pay with full allowances (B) 1/4 pay with full allowance
(C) Full pay with full allowances
(D) 1/3rd pay with full allowance
➤ சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு எடுக்கும்பொழுது கீழ்கண்ட எந்த விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்
(A) அரைச் சம்பளம் மற்றும் முழுபடிகளுடன் (B) சம்பளத்தின் நான்கில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
(C) முழுச் சம்பளம் மற்றும் முழுப்படிகளுடன்
(D) சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் முழுபடிகளுடன்
➤ The Loss of Token should be sent to Treasury in Form No
(A) 104 (B) 104
(C) 101
(D) 100
➤ வில்லை தொலைந்தால் எந்த படிவத்தில் கருவூலத்திற்கு விவரம் தெரிவிக்க வேண்டும்.
(A) 104 (B) 104
(C) 101
(D) 100
➤ The Competent Authority to write off the loss of token is
(A) Pay and Accounts Officer (B) Director of Treasuries and Accounts
(C) District Collector
(D) Sub treasury Officer
➤ வில்லை தொலைந்தால் அதனை தள்ளுபடி செய்ய அதிகாரம் உடையவர் யார்?
(A) சம்பளம் (ம) கணக்கு அலுவலர் (B) கருவூல (ம) கணக்கு துறை இயக்குநர்
(C) மாவட்ட ஆட்சியர்
(D) துணை கருவூல அலுவலர்
➤ What is the cost of lost token?
(A) Rs. 60 (B) Rs. 75
(C) Rs. 100
(D) Rs. 50
➤ தொலைந்த வில்லைக்கான கட்டணம் எவ்வளவு?
(A) ரூ.60 (B) ரூ.75
(C) ரூ.100
(D) ரூ.50
➤ What is the expansion of EMD?
(A) Equity monthly Deposit (B) Earnest Money Deposit
(C) Earn Marked Deposit
(D) Equal Monthly Deposit
➤ EMD என்பதன் விரிவாக்கம் என்ன?
(A) மாதந்திர பங்கு தொகை (B) பிணை வைப்பு தொகை
(C) குறித்து வைக்கப்பட்ட தொகை
(D) சமமாத வைப்பு தொகை
➤ Advances drawn under Article 99 is adjusted
(A) within 60 days (B) within 90 days
(C) within 120 days
(D) within one year
➤ உட்கூறு 99ன் கீழ் பெறப்படும் முன்பணத்தொகை எத்தனை நாட்களுக்குள் சரிசெய்யப்பட வேண்டும்?
(A) 60 நாட்களுக்குள் (B) 90 நாட்களுக்குள்
(C) 120 நாட்களுக்குள்
(D) ஒரு வருடத்திற்குள்
➤ Increment Certificate for an employee is issued
(A) Once in 2 years (B) Once in a year
(C) Once in 6 months
(D) Once in 9 months
➤ ஊதிய உயர்வு சான்றிதழ் ஒரு நபருக்கு எப்பொழுது வழங்கப்படுகிறது?
(A) இரு வருடங்களுக்கு ஒரு முறை (B) ஒரு வருடத்திற்கு ஒரு முறை
(C) 6 மாதங்களுக்கு ஒரு முறை
(D) ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை
➤ Increment is sanctioned on what basis
(A) Quarterly (B) Half yearly
(C) Bi-monthly
(D) Every month
➤ எந்த கால அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது?
(A) காலாண்டு (B) அரையாண்டு
(C) இரு மாத அடிப்படையில்
(D) மாத மாதம்
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||