தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ The Provisional Gratuity bill should be presented in the Form
(A) TNTC Form 75C (B) TNTC Form 75D
(C) TNTC Form 60
(D) TNTC form
➤ தற்காலிக பணிக்கொடை இந்தப் படிவத்தில் தயாரிக்கப்படும்
(A) படிவம் 75 சி (B) படிவம் 75 டி
(C) படிவம் 60
(D) படிவம் 56
➤ The valuables of Government is kept in
(A) Treasury Strong Room (B) Treasury Store Room
(C) District Collector Office
(D) Revenue Department
➤ அரசின் விலை மதிப்பு மிக்க பொருட்கள் எங்கே வைக்கப்படுகின்றன?
(A) கருவூல காப்பு அறை (B) கருவூல பண்டக அறை
(C) மாவட்ட ஆட்சியரகம்
(D) வருவாய் துறை
➤ The Public Accounts Committee consist of
(A) MLAs (B) MPs
(C) Treasury Officers
(D) District Collectors
➤ பொதுக் கணக்குக் குழுவில் இடம் பெற்றுள்ளோர்
(A) சட்ட மன்ற உறுப்பினர் (B) பாராளுமன்ற உறுப்பினர்
(C) கருவூல அலுவலர்
(D) மாவட்ட ஆட்சித்தலைவர்
➤ Department Accounts are reconciled with AG/PAO/Treasury
(A) Every month (B) Once in 6 months
(C) Once in two months
(D) Once in 3 months
➤ துறையின் கணக்குகள் மாநில கணக்காயர்/சம்பள கணக்கு அலுவலகம்/கருவூலத்தில் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை ஒத்திசைவு செய்யப்படும்?
(A) ஒவ்வொரு மாதம் (B) 6 மாதங்களுக்கு ஒருமுறை
(C) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
(D) 3 மாதங்களுக்கு ஒருமுறை
➤ The Subsistance Allowance is sanctioned to a person
(A) Who is under Suspension (B) Who is on Earned Leave ave
(C) 'Who has gone to Foreign Service
(D) Who is on Medical Leave
➤ பிழைப்பூதியம் யாருக்கு வழங்கப்படும்?
(A) தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர் (B) ஈட்டிய விடுப்பின் இருப்பவர்
(C) அயற்பணியில் சென்றவர்
(D) மருத்துவ விடுப்பில் இருப்பவர்
➤ Quotations are essential for the purchase amount is above
(A) Rs. 5000/ (B) Rs. 2000/
(C) Rs. 3000/
(D) Rs. 1000/
➤ விலைப்புள்ளிகள் எந்த தொகைக்கு மேல் இருந்தால் பெறப்பட வேண்டும்?
(A) ரூ. 5000/ (B) ரூ.2000/
(C) ரூ.3000/
(D) ரூ. 1000/
➤ The Average Emoluments is calculated for the last
(A) 12 months (B) 6 months
(C) 10 months
(D) 8 months
➤ சராசரி மாதங்களுக்கான கணக்கீடு
(A) 12 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 10 மாதங்கள்
(D) 8 மாதங்கள்
➤ Travelling Allowance is eligible
(A) Beyond 8 Kilo meters (B) Beyond 15 Kilo meters
(C) Beyond 10 Kilo meters
(D) Beyond 20 Kilo meters
➤ பயணப்படி எத்தனை தூரப் பயணத்திற்கு அப்பால் இருந்தால் வழங்கப்படுகிறது?
(A) 8 கிலோ மீட்டருக்கு அப்பால் (B) 15 கிலோ மீட்டருக்கு அப்பால்
(C) 10 கிலோ மீட்டருக்கு அப்பால்
(D) 20 கிலோ மீட்டருக்கு அப்பால்
➤ The Salary and other Allowances are disbursed to the employees are
(A) By cheque (B) By demand draft
(C) By cash
(D) By ECS
➤ சம்பளம் மற்றும் இதர படிகள் இதன் வழியாக அனுப்பப்படும்
(A) காசோலை (B) வங்கி வரைவோலை
(C) பணம்
(D) மின்னணு மூலம்
➤ Non Banking Treasury means the treasury which transacts its business
(A) by Itself (B) PAO
(C) Reserve Bank
(D) State Bank
➤ வங்கி சாரா கருவூலம் என்பது அதன் பணப்பரிமாற்றப் பணிகள் நடைபெறும் இடம் எனக் குறிப்பிடப்படுவது
(A) கருவூலத்தில் (B) சம்பள கணக்கு அலுவலகம்
(C) ரிசர்வ் வங்கி
(D) பாரத ஸ்டேட் வங்கி
➤ Last Pay Certificate (LPC) is issued by
(A) Drawing Officer (B) Accountant
(C) Bill Superintendent
(D) Head of the Department
➤ இறுதி சம்பள சான்று யாரால் வழங்கப்படும்
(A) பணம் பெற்று வழங்கும் அலுவலர் (B) கணக்கர்
(C) பட்டியல் கண்காணிப்பாளர்
(D) துறைத் தலைவர்
➤ Upto which amount Open Tender is not necessary
(A) Upto 10 Lakhs (B) Upto 5 Lakhs
(C) Upto 20 Lakhs
(D) Upto 2 Lakhs
➤ எந்த தொகை வரை திறந்த ஒப்பந்தப் புள்ளி தேவையில்லை
(A) ரூ. 10 லட்சம் வரை (B) ரூ. 5 லட்சம் வரை
(C) ரூ. 20 லட்சம் வரை
(D) ரூ. 2 லட்சம் வரை
➤ The Authority who has the powers to authorise Treasury officer without complying Treasury Rules
(A) The Commissioner of Treasuries and Accounts (B) The Pay & Accounts Officer
(C) The District Collector
(D) The District Thashildar
➤ கருவூல விதிகளைப் பின்பற்றாமலேயே கருவூல அதிகாரிக்குப் பட்டியல்களை அங்கீகரிக்க அதிகாரம் வழங்கும் அலுவலர்
(A) கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் (B) சம்பள கணக்கு அலுவலர்
(C) மாவட்ட ஆட்சியர்
(D) மாவட்ட தாசில்தார்
➤ Provisional Pension is Sanctioned under the Rule
(A) Pension Rule 55 (B) By Pension Rule 66
(C) Pension Rule 40
(D) Pension Rule 25
➤ தற்காலிக ஓய்வூதியம் எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது?
(A) ஓய்வூதிய விதி 55 (B) ஓய்வூதிய விதி 66
(C) ஓய்வூதிய விதி 40
(D) ஓய்வூதிய விதி 25
➤ All the claims of Self Drawing officer should be signed by
(A) Pay & Accounts Officer (B) By Self
(C) Treasury Officer
(D) Accountant General
➤ தானே பணம் பெறும் அலுவலருடைய பட்டியல்கள் யாரால் கையொப்பம் இடப்படும்
(A) சம்பள கணக்கு அலுவலர் (B) தானே பணம் பெறும் அலுவலர்
(C) கருவூல அலுவலர்
(D) மாநில கணக்காயர்
➤ Currency Chest is maintained by
(A) Collectorate (B) Magistrate
(C) Treasury
(D) Block Development Office
➤ நாணய இழுப்பறை எங்கே பராமரிக்கப்படுகிறது?
(A) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (B) குற்றவியல் அலுவலகம்
(C) கருவூலம்
(D) வட்டார வளர்ச்சி அலுவலகம்
➤ The Cheque can be cancelled only by
(A) Superintendent (B) Administrative Officer
(C) Accountant
Dy Drawing Officer
➤ காசோலை யாரால் இரத்து செய்யப்படும்?
(A) கண்காணிப்பாளர் (B) நிர்வாக அலுவலர்
(C) கணக்கர்
(D) பணம் பெறும் அலுவலர்
➤ Charged Expenditure is the Expenditure which does not require
(A) Vote of MLAs (B) PSD Vote of Legislature
(C) Vote of MPS
(D) Vote of Parliament
➤ பொறுப்பேற்ற செலவு என்ற செலவினத்திற்கு இதன் அனுமதி தேவையில்லை
(A) சட்டமன்ற உறுப்பினர் வாக்களிப்பு (B) சட்டப்பேரவை வாக்களிப்பு
(C) பாராளுமன்ற உறுப்பினர்
(d) வாக்களிப்பு பாராளுமன்ற வாக்களிப்பு
➤ All the funds allotted under Budget Estimate in a Financial Year begins
(A) First March every year (B) First December every year
(C) First April every year
(D) First July every year
➤ வரவு செலவு திட்டத்தில் அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் ஒவ்வொரு வருடமும் எந்த தேதியில் துவங்குகின்றன
(A) மார்ச் முதல் தேதி (B) டிசம்பர் முதல் தேதி
(C) ஏப்ரல் முதல் தேதி
(D) ஜூலை முதல் தேதி
➤ A person who joins in Government Service on 15.3.2015 will get next periodical Increment on
(A) 15.3.2016 (B) 1.1.2016
(C) 1.4.2016
(D) 1.3.2016
➤ 15.3.2015 அன்று பணியில் சேர்ந்த பணியாளரது அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு எப்போது கிடைக்கும்
(A) 15.3.2016 (B) 1.1.2016
(C) 1.4.2016
(D) 1.3.2016
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||