தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ The % of CPS (Contributory Pension Scheme) recovery is recovered from pay + DA is
(A) 12% (B) 8%
(C) 10%
(D) 20%
➤ ஓய்வூதியப் பங்களிப்பு திட்டம் ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் பின்வரும் எந்த % பிடித்தம் செய்யப்படும்
(A) 12% (B) 8%
(C) 10%
(D) 20%
➤ At the time of retirement how many days of EL can be surrendered?
(A) 220 days (B) 300 days
(C) 240 days
(D) 250 days
➤ ஓய்வு பெறும் சமயத்தில் எத்தனை நாட்கள் ஈட்டியவிடுப்பு சரண் செய்யலாம்?
(A) 220 நாட்கள் (B) 300 நாட்கள்
(C) 240 நாட்கள்
(D) 250 நாட்கள்
➤ Contingent bill is presented in Treasury in the bill form of
(A) Form 49 (B) Form 58
(C) Form 40
(D) Form 40A
➤ சில்லரைச் செலவினப் பட்டியல்கள் எந்தப் படிவத்தில் கருவூலத்தில் சமர்பிக்கப்படுகின்றது
(A) படிவம் 49 (B) படிவம் 58
(C) படிவம் 40
(D) படிவம் 40 A
➤ Revenue stamp has to be affixed in the receipts above the amount of
(A) Rs. 10,000 (B) Rs. 20,000
(C) Rs. 5,000
(D) Rs. 15,000
➤ வருவாய் வில்லை எந்த தொகைக்கு மேல் தேவைப்படுகிறது
(A) ரூ. 10,000 (B) ரூ. 20,000
(C) ரூ. 5,000
(D) ரூ. 15,000
➤ The TA bill has to be submitted for sanction within
(A) 4 months (B) 6 months
(C) 3 months
(D) 10 months
➤ பயணப்பட்டியல் எத்தனை மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்?
(A) 4 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 10 மாதங்கள்
➤ The advance drawn under article 99 has to be adjusted within
(A) 6 months (B) 12 months
(C) 3 months
(D) 4 months
➤ விதிக்கூறு 99-ன் கீழ் பெறப்படும் முன்பணம் எத்தனை மாதங்களுக்குள் சரிசெய்யப்படும்?
(A) 6 மாதங்கள் (B) 12 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 4 மாதங்கள்
➤ The validity for a cheque/DD is
(A) 6 months (B) 12 months
(C) 3 months
(D) 4 months
➤ காசோலை மற்றும் வரைவோலையின் காலக்கெடு
(A) 6 மாதங்கள் (B) 10 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 4 மாதங்கள்
➤ The retirement age for office Assistant is
(A) 60 years (B) 58 years
(C) 55 years
(D) 62 years
➤ அலுவலக உதவியாளரது ஓய்வு பெறும் வயது
(A) 60 வருடங்கள் (B) 58 வருடங்கள்
(C) 55 வருடங்கள்
(D) 62 வருடங்கள்
➤ The interval for one GPF Temporary Advance and next one is
(A) 8 months (B) 6 months
(C) 12 months
(D) 10 months
➤ பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் எத்தனை மாத இடைவெளியில் எடுக்க அனுமதிக்கப்படுகிறது?
(A) 8 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 12 மாதங்கள்
(D) 10 மாதங்கள்
➤ The minimum years of service required for getting voluntary retirement is
(A) 30 years (B) 10 years
(C) 25 years
(D) 20 years
➤ விருப்ப ஓய்வு பெற எத்தனை வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும்?
(A) 30 வருடங்கள் (B) 10 வருடங்கள்
(C) 25 வருடங்கள்
(D) 20 வருடங்கள்
➤ All bills sent to Treasury/PAO are entered in the register called
(A) pay register (B) personal register
(C) advance register
(D) MTC 70
➤ கருவூலம்/சம்பள கணக்கு அலுவலகத்திற்கு அனுப்பப்படும் பட்டியல்கள் இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன
(A) சம்பள பதிவேடு (B) தன் பதிவேடு
(C) முன்பண பதிவேடு
(D) எம்.டி.சி 70
➤ Persons retiring within 1 year can avail GPF part final of
(A) 90% (B) 50%
(C) 80%
(D) 60%
➤ ஒரு வருடத்திற்குள் பணியிலிருந்து ஓய்வுபெற உள்ளவர் பொது வருங்கால வைப்பு நிதியில் பகுதி இறுதி தொகையாக பின்வரும் அளவில் வழங்கப்படும்
(A) 90% (B) 50%
(C) 80%
(D) 60%
➤ The statement sent to Government duty every August pertaining no. of staff with pay details is called
(A) Expenditure Statement (B) Annual Statement
(C) Number Statement
(D) Budget Statement
➤ ஒவ்வொரு ஆகஸ்டு திங்களிலும் பணியாளர்களது எண்ணிக்கை அரசுக்கு அனுப்பப்படுவதை குறிப்பிடும் அறிக்கையின் பெயர்
(A) செலவின அறிக்கை (B) வருடாந்திர அறிக்கை
(C) எண் அறிக்கை
(D) வரவு செலவு அறிக்கை
➤ The Financial year end a statement sent to Government is called
(A) Annual Statement (B) Budget Statement
(C) Expenditure Statement
(D) Final surrender
➤ நிதியாண்டு முடிவில் அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கை
(A) வருடாந்திர அறிக்கை (B) வரவு செலவு அறிக்கை
(C) செலவின அறிக்கை
(D) இறுதி ஒப்படைப்பு
➤ The Expense for building is debited under
(A) Cash Account (B) Revenue Account
(C) Capital Account
(D) Office Account
➤ கட்டிடங்களுக்கான செலவினம் பின்வரும் தலைப்பில் பற்று வைக்கப்படும்
(A) ரொக்க கணக்கு (B) வருவாய் கணக்கு
(C) முதலீடு கணக்கு
(D) அலுவலக கணக்கு
➤ The Financial year ends in
(A) April (B) March
(C) December
(D) June
➤ நிதியாண்டு எப்போது முடிவடையும்?
(A) ஏப்ரல் (B) மார்ச்
(C) டிசம்பர்
(D) ஜூன்
➤ GPF recovery has to be stopped for a retiring person before
(A) 6 months (B) 10 months
(C) 4 months
(D) 3 months
➤ ஓய்வு பெற உள்ளவரின் பொது வருங்கால வைப்பு நிதி எத்தனை மாதங்களுக்கு முன்பாக நிறுத்தம் செய்யப்படும்
(A) 6 மாதங்கள் (B) 10 மாதங்கள்
(C) 4 மாதங்கள்
(D) 3 மாதங்கள்
➤ From which year the CPS recovery scheme is implemented
(A) 2006 (B) 2010
(C) 2003
(D) 2013
➤ எந்த வருடத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு துவங்கப்பட்டது?
(A) 2006 (B) 2010
(C) 2003
(D) 2013
➤ Life Certificate has to be produced
(A) Once in 2 years (B) Once in 5 years
(C) Once in 1 year
(D) Once in 3 years
➤ ஆயுள் சான்று எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தர வேண்டும்
(A) இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை (B) 5 வருடங்களுக்கு ஒருமுறை
(C) ஒரு வருடங்களுக்கு ஒருமுறை
(D) 3 வருடங்களுக்கு ஒருமுறை
➤ The transactions of all bills are entered in a register after the bills are cleared
(A) Subsidiary Cash book (B) Main cash Book
(C) Undisbursed pay Register
(D) Service Book
➤ அனைத்து பணப்பரிமாற்றங்களும் பட்டியல்கள் விளக்கப்பட்ட விபரம் இப்பதிவேட்டில் குறிக்கப்படும்
(A) துணை ரொக்கப்பதிவேடு (B) ரொக்க பதிவேடு
(C) கொடுபடா பதிவேடு
(D) பணிப் பதிவேடு
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||