தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ A Govt. servant who has completed ----- Years of service is eligible to draw GPF part final amount
(A) 10 years (B) 15 years
(C) 20 years
(D) 25 years
➤ பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி தொகை பெற எத்தனை ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும்?
(A) 10 ஆண்டுகள் (B) 15 ஆண்டுகள்
(C) 20 ஆண்டுகள்
(D) 25 ஆண்டுகள்
➤ -------- allowance is eligible for surrender leave salary
(A) Hill allowance (B) Medical allowance
(C) Fixed travelling allowance
(D) Conveyance allowance
➤ விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்திற்கு தகுதியான படி எது?
(A) மலைவாழ்படி (B) மருத்துவப்படி
(C) அறுதியிட்ட பயணப்படி
(D) போக்குவரத்துப்படி
➤ If a Govt. servant, surrender 15 days of earned as on February 2016, the surrender leave salary may be calculated at the rate of ------ Days only.
(A) 1/31 (B) 1/30
(C) 1/29
(D) 1/28
➤ பிப்ரவரி 2016ம் மாதத்தில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் ஒரு அலுவலரின் ஒப்படைப்பு விடுப்பூதியம் கணக்கிட வேண்டிய விகிதம்
(A) 1/31 (B) 1/30
(C) 1/29
(D) 1/28
➤ Tour advance bill form is
(A) T.N.T.C 52 (B) T.N.T.C 49
(C) T.N.T.C 22
(D) T.N.T.C 42
➤ பயண முன் பண பட்டியலுக்குரிய படிவ எண் எது?
(A) T.N.T.C 52 (B) T.N.T.C 49
(C) T.N.T.C 22
(D) T.N.T.C 42
➤ A Govt. servant, who have toured minimum ------ days of tour within the jurisdiction may get fixed travelling allowance.
(A) 10 (B) 15
(C) 20
(D) 25
➤ அறுதியிட்ட பயணப்படி பெற வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஒரு மாதத்தில் குறைந்தபட்ச பயண நாட்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?
(A) 10 (B) 15
(C) 20
(D) 25
➤ If a Govt. servant is given free food on his official tour, he is eligible to get % of daily allowance
(A) 10% (B) 25%
(C) 50%
(D) 75%
➤ அலுவல் பயணத்தின் போது இலவச உணவு வழங்கப்பட்டால் பெறத் தக்க தகுதியான தினப்படி சதவிகிதம்?
(A) 10% (B) 25%
(C) 50%
(D) 75%
➤ Transfer T.A bill should be submitted within ---- months from the date of journey
(A) 1 month (B) 2 months
(C) 3 months
(D) No time limit
➤ மாறுதல் பயணப்படி பட்டியல் பயணம் முடிவற்ற நாளிலிருந்து கீழ் குறிப்பிட்ட மாதத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்
(A) ஒரு மாதம் (B) இரண்டு மாதங்கள்
(C) மூன்று மாதங்கள்
(D) கால அளவு இல்லை
➤ A Govt. servant is a 24 hour servant is defined in following rule
(A) FR. 12 (B) FR. 10
(C) FR. 11
(D) FR. 9
➤ அரசு ஊழியரின் முழுநேரமும் அரசின் முடிவில் இருப்பதால், அவர்களை எந்த வகையிலும் அரசுப் பணியாற்றிட பணிக்காலம் என்பது தெரிவிக்கப்பட்டுள்ள விதி?
(A) அ.வி. 12 (B) அ.வி. 10
(C) அ.வி. 11
(D) அ.வி. 9
➤ The lumpsum amount allowed to the officer on transfer, gets grade pay Rs.8,700, who travels beyond 60 km. is
(A) Rs. 300 (B) Rs. 600
(C) Rs. 900
(D) Rs. 1,800
➤ ரூ.8.700 தர ஊதியம் பெறும் ஒரு அலுவலருக்கு ஒட்டு மொத்த மானியம் 60 கி.மீ மேல் பயணம் செய்தால் அனுமதிக்கப்படும் தொகை
(A) Rs. 300 (B) Rs. 600
(C) Rs. 900
(D) Rs. 1,800
➤ The maximum Transit period allowed is ---- days on transfer
(A) 7 days (B) 10 days
(C) 30 days
(D) 6 days
➤ அதிகபட்சமாக எத்தனை நாட்கள் பணியேற்பிடைக்காலம் அனுமதிக்கப்படுகிறது?
(A) 7 நாட்கள் (B) 10 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 6 நாட்கள்
➤ A Govt. servant is eligible for incidental charge on his tour beyond minimum ---- km.
(A) 8 (B) 120
(C) 160
(D) 800
➤ இடை நிகழ்வுச் செலவு கேட்புரிமை பெற ஒருவர் குறைந்தபட்சம் எத்தனை கி.மீ-க்கு மேல் பயணித்திருக்க வேண்டும்.
(A) 8 (B) 120
(C) 160
(D) 800
➤ Surrender leave salary may be disbursed within -----days after getting surrender leave application
(A) 7 (B) 30
(C) 45
(D) 40
➤ ஒப்படைப்பு விடுப்புக்கான விண்ணப்பம் பெறப்பட்ட எத்தனை நாட்களுக்குள் விடுப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
(A) 7 (B) 30
(C) 45
(D) 40
➤ Family pension may be given to the twins, at the following ratio
(A) 20:80 (B) 50:50
(C) 40:60
(D) 30:70
➤ ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், குடும்ப ஓய்வூதியம் இரட்டையர்களுக்கு எந்த விகிதாச்சாரத்தில் வழங்கப்பட வேண்டும்?
(A) 20:80 (B) 50:50
(C) 40:60
(D) 30:70
➤ The officers who are working in rare category are not eligible for the following leave
(A) Earned leave (B) Extra ordinary leave
(C) Leave on employment abroad
(D) Medical leave
➤ அரிதான பணிகளில், பணியாற்றும் அலுவலர்களுக்கு எந்த விடுப்பு தகுதியில்லை?
(A) ஈட்டிய விடுப்பு (B) அசாதாரண விடுப்பு
(C) அயல்நாட்டில் பணிபுரிவதற்கான விடுப்பு
(D) மருத்துவ விடுப்பு
➤ Leave recasting system is dispensed w.e.f.
(A) 1.1.1993 (B) 1.7.1993
(C) 1.1.1994
(D) 1.7.1994
➤ கீழ் குறிப்பிட்ட தேதி முதல் 5 ஆண்டுகள் பணி முடிந்தவருக்கு விடுப்பு கணக்கு திருத்தி அமைக்கும் முறை கிடையாது.
(A) 1.1.1993 (B) 1.7.1993
(C) 1.1.1994
(D) 1.7.1994
➤ A Govt. Official may be granted leave maximum --- years for employment on abroad
(A) 2 (B) 5
(C) 10
(D) 6
➤ அயல்நாட்டில் பணிபுரிவதற்கான விடுப்பினை ஒரு அரசு அலுவலருக்கு அதிகபட்சமாக கீழ் குறிப்பிட்ட ஆண்டுகள் வழங்கலாம்?
(A) 2 (B) 5
(C) 10
(D) 6
➤ ---- is not eligible for transit pay
(A) Pay (B) Dearness allowance
(C) Fixed travelling allowance
(D) Grade pay
➤ இடமாற்றுகால ஊதியத்திற்கு பின் வருவனவற்றுள் தகுதியற்றது.
(A) ஊதியம் (B) அகவிலைப்படி
(C) அறுதியிட்ட பயணப்படி
(D) தர ஊதியம்
➤ The limit of personal effects allowed to the officer on transfer, getting a grade pay of Rs.4800/- who travels on passenger train, is
(A) 40 kg. (B) 50 kg.
(C) 75 kg.
(D) 100 kg.
➤ தர ஊதியம் ரூ.4,800 பெறும் ஒரு அலுவலர் மாறுதலின் போது சொந்த உடமைகளை பயணிகள் இரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் எடை
(A) 40 கிலோ (B) 50 கிலோ
(C) 75 கிலோ
(D) 100 கிலோ
➤ Purchase limit under single quotation system is
(A) Rs. 100 to 500 (B) Rs. 501 to 1,000
(C) Rs. 5,000 to 10,000
(D) Rs. 10,000 to 25,000
➤ ஒற்றை விலைப்புள்ளி முறையில் கீழ் குறிப்பிட்ட தொகை வரை பொருள்களை வாங்கலாம்.
(A) ரூ.100 முதல் 500 வரை (B) ரூ.501 முதல் 1,000 வரை
(C) ரூ.5,000 முதல் 10,000 வரை
(D) ரூ.10,000 முதல் 25,000 வரை
➤ If the GPF temporary advance amount is below the 2 months pay of the individual, it should be recovered in - Monthly installments
(A) 24 monthly installments (B) 36 monthly installments
(C) 25 monthly installments
(D) 30 monthly installments
➤ பொது வருங்கால வைப்பு நிதி தற்காலிக முன்பணம் 2 மாத ஊதியத்திற்கு குறைவாக இருப்பின் கீழ் குறிப்பிட்ட மாத தவணைகளுக்கு மிகாமல் பிடித்தம் செய்ய வேண்டும்.
(A) 24 மாத தவணை (B) 36 மாத தவணை
(C) 25 மாத தவணை
(D) 30 மாத தவணை
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||