தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ The family of the transferred Govt. employees eligible for daily allowance at the following
(A) Daily allowance for Grade-4 (B) Daily allowance for Grade-3
(C) Daily allowance as eligible to the govt. servant
(D) Daily allowance for Grade-2
➤ மாறுதல் பயணப் படியில் அரசு ஊழியரின் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் தினப்படியின் அளவு என்ன?
(A) நிலை 4-க்கான தினப்படி (B) நிலை 3-க்கான தினப்படி
(C) அரசு ஊழியருக்குள்ள தகுதியான தினப்படி
(D) நிலை 2-க்கான தினப்படி
➤ A Govt. servant (under suspension) should not be granted any kind of leave (including surrender leave) under which of the following Rule
(A) FR.55 (B) FR.67
(C) FR.15
(D) FR.10
➤ தற்காலிக பணி நீக்கத்தில் இருப்பவருக்கு எவ்வகையான விடுப்பும் (ஒப்படைப்பு விடுப்பு உட்பட) எவ்விதியின் கீழ் வழங்கக்கூடாது?
(A) அ.வி. 55 (B) அ.வி. 67
(C) அ.வி. 15
(D) அ.வி. 10
➤ The travelling allowance bill of which of the following officer may be encashed without the counter signature
(A) Chief judge (B) Tahsildar
(C) Revenue divisional officer
(D) Sub collector
➤ கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலரின் பயணப்படி பட்டியல் மேலொப்பம் பெறாமலே பணமாக்கப்படலாம்?
(A) தலைமை நீதிபதி (B) வட்டாட்சியர்
(C) கோட்டாட்சியர்
(D) துணை ஆட்சியர்
➤ Which of the following family member of a Govt. servant is not eligible for transfer travelling allowance
(A) Widowed sister (B) Widowed daughter
(C) Foster child
(D) Children
➤ மாறுதல் பயணப் படிக்கு தகுதியற்ற குடும்ப உறுப்பினர் யார்?
(A) விதவை சகோதரி (B) விதவை மகள்
(C) வளர்ப்புக் குழந்தை
(D) குழந்தைகள்
➤ Nilgiris district is included as special landscape under annexure V is
(A) Category 1 (B) Category 2
(C) Category 3
(D) Category
➤ நீலகிரி மாவட்டம் முழுவதும் பிற சேர்க்கை சேர்க்கப்பட்டுள்ளது? V - ன் கீழ் சிறப்பு நிலப்பகுதியாக எந்த வகையில்
(A) வகை 1 (B) வகை 2
(C) வகை 3
(D) வகை 4
➤ If pension is commuted the original full amount of pension is restored after completion of -Years from the date of payment of commutation
(A) 10 (B) 15
(C) 20
(D) 30
➤ ஓய்வூதியம் மாற்றீடு செய்யப்பட்டிருந்தால், மாற்றீடு செய்யப்பட்ட நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் முடிந்த பின்னர் முன்பிருந்த நிலைக் குழு ஓய்வூதியம் கொண்டு வரப்படும்?
(A) 10 (B) 15
(C) 20
(D) 30
➤ Transit period ----- days may be allowed to a Govt. servant on his transfer even if his residence not changed
(A) One day (B) 6 days
(C) 7 days
(D) 5 days
➤ இடமாற்றத்தால் இருப்பிடம் மாறாத நிலை இருப்பினும் வழங்கப்படும் பணியேற்பிடைக் காலம்
(A) ஒரு நாள் (B) 6 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 5 நாட்கள்
➤ Maximum Earned leave can be availed is days in one spell combined with or without any kind of leave
(A) 60 (C) 120
(B) 180
(D) 150
➤ ஈட்டிய விடுப்பை மற்ற விடுப்புகளுடன் சேர்த்தோ தனியாகவோ அதிகபட்சம் எத்தனை நாட்கள் வரை ஒரே சமயத்தில் அனுபவிக்கலாம்?
(A) 60 (B) 120
(C) 180
(D) 150
➤ An officer who gets Grade pay of Rs. --- is treated as self drawing officer
(A) Rs. 5,400 (B) Rs. 7,600
(C) Rs. 5,700
(D) Rs. 6,600
➤ கீழ்க்கண்டவற்றுள் எந்த தர ஊதியம் பெறும் அலுவலர்கள் தானே பணம் பெறும் அலுவலர்களாக கருதப்படுவார்கள்?
(A) ரூ. 5,400 (B) ரூ.6,600
(C) ரூ. 7,600
(D) ரூ.5,700
➤ GPF part final withdrawal amount may be drawn to the purpose of house building advance upto a maximum of
(A) Rs. 2,50,000 (B) Rs. 6,00,000
(C) Rs. 9,00,000
(D) Rs. 10,00,000
➤ பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி முன்பணம் வீடு கட்டும் நோக்கத்திற்காக அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்?
(A) ரூ.2,50,000 (B) ரூ.6,00,000
(C) ரூ.9,00,000
(D) ரூ. 10,00,000
➤ Quote the daily allowance admissible to a Govt. official on his official tour beyond six hours and between twelve hours
(A) 40% (B) 70%
(C) 30%
(D) 100%
➤ ஒரு அரசு அலுவலர் 6 மணி நேரத்திற்கு மேல் 12 மணி நேரம் வரை பயணம் மேற்கொண்டால் வழங்கப்படும் தினப்படி
(A) 40% (B) 70%
(C) 30%
(D) 100%
➤ Advance credit of earned leave introduced with effect from
(A) 1.7.1989 (B) 1.9.1989
(C) 1.6.1990
(D) 1.7.1994
➤ ஈட்டிய விடுப்பு முன் வரவு முறை எந்த தேதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது?
(A) 1.7.1989 (B) 1.9.1989
(C) 1.6.1990
(D) 1.7.1994
➤ Advance increment is allowed to the employees who achieves excellence in sports events of national importance
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
➤ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எத்தனை முன் ஊதிய உயர்வு வழங்கலாம்?
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
➤ What is the retirement age of the basic servant?
(A) 58 (B) 59
(C) 60
(D) 65
➤ அடிப்படை பணியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வுபெறும் வயது என்ன?
(A) 58 (B) 59
(C) 60
(D) 65
➤ What is the percentage to be deducted from the fixed TA of the Govt. officer who performed journey in Govt. vehicle during tour for certain days
(A) 25% (B) 50%
(C) 75%
(D) 90%
➤ அறுதியிட்ட பயணப்படி பெறும் ஒரு அலுவலர் பயணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் அரசு ஊர்தியை பயன்படுத்தினால் பிடித்தம் செய்யப்பட வேண்டியது எவ்வளவு சதவிகிதம்?
(A) 25% (B) 50%
(C) 75%
(D) 90%
➤ A superior officer may be allowed to get maximum weightage of ------- years on his voluntary retirement.
(A) 3 years (B) 2 years
(C) 5 years
(D) 4 years
➤ தன் விருப்ப ஓய்வில் செல்லும் உயர்பணி அலுவலருக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச சிறப்பு உயர்வு
(A) 3 ஆண்டுகள் (B) 2 ஆண்டுகள்
(C) 5 ஆண்டுகள்
(D) 4 ஆண்டுகள்
➤ A Govt. servant is eligible to travel maximum_ km. on availing leave travel concession from his Head quarters to outside Tamil Nadu
(A) 400 km. (B) 360 km.
(C) 600 km.
(D) 800 km.
➤ விடுப்புக் கால பயணச் சலுகை அரசு அலுவலர் தான் வேலை பார்க்கும் இடத்திலிருந்து தமிழ்நாட்டிலிருந்து வெளியே பயணம் செய்தால் அனுபவிக்கும் தூரம் அதிகபட்சமாக
(A) 400 கி.மீ. (B) 360 கி.மீ.
(C) 600 கி.மீ.
(D) 800 கி.மீ.
➤ Pay bills and a quittance rolls to be kept for ----- years for record.
(A) 40 years (B) 50 years
(C) 60 years
(D) Permanent
➤ ஊதியப் பட்டியல்கள் மற்றும் செல்லுச் சீட்டுகள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய ஆண்டுகள்
(A) 40 ஆண்டுகள் (B) 50 ஆண்டுகள்
(C) 60 ஆண்டுகள்
(D) நிரந்தரமாக
➤ A pensioner / family pensioner may get additional pension / family pension of ___ % after reaching the age limit of 100 years.
(A) 25% (B) 50%
(C) 75%
(D) 100%
➤ ஒரு ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர் 100 வயதை கடந்தால் அவருக்கு உயர்த்தி வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியத்தின் அளவு
(A) 25% (B) 50%
(C) 75%
(D) 100%
➤ -------- is not to be taken for the encashment of surrender leave salary
(A) Pay (B) Dearness allowance
(C) House rent allowance
(D) Medical allowance
➤ ஒப்படைப்பு விடுப்பு காலத்திற்கு கீழ்க்கண்டவற்றில் எது வழங்கப்பட மாட்டாது?
(A) ஊதியம் (B) அகவிலைப்படி
(C) வீட்டு வாடகைப்படி
(D) மருத்துவப்படி
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||