தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD
➤ What is administrative approval?
(A) Formal acceptance by the Administrative Department (B) Budget allotment orders
(C) Approved by the Accountant General
(D) None of the above
➤ நிர்வாக ஒப்புதல் என்றால் என்ன?
(A) நிர்வாக துறையில் இருந்து முதற்கட்ட அனுமதி (B) வரவு செலவு ஒதுக்கீடு
(C) மாநிலக் கணக்காயரின் ஒப்புதல்
(D) இவை ஏதும் இல்லை
➤ The sanction for a provident fund advance (or) not refundable part withdrawal from provident fund will lapse of a period of
(A) 3 months (B) 6 months
(C) 4 months
(D) 9 months
➤ பொது வைப்பு நிதியிலிருந்து முன்பணம். அல்லது பகுதி இறுதி தொகை ஒப்பளிப்பு ஆணை காலாவதி ஆகும் கால அளவு
(A) 3 மாதங்கள் (B) 6 மாதங்கள்
(C) 4 மாதங்கள்
(D) 9 மாதங்கள்
➤ What certificate to be enclosed of an employee transfer from another station?
(A) Increment certificate (B) Non-drawal certificate
(C) Last Pay certificate
(D) None of the above
➤ ஒரு அலுவலர் மாறுதலில் வரும் போது அவரது சம்பளப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டிய சான்று எது?
(A) ஊதிய உயர்வு சான்று (B) கொடுபடா சான்று
(C) முன் ஊதிய சான்று
(D) இவை ஏதும் இல்லை
➤ Commutation of Pension shall be authorized by
(A) Treasury Department (B) AG
(C) Concerned department
(D) Pension Pay Officer
➤ ஓய்வூதிய தொகுப்பு தொகை வழங்கும் அதிகாரம் உடையவர்கள் யார்?
(A) கருவூல துறை (B) மாநில கணக்காயர்
(C) சம்மந்தப்பட்ட துறை
(D) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்
➤ Advance drawn from contingency should be headed under
(A) Part I contingency fund (B) Part II contingency fund
(C) Part I consolidated fund
(D) Part II consolidated fund
➤ எந்த தலைப்பின் கீழ் அவசர கால நிதி முன்பணம் பெறப்பட வேண்டும்
(A) அவசர நிதி தொகுப்பு -1 (B) அவசர நிதி தொகுப்பு - II
(C) தொகுப்பு நிதி பகுதி - 1
(D) தொகுப்பு நிதி பகுதி - II
➤ Which of the following is not included in Net Qualifying Service?
(A) Boy Service (B) Earned Leave
(C) EL with Medical Certificate
(D) Foreign Service
➤ பின்வருவனவற்றுள் நிகர தகுதியுள்ள பணிக்காலத்தில் சேராதது எது?
(A) முதிராப் பருவப்பணி (B) ஈட்டிய விடுப்பு
(C) மருந்து சான்றிதழுடன் கூடிய ஈட்டிய விடுப்பு
(D) அயல் பணி
➤ The receipt and disbursement such as Deposits, reserve fund forms
(A) Consolidated fund (B) Contingency fund
(C) Public Account
(D) Capital Account
➤ வைப்பு தொகை, ஒதுக்கிய நிதி போன்ற வரவினங்கள் மற்றும் பிரித்து கொடுத்தல் போன்றவை
(A) இந்திய தொகுப்பு நிதி (B) எதிர்பாரா செலவின நிதி
(C) அரசு கணக்கு
(D) மூலதன கணக்கு
➤ A initial sanction of permanent advance for a head of Department shall be fixed and sanctioned by
(A) Government (B) Treasury
(C) HOD himself
(D) None of the above
➤ நிலையான முன்பணம் ஒரு முறை அலுவலகத்திற்கு முதன் முதலாக நிர்ணயம் செய்து ஒப்பளிப்பு செய்யும் அதிகாரம் படைத்தவர்
(A) அரசு (C) துறை தலைவரே
(B) கருவூலம்
(D) இவை ஏதும் இல்லை
➤ Annual financial statement is otherwise called as
(A) Revised Estimate (B) Final orders
(C) Demand
(D) Budget
➤ ஆண்டு நிதி நிலை அறிக்கையின் மறு பெயர்
(A) திருந்திய மதிப்பீடு (C) விதித்த தொகை
(B) இறுதி ஆணை
(D) வரவு செலவு திட்டம்
➤ The Treasury officer will send consolidated receipt Form TA 12 under forest remittances each month to district Forest Officer on
(A) 10th of every month (B) 15th of every month
(C) 20th of every month
(D) 31st of every month
➤ மாவட்ட வன அலுவலருக்கு வனத்துறையின் படிவம் TA 12 -ன் கீழ் செலுத்தப்படும் வரவு மற்றும் செலவிற்கான தொகுப்பு இரசீதினை ஒவ்வொரு மாதமும் கீழ்க்கண்ட தேதியில் மாவட்ட கருவூல அலுவலர் அனுப்பி வைப்பார்
(A) ஒவ்வொரு மாதமும் 10ம் தேதியில் (B) ஒவ்வொரு மாதமும் 15ம் தேதியில்
(C) ஒவ்வொரு மாதமும் 20ம் தேதியில்
(D) ஒவ்வொரு மாதமும் 31ம் தேதியில்
➤ Every receipt for a sum exceeding Rs. — — shall be duly stamped by the payee with one Rupee stamp.
(A) Rs. 200 (B) Rs. 500
(C) Rs. 1000
(D) Rs. 5000
➤ Rs. ----- மிகும் இரசீதுகளுக்கு ஒரு ரூபாய் வருவாய் வில்லை ஒட்டப்பட்டு கையொப்பமிட வேண்டும்
(A) ரூ. 200 (B) ரூ. 500
(C) ரூ. 1000
(D) ரூ. 5000
➤ Commutation of pension, allowed to the pensioners for --------------- years.
(A) 2 years (B) 5 years
(C) 15 years
(D) 25 years
➤ தொகுத்து பெறல் தொகை ஓய்வூதியர்களுக்கு எத்தனை ஆண்டு அனுமதிக்கப்படும்
(A) 2 ஆண்டுகள் (B) 5 ஆண்டுகள்
(C) 15 ஆண்டுகள்
(D) 25 ஆண்டுகள் பெற
➤ All stores should be verified periodically at least
(A) once in a year (B) once in two years
(C) once in 3 months
(D) once in six months
➤ பண்டக சாலைகள் காலமுறையில் ஆய்வு செய்யப்பட வேண்டிய காலம்
(A) வருடத்திற்கு ஒரு முறை (B) இரண்டு வருடத்திற்கு ஒரு முறை
(C) 3 மாதங்களுக்கு ஒரு முறை
(D) ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
➤ Advance for travelling expenses on tour is dealt in ------- article of TNFC Vol 1
(A) Article 84 (B) Article 73
(C) Article 64
(D) Article 72
➤ பயண செலவு தொடர்பான முன்பணம் பெறுவது தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 1 விதிக்கூறு ------ ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) நிதிக்கூறு 84 (B) நிதிக்கூறு 73
(C) நிதிக்கூறு 64
(D) நிதிக்கூறு 72
➤ The permanent advances can be recouped at the maximum of
(A) Monthly once (B) 2 time of month
(C) Quarterly
(D) Twice in quarter
➤ நிலை முன் பணம் புதுப்பிக்க அதிக பட்ச கால அளவு
(A) மாதாந்திரம் மட்டும் (B) மாதம் 2 முறை
(C) காலாண்டிற்கு ஒரு முறை
(D) காலாண்டில் இரண்டு முறை
➤ The account of Expenditure incurred for increasing concrete assets is
(A) Revenue Account (B) Revenue Receipt
(C) Revenue Expenditure
(D) Capital Account
➤ நிலையான உடைமை உருவாக்க ஆகும் செலவுக் கணக்கின் பெயர்?
(A) வருவாய் கணக்கு (B) வருவாய் வரவினங்கள்
(C) வருவாய் செலவினம்
(D) மூலதனம் கணக்கு
➤ History of Service related to
(A) Drawing and Disbursing Officers (B) Self Drawing Officers
(C) Head of Department
(D) Pensioner
➤ அரசு பணியாளரின் பணி குறித்து விவரங்கள் எதன் தொடர்புடையது?
(A) பணம் பெற்று வழங்குதல் அலுவலர் (B) தானே பணம் பெறும் அலுவலர்
(C) துறைத் தலைமை அலுவலகம்
(D) ஓய்வூதியம்
➤ Form used by a Tenderer is submitting a tender and by a purchasing officer in making an agreement
(A) TNFC Form 9 (B) TNFC Form 10
(C) TNFC Form 20
(D) TNFC Form 22
➤ ஒப்பந்ததாரருக்கும், வாங்குபவருக்கும் இடையே ஒப்பந்த புள்ளிக்காக அளிக்கப்படும் படிவம்
(A) தநிதிவிதி படிவம் 9 (B) தநிதிவிதி படிவம் 10
(C) தநிதிவிதி படிவம் 20
(D) தநிதிவிதி படிவம் 22
➤ Number statement helps to prepare
(A) Budget Estimate for forth coming year (B) Revised Estimate for forth coming year
(C) Final Modified Appropriation
(D) Final Supplementary Estimate
➤ எண் அறிக்கை தயார் செய்வது எதற்கு உதவியாக இருக்கும்?
(A) வரவிருக்கும் வரவு செலவு திட்ட மதிப்பீடு (B) வரவிருக்கும் திருத்திய மதிப்பீடு
(C) இறுதி மாற்ற விபர அறிக்கை
(D) இறுதி துணை மதிப்பீடு
➤ Bill for Inter departmental adjustments shall be accompanied by in quadruplicate.
(A) Chalan in Form 9B (B) Cheque
(C) Demand Draft
(D) Receipts
➤ துறைகளுக்கிடையேயான பண சரிக்கட்டல்களுடன் கீழ்க்கண்டவற்றை நான்கு நகல்களுடன் இணைக்கப்பட வேண்டும்
(A) சலான் படிவம் 9B (B) காசோலை
(C) வரைவோலை
(D) இரசீதுகள்
- Try this test One More Time | Click Here
- Need More Test | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||