Home »
@ FLASH NEWS
» TN LOCK DOWN 2.0 | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்.... பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...
- TN LOCK DOWN 2.0 | தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
- பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு.
- மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
- +2 மாணவர்களுக்கான தமிடிநநாடு பள்ளிக்கல்வித்துறை மூலம்
- நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு (Practicals) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
- கல்லுhரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக (online) வகுப்புகளை எடுக்க வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் கல்லுhரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக (online) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க
- அனுமதிக்கப்படுகிறது.
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||