Home »
@ FLASH NEWS
,
EMPLOYMENT UPDATES
» 👍 MHC ALL DISTRICT RECRUITMENT 2021 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021. பதவி : அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பணி...https://bit.ly/2OXn4D4
- MHC ALL DISTRICT RECRUITMENT 2021 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021.
- பதவி : அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பணி.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3559.
- விளம்பரம் வெளியிடப்பட்ட நாள் : 18.04.2021.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021.
- தேர்வு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்.
- இணைய முகவரி : https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||