G.O. No.249, dated 21 st May 2020 | பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் நிர்வாக நலன் கருதி மட்டுமே மாறுதல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனமொத்த மாறுதலும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது
- மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை - தமிழக அரசு
- சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி
- மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி - தமிழக அரசு
- அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு
- கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு
- நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||