கேரளத்தில் அரசு ஊழியர்களின் 1 மாத ஊதியத்தை 5 தவணைகளாகப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் வழங்கினார்.
இது தொடர்பாக கேரள நிதிய மைச்சர் தாமஸ் ஐசக் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசு ஊழியர்களின் ஊதியத் தைப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஊதியம் வழங்கும் பணிகள் வரும் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. மற்ற மாநிலங்களைப் போல் கேரள அரசு ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படவில்லை. அவர்களின் ஊதியம் தற்காலிகமாக பிடித்தம்செய்யப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஊதியப் பிடித்த நடவடிக்கைக்கு பல ஊழி யர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிடித்தம் செய்யப்பட்ட ஊதி ம் தனி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்கான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார் தாமஸ் ஐசக். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் 1 மாத ஊதியத்தை, மே மாதம் முதல் செப்டம்பர் வரை, 5 தவணைகளில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு செய் தது.
ஆனால், கேரள உயர்நீதிமன் றம் அத்திட்டத்தைச் செயல்படுத் துவதற்கு இரண்டு மாத இடைக்காலத்தடை விதித்தது. அதைத் தொடர்ந்து ஊதியப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்தது.இது தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த புதன் கிழமை கூறுகையில், "கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்தச் சூழலை எதிர்கொள் ளவே அரசு ஊழியர்களின் ஊதி யத்தைப் பிடித்தம் செய்ய முடி வெடுக்கப்பட்டது. அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த காரணத் தால் அவசரச் சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது” என்றார்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||