தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு உதவியாக தற்போது ஊர்க்காவல் படை வீரர் கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
போலீசாருக்கு உதவும் வகையில் மத்திய ஆயுதப் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தானாக முன் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து தமிழக அரசுக்கு தெரிவித் திருந்தனர். அவர்களின் விருப்பத்தை தமிழக அரசு ஏற்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் தகுதி அடிப்படை யில் பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து மத்திய ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள், அதாவது 40 முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் அந்தந்த மாவட்ட கண்காளரிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் மாநகர் பகுதியில் வசிக்கும் நபர் கள் மாநகர காவல்துறை ஆணையர் அகவலகங்களில் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப் படை வீரர்களை போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தமிழக காவல்துறை தடவ டிக்கை எடுத்து வருகிறது.
விருப்பமுள்ள மத்திய ஆயு தப்படை வீரர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் சம்பத் தப்பட்ட வீரர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பரிசோ தனை செய்யப்பட உள் ளது. அந்த பரிசோதனை அடிப்படையில் அவர்கன் வரும் நாட்களில் இருந்து போலீசாருடன் இணைந்து மாநிலம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட உள்ளனர்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||